விடியும் வரை காத்திரு........
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் கழிந்துவிட்டது. இன்னும் ஓராண்டு மட்டுமே பாக்கி உள்ளது. அவர்கள் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.இதுதான் காங்கிரஸின் கடைசி ஆட்சி என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர்கள் இந்த 9 ஆண்டுகளில் ஆட்சியா நடத்தினார்கள்...
வடிவேலு படத்தில் வரும் நகைச்சுவை காட்சிபோல்..." விட்டுருவாங்கன்னு நம்பிக்கையோட இருந்தேன்....அங்கேயிருந்து இன்னோரு மூத்திரச்சந்துக்கு கூட்டிட்டுப்போனாங்க...அங்க சுமார் 7 பேர்... திமிர திமிர மாறி மாறி துவைத்து எடுத்திட்டாங்க....அதுல ஒருத்தன் சொன்னான்....எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்... இவன் ரொம்ப நல்லவன்ன்னு சொல்லிட்டான்மா....நானும் எவ்வுளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...."
அதுபோல் தான் ஐ.மு.கூட்டணியின் இரண்டாம் பகுதி ஆட்சி இந்திய பொருளாதாரத்தை மாறி மாறி தாக்கியது.
கடந்த ஆண்டுகளில் 15 முறை பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் வாயு விலையை ஏற்றியது...மக்கள் வேறு வழியின்றி தாங்கிக்கொண்டார்கள்....
ராணுவ வீரர்களுக்கு வீடு கட்டிகொடுத்ததில் நடந்த அதர்ஷ் ஊழலில் தொடங்கி......
காமென்வெல்த் விளையாட்டுப்போட்டியில் இவர்கள் விளாய்யாடியது மட்டும் 4,0000 கோடி....
ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழ்லில் உலக சாதனை 1,76,000 கோடி ரூபாய்....
நிலக்கரி ஊழலில் மட்டும் 1,80,000 கோடி....
வலியால் துடிதுக்கொண்டிருப்பவனுக்கு சூட்டுக்கோல் போட்டமாதிரி....
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு.....அடுத்தடுத்து ஊழல்...அடுக்கடுக்காய் ஊழல்.....அப்பப்பா இந்தியாவாய் இருப்பதால் தாங்கியது வடிவேலு மாதிரி....
இந்த இடத்தில் வேறு நாடாக இருந்தால் துடித்து துவண்டு போயிருக்கும்....
இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகாலம் இவர்கள் மீண்டும் வந்தால் இந்தியாவை அன்னியனுக்கு கூறுபோட்டு விற்றிருப்பார்கள்...
ஜோதிடர்கள் கூறுவார்கள்...." கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்று...அதுபோல் இன்று காங்கிரஸ் கூடாரம் ஆட்டம் கண்டு வருகின்றது...
வரும் தேர்தலை முன்வைத்தா,அல்லது தொடர்ந்து இந்தக்கூட்டணியில் இருந்தால் தப்பிப்பது கடினம் என்பதை உண்ர்ந்தா... என்று தெரியவில்லை....
ஐ.மு.கூட்டணி 1 ல் 66 எம்பிக்கள் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி,இவர்களை ஆட்டிப்படைத்து உண்டியல் கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் சூட்கேஸ் கட்சியானது.
அடுத்த 2009ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில்,ஐ.மு.கூ 2 ல் , இரண்டில் ஒரு பங்கு இடத்தை பறிகொடுத்துவிட்டு , மூன்றில் ஒரு பங்கு ஆனது.சுருங்கிப்போனது...
அதனால் தான் இன்னமும் இவர்களோடு இருந்தால் திருவோடு கூட மிஞ்சாது என்பதால் 2009க்குப் பின் தீவிரமாக கம்யூனிஸ்ட்கள் காங்கிரசை எதிர்க்கத்துணிந்தது.
இனம் இனத்தோடு என்ற பழமொழிக்கேற்ப்ப ஊழலோடு ஊழல் கலப்பது போல் தி.மு.க, லல்லு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம்,
( தனக்கு ஒரிசாவில் தளம் இல்லாததால் ) தொடர்ந்து இன்றுவரை காங்கிரசுடன் கூட்டனியில் எக்ஸ்டிரா லக்கேஜ் போல் ஒட்டிக்கொண்டு இருக்கிறது....
அந்திராவில் போணியாகாததால் சிரஞ்சீவியை நம்பி கூட்டணி போட்டுப் பார்த்தது. படத்து ஹீரோ நிஜத்தில் கரிபூசப்பட்டார்..
தெலுங்கானா விவகாரம் சிரஞ்சீவியின் அரிதாரத்தைக் கலைதது...ஆந்திரா கிட்டத்தட்ட காங்கிரசின் கை நழுவிவிட்டது...
குஜராத் என்றைக்குமே மோடியின் கோட்டை....எட்டிப்பார்க்கக் கூட முடியாது என்றாகிவிட்டது...
மகராஷ்டிரம் இப்பவோ அப்பவோ நிலை தான்...மேற்க்கு வங்கம் ஐ.மு.கூ 1ல் ஆடிய கம்யூனிஸ்ட்களால் திருநாமுல் காங்கிரஸ் வசமானது.....இப்போதைக்கு கம்யூனிஸ்ட்களுக்கு இல்லை... எப்போதைக்கும் காங்கிரசுக்கு இல்லை என்றாகிவிட்டது...
இபோதைக்கு காங்கிரஸ் நிலை பரிதாபமாய் காட்சியளிக்கிறது...
மெல்ல மெல்ல காலியாகி வருகின்றது....கடைசி செங்கலை உருவும் வரையாவது தி.மு.கவும், லாலு பிரசாத்தும் இருப்பார்களா? என்பது சந்தேகமே....
சமாஜ்வாடி தலைவர் முற்றுப்பெறாத கனவான மூன்றாவது அணி என்ற கனவின் கதானாயகனாகி பார்க்கலாமா? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை போல் இப்போதைக்கு ஆதரவு காங்கிரசிற்க்கு....எபோதைக்கும் உண்டா என்று சொல்ல மறுக்கிறார்...
ஊழல் வழக்குகளால் மிரண்டு போய் இருக்கும் மாயாவதி....தப்பிக்க காங்கிரசுக்கு இடைகால கட்டைக்காலாகியுள்ளார்...
" போதைவந்த போது...புத்தியில்லயே.....புத்தி வந்தபோது நண்பரில்லயே......." என்ற நிலையில் இன்று காங்கிரஸ் இருக்கின்றது...
ஓராண்டுகாலம் இருக்கிறது என்று மக்கள் பல்லைக் கடித்துக்கொண்டிருக்கும் வேளையில்...
கிழக்கு வெளுக்கின்றது.....கீழ்வானம் சிவக்கின்றது...ஒப்பற்ற சூரியனாய் பா.ஜ.க மக்களுக்கு தெரிகின்றது...முகில்கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதிபோல் பா.ஜ.க ஆட்சி மலர்வதற்க்கான காலம் கனிந்து வந்துகொண்டிருக்கின்றது.
எதிரியின் கூடாரம் காலிஆகிக்கொண்டிருப்பது பா.ஜ.கவின் முதல் வெற்றி...
காங்கிரஸ் கட்சிக்கு சரிவின் ஆரம்பம் துவங்கிவிட்டது...பா.ஜ.கவிற்க்கு வெற்றியின் வாசல் தெரிகின்றது...
இந்திய பெருமக்களே... விடியும் வேளை வந்துவிட்டது...
சிங்கக் கூட்டம் திரண்டால், துன்பச் சிறையின் கதவு தெரிக்கும்....