அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு சுமார் 2 லட்சம் 51ஆயிரம் வளையல்களை கொண்டு உற்சவர்,மற்றும் மூலவர் அம்மன்களுக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் அங்காளம்மன் ஆலய திருக்கோயில் பக்தர்கள் சேவா அமைப்பின் மூலம் அன்னதானம் நடைபெற்றது.