vikrama
0
சற்று முன் வந்த செய்தி-
மயிலை கபாலீசுவரர் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பன்னிரு திருமுறை விழா அரங்கில் வைக்கப்பட்டிருக்கும் தட்டியில் சைவக் குரவர் நால்வர் படங்களும் வரையப்பட்டுள்ளன. அதில் மாணிக்க வாசகருக்கும் சுந்தர மூர்த்திக்கும் பூணூல் இல்லை.
இடைவேளைக்குப் பின் வர இருக்கும் செய்தி-
ஞானசம்பந்தரும் பூணூலைக் கழற்றிவிட்டார்.
அடுத்த இடைவேளைக்குப் பின்-
பெரிய புராணம் தேவாரம் திருவாசகம் இவற்றில் அந்தணன், வேதியன் என்ற சொற்கள் வரும் பாடல்கள் நீக்கப்பட்டு புதிய பதிப்பு வெளியாகும்.
காரணம் - சைவத் திருமுறைகளில் நாம் போதுமான ஈடுபாடு காட்டாதது தான். வேதம் தான் படிக்கவில்லை. தமிழ் வேதமாவது படிக்கலாமே.