I received this as a forward from a group in which I am a member. I want to just share with members here.
DMK -மூன்றெழுத்தின்தலையெழுத்து
தி.மு.க., தமாஷ்:மூன்றெழுத்தின்தலையெழுத்து!கி.கண்ணன்,சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த,உள்ளாட்சித் தேர்தலின் போது, தி.மு.க.,பிரசாரத்தில், "அண்ணா' என்பது மூன்றெழுத்து, "அறிவு' என்பது மூன்றெழுத்து' என்ற கேசட்டைஒலிபரப்பியதை கேட்டேன். அதையும்,கட்சியின் இன்றைய நிலவரத்தையும்ஒப்பிட்டுப் பார்த்தேன்.எப்படியெல்லாம் பேசி,வளர்ந்த கட்சி? இன்றோ, "உறவு' என்றமூன்றெழுத்தில் சிக்கி, "ஆட்சி' என்றமூன்றெழுத்தில் ஏறி, "ஊழல்' என்ற மூன்றெழுத்தில் விழுந்து, "பணம்' என்ற மூன்றெழுத்தைவாரிக் குவித்தது.பின், "ஜெயில்' என்றமூன்றெழுத்தில் சிக்கி, "கம்பி' என்றமூன்றெழுத் தை எண்ணி, "பெயில்' என்றமூன்றெழுத்துக்காக ஏங்கி, "டில்லி' என்றமூன்றெழுத்தில் தங்கி, "சோனியா' என்றமூன்றெழுத்தை சந்தித்து, "கருணை' என்றமூன்றெழுத்து மனு போடும்படி ஆகிவிட்டநிலையை எண்ணி, வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை.எப்படி இருந்த தி.மு.க., இன்றுகடைசியாக, "குஷ்பு' என்ற மூன்றெழுத்தைநம்பவேண்டிய நிலையை கண்டு, தி.மு.க.,உறுப்பினராக இல்லாத எனக்கே இவ்வளவுதுக்கமென் றால், உண்மையானதி.மு.க.,வினரின் மனநிலை எப்படி இருக்கும்?