V
V.Balasubramani
Guest
வாட்ஸ் ஆப்-க்கு இந்தியாவில் விரைவில் தடை
[h=2]வாட்ஸ் ஆப்-க்கு இந்தியாவில் விரைவில் தடை? [/h][h=2]டெல்லி: வாட்ஸ் ஆப் அண்மையில் மிகவும் பாதுகாப்பான ரகசிய தகவல் பரிமாற்றத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் 'வாட்ஸ் ஆப்'-க்கு மத்திய அரசு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.[/h]வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை யாரும் கண்காணிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் அண்மையில் வாட்ஸ் ஆப் பயன்பட்டாளர்கள் தற்போது தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை வேறு எவருமே கண்காணிக்க முடியாத புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
[h=2]Read more at: http://tamil.oneindia.com/news/india/whatsapp-could-soon-get-banned-india-251005.html[/h]