• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

BIG BOSS the reality show hosted by Kamal Haasan.....

  • Thread starter Thread starter Falcon
  • Start date Start date
Status
Not open for further replies.


Is Bigg Boss Tamil becoming Kamal Haasan’s stage to air his political views?

kamal-hasan.jpg


Kamal Haasan who hosts the reality show Bigg Boss Tamil condemned the tragic death of 17-year-old Anita on the show. Is Bigg Boss turning into a space for him to comment not just on housemates' behaviour but also on the state and the society?

For the past 24 hours, the death of a young girl has ruled the air space of all channels. 17-year-old Anita chose to end her life, days after the Supreme Court directed the medical admission to be done based on the National Entrance-cum-Eligibility Test (NEET). She was leading the fight against the examination in the apex court. The young girl’s tragic story also formed Kamal Haasan’s opening speech on the weekend episode of Bigg Boss Tamil.

After condemning the unfortunate incident, the veteran actor said that while the tears of the state show that we have a heart, the action of the audience in preventing such losses should reflect that we have a brain. Answering unasked queries, the actor further continued, “If someone asks me what the solution is — I am someone who hasn’t finished school education. While I have the will do what is necessary, do I have the skill? Let the people who have the skill let us know. I will listen, we will listen. It is because someone forgot to listen that our heads are bowed down today, in shame. Deepest condolences to Anitha’s family”.

The point is not the validity of his speech, that’s a conversation beyond the realm but the mere presence of it on the stage of an entertainment reality show. Has a reality show turned into a political stage for Kamal Haasan? Is Bigg Boss Tamil turning into a space for him to comment not just on housemates’ behaviour but also on the state and the society?

Read more at: http://indianexpress.com/article/en...sans-stage-to-air-his-political-views4826476/
 
Last edited by a moderator:
Bigg Boss Tamil: Kaajal evicted; netizens continue to troll Julie [memes]

Kaajal has ended her short journey in Bigg Boss Tamil. Her elimination was expected as she had failed to make any impact on the viewers during her stay in the house. Snehan and Aarav were also facing the elimination. In the end, she got lesser votes than the other two.

After evicting, Kaajal shared about her experience about Bigg Boss Tamil and was thankful for being part of the show. She had expected not to get a longer stay considering her straight-forward behaviour.

She also revealed that the inmates were wearing masks and not revealing their true faces. According to her, the contestants her controlling their emotions and not being themselves in order to be safe in the house.

However, her statement have been welcomed by the audience, who claim that they was deserving to be in the house for a few more weeks. Netizens say that she was better than Aarav and Snehan as they feel that the two inmates were not honest.

Meanwhile, Julie and Harathi's stay have been extended by one week. They re-entered Kamal Haasan's show for just one week.

Julie fails to get image makeover


Read more at: http://www.msn.com/en-in/entertainm...l-julie-memes/ar-AAreJcn?li=AAgfYGb&ocid=iehp
 
சீக்கிரமே சீரியல்ல நடிப்பாங்க ஜுலி! (70-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate


70_13_10309.jpg


Excerpts:

நீட் தேர்வு போல ஒற்றை வார்த்தைகளில் பதிலளிக்கும் நிகழ்வு நடந்தது.

‘இந்த விளையாட்டை உண்மையாகவே விளையாடினேன்” ‘நரித்தந்திரம் மிகுந்தவர் சிநேகன்’ “கணேஷ் நடுநிலைமையாக ஜாக்கிரதையாக விளையாடுகிறார்”, “எனக்குப் பிடித்த போட்டியாளர் சுஜா” :”வையாபுரி task செய்யாமலிருப்பது தப்பு”, “நான் task செய்யமாட்டேன்னு சீன்தான் போட்டேன். ஆனா செஞ்சேன்”, “உண்மையான நட்பு ரைசா மற்றும் காயத்ரி கிட்ட இருந்தது”, “ஆர்த்தி ஜுலி இடையே சண்டை ‘லைட்டா’ இருக்கு” (என்னாது.. லைட்டாவா? – கமல்)

காஜல் பற்றிய குறும்படம் காட்டப்பட்டது. ஓரிடத்தில் ரைசாவும் ஆரவ்வும் ‘அவங்க தன்னை டெரர்னு நெனச்சுப்பாங்க.. ஆனா காமெடி பீஸூ’ என்று பேசிக் கொண்டதைப் பார்த்து ஜெர்க் ஆன காஜல்.. ‘அடியே ரைசா…”என்று ஜாலியாக கோபித்துக் கொண்டார்.
போய்ட்டு வாங்க காஜல் அக்கா.
**
அடுத்து ஒரு புதிய விருந்தாளி. ‘போன மச்சான் திரும்பி வந்தான்’ கதையாக சக்தி வந்தார். “என் குடும்பத்தை நிறைய மிஸ் பண்றேன். திரும்ப வரமாட்டேன்’ என்றெல்லாம் முன்பு சொன்னவர், கடந்த சந்திப்பின் போது ‘சிலரை டிரிக்கர் பண்ண வேண்டியிருக்கு. அதனால போவேன்’ என்று அப்போது சொன்னபடியே வந்து விட்டார்.

Read more at: http://www.vikatan.com/cinema/bigg-...l-updates-day-70.html?artfrm=cinema_most_read
 
Jai Shankar,

What glues you to this show? On one hand you seem to be commenting about the greatness of ancient India, and on the other hand you solely maintain a thread about a show that is done with the sole purpose of raking in TRPs by creating controversial situations.

You must like it so much that you want to indulge in it by posting it here, I think.

This post is only out of my curiosity to know the reason, and you are free not to answer.
 
Jai Shankar,

What glues you to this show? On one hand you seem to be commenting about the greatness of ancient India, and on the other hand you solely maintain a thread about a show that is done with the sole purpose of raking in TRPs by creating controversial situations.

You must like it so much that you want to indulge in it by posting it here, I think.

This post is only out of my curiosity to know the reason, and you are free not to answer.


Auh Ji,

Since you asked it, I will try to answer.

First I am not the only one who solely maintain a thread in our dear Forum..

There are number of threads maintained by members solely and I hope you will agree with me on this.

This Forum has lot of sections dealing right from GD, News, Sociology, Chit Chat etc

While most are very seriously debating in GD, let some who are interested may very well visit this thread which is a popular reality show hosted by Kamal Haasan and that was the original idea.

Besides I believe variety is spice of life.. it also provides variety..

This perhaps also gives an opportunity for those regular viewers when they missed some episodes to follow...

I found so far 1687 members have viewed this thread and this I am monitoring closely


And this viewership only encourages me

BTW what made you to visit this thread ....Sir?
 
Last edited by a moderator:
[h=1]அலோ பிக்பாஸு... இதெல்லாம் நியாயமா பாஸு?! (71-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate[/h]நீண்ட நாட்களுக்குப் பிறகு பிக்பாஸ் வீட்டில் இன்று அனல் பறந்தது. சில பரபரப்பான நிகழ்வுகள். சில நேரடி மோதல்கள், அழுகாச்சி, சிரிப்பாச்சி நாடகங்கள் நிறைந்திருந்தன. சண்டைச் சேவல்களை இறக்கி நேருக்கு நேராக சண்டையிட வைப்பதைப் போன்ற உத்தியை பிக்பாஸ் திறமையாக வடிவமைத்திருந்தார். பார்வையாளர்கள் பழைய உற்சாகத்தைப் பெற்றிருப்பார்கள் என யூகிக்கிறேன்.

சக்தி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததாலோ என்னமோ, ‘சிவனும் ‘சக்தி’யும் சேர்ந்தா மாஸூடா’ பாடலை பிக்பாஸ் காலையில் ஒலிக்க விட்டார். சக்தியுடன் காயத்ரியும் இணைந்து வந்திருந்தால் இந்தப் பாடல் இன்னமும் பொருத்தமாக இருந்திருக்கும். பொதுவாக காலை எழுந்தவுடன் கேமிராவைப் பார்த்து சோம்பல்தனத்துடன் முகத்தை மூடிக் கொள்ளும் சக்தி, இன்று வெளியே வந்து மற்றவர்களுடன் இணைந்து உற்சாகமாக நடனம் ஆடினார்.

‘ஜூலி என்ன சொல்றாங்க?” என்று சிநேகனிடம் விசாரித்தார் சக்தி. “ஜூலி கிட்ட நிறைய மாற்றம் இருக்கு. ஆரவ் போன போது ஒரே அழுகை. கலாட்டா. அதற்கப்புறம் சைலண்ட். சத்தமே காணோம். ஆனா ஆரவ் திரும்பி வந்த பிறகு ஷாக் ஆயிட்டா… ஆனால் ஆரத்தி மாறவேயில்லை’ என்றார் சிநேகன்.

11_09493.jpg


Read more at: http://www.vikatan.com/cinema/bigg-...mrbigg-boss-is-this-a-justified-act-boss.html
 


ஒரு
டவுட்டு... ஆர்த்தி பிக்பாஸின் இலுமினாட்டியா..? 72-ம்நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?#Bigg Boss Tamil Update




72_1_09380.jpg



ஆர்த்தி அழுகையுடன் இந்த நாள் துவங்கியது. அதுவரை சர்ச்சைக்கு இடமளிக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்த ஆர்த்தியின் இன்னொரு பரிதாப முகத்தை இன்று பார்க்க முடிந்தது. அவருடைய அம்மா இறந்த நாள் என்பதால் ‘அப்பா என்ன செய்கிறாரோ, நான் கூட இல்லையே..’ என்று வையாபுரியிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் பாவம்.

புரியாத மாதிரியாக ஒரு காலைப் பாடல் ஒலித்தது. தமிழ் மாதிரிதான் தெரிந்தது. பிக்பாஸே இசையமைத்தாரோ என்னமோ.
“ஏண்ணே டல்லா இருக்கீங்க?” என்று சிநேகனிடம் விசாரிக்க வந்தார் பாசமலர் தங்கை ஜூலி. ‘தந்திரக்காரர்’ என்ற விருது கிடைத்ததில் இருந்தே மந்திரித்து விட்ட கோழி மாதிரி இருக்கிறார் சிநேகன். “விருதினால் பிரச்னையில்லை. அதற்குத் தந்த விளக்கம்தான் சங்கடமாக இருக்கு. இங்கு வந்த புதிதில் ஒருவரைப் பற்றி சரியாகத் தெரியாமல் விருதுகள் தந்தோம். நான் தவறாகத் தெரிவதற்கு ஒரே காரணம் ஓவியா விஷயம். இங்க ஒருத்தரைப் பற்றி இன்னொருவர் எவ்வளவோ பேசறாங்க. நான் 100 பிரச்னைகள்ல இரண்டே பிரச்னைகளை வெளியில் சொன்னாலே அது தப்பாயிடுது. எத்தனையோ உள்ளே அழுத்தி வெச்சிருக்கேன்.” என்றெல்லாம் சிநேகனின் அனத்தல் நீண்டது.

Read more at: http://cinema.vikatan.com/bigg-boss...gg-boss---bigg-boss-tamil-updates-day-72.html
 
குழந்தைகளை பிக் பாஸ் பார்க்க வைக்காதீர்கள் ப்ளீஸ்..! 73-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate


73_Vi_1_10224.jpg

இன்றைய நாளின் மிக முக்கியமான, சுவாரசியமான விஷயம் சில போட்டியாளர்கள் அவர்களின் சுற்றங்களை, நட்புகளை நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததுதான். இது சார்ந்த பகுதிகள் உணர்ச்சிகரமாகவும், நெகிழ்ச்சியாகவும் கூடவே நகைச்சுவையும் கலந்திருந்தது. நமக்கும் சரி, சம்பந்தப்பட்ட போட்டியாளர்களுக்கும் சரி, இனிய ஆச்சர்யத்தை தந்த பிக் பாஸூற்கு நன்றி. என்னவொன்று, சரியான சமயத்தில் அவர்களை நிறுத்தி வெளியே அனுப்பியதுதான் எரிச்சலும் வேதனையும்.

மனித உடல் மீது நிகழ்த்தப்படும் வதைகள் தொடர்பான காட்சிகள் இன்றும் இருந்தன. மறுபடியும் அதேதான். சவால்கள் கடுமையாக இருக்கும் என்பது முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதுதான் என்றாலும் அது அருவருப்பாகவோ, அச்சமூட்டுவதாகவோ இல்லாமல் மூளைக்கு வேலைக்கு தரும் விதமாக அல்லது பார்ப்பவர்களுக்கும் பங்கேற்பவர்களுக்கும் சுவாரசியம் தரும் விதமாக சவால்கள் அமைவது முறையானது. மாறாக ஹாரர் திரைப்படங்களில் வரும் விதமாக போட்டியாளர்கள் விதம்விதமாக கொடுமைப்படுத்தப்படுவது கேவலமாக இருக்கிறது. நுண்ணுணர்வும் இளகிய மனமும் உள்ளவர்களை அதிகம் பாதிப்பது போன்ற மோசமான காட்சிகள்.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

Read more at: http://cinema.vikatan.com/bigg-boss...gg-boss---bigg-boss-tamil-updates-day-73.html
 
சிநேகனின் பாசப் போராட்டமும் கணேஷின் காதல் பசலை நோயும்! 74-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக்பாஸ் வீட்டில் மிக மிக நெகிழ்ச்சியானதொரு சம்பவம் நடந்தது. மனதை உருக்க வைக்கும் காட்சி. பார்த்த எவரும் கண்கலங்காமல் இருந்திருக்க மாட்டார்கள். சிநேகன் தந்தையாரின் வருகை. அந்த கிராமத்து முதியவர் தள்ளாடி தள்ளாடி வரும் காட்சியைப் பார்க்கவே அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது.

நேற்றைய தினத்தில் பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் அழுவதைப் பார்த்து இதுவும் ஒரு task-ன் பகுதியோ என்று நினைத்து விட்டேன். அதற்காக இப்போது வருந்துகிறேன்; மன்னிப்பு கேட்கிறேன். இது போல் பல விஷயங்கள் முதலில் வேறு மாதிரியாக காண்பிக்கப்பட்டு பிறகு போட்டி என்கிற விஷயம் என்று அறிய நேர்ந்ததால் இதுவும் அப்படியோ என்று தோன்றி விட்டது. விளையாட்டு வினையான தருணம்.

சிநேகனின் அழுகைக்கான காரணம் என்று சமூகவலைத்தளங்களில் வேறு ஒரு செய்தி வந்து கொண்டிருந்தது. அதைப் பற்றி சொல்ல விரும்பவில்லை. ஆனால் வதந்திகளையும் மோசமான யூகங்களையும் பரப்புவதில் நாம் எத்தனை குரூரமாக இருக்கிறோம் என்பதற்கான உதாரணம் அது. பொறுப்புள்ள குடிமகனாக நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயங்கள் அவை.

சரி, வரிசைக் கிரமமாக நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.




74_7_10559.jpg


Read more at: http://cinema.vikatan.com/bigg-boss...ss-home---bigg-boss-tamil-updates-day-74.html
 
I watched a couple of episodes of this show, but didn't like it. I think Kamal is using it as a platform to launch himself in to TN Politics.
 
I watched a couple of episodes of this show, but didn't like it. I think Kamal is using it as a platform to launch himself in to TN Politics.


Ganesh Ji,

You are right... he is grabbing the opportunity to pass comments on politicians and section of audience seems to enjoy this.

Bigg Boss Tamil: Is Kamal Haasan 'misusing' the show for his political launch?

Kamal Haasan's political taunts in Bigg Boss Tamil have kicked off a heated debate on social media platforms


Kamal Haasan's jabs at politicians and his nuanced political comments in the Bigg Boss Tamil, being hosted by the actor, have evoked a mixed response in Tamil Nadu. Ever since the show kicked off, he has been using the stage directly and indirectly to express his concerns over the daily political developments in the southern Indian state. And the ruling AIADMK, which is reeling under internal strife, is his prime, easy target.

Kamal Haasan had never let a chance go to comment on politics in the state in the show. His first notable dig came when Namitha described her experience in the Vijay TV-show that the house was kind of a five-star hotel without news papers and new-age devices like mobile phone and laptop.

Quick came Kamal's retort, "there's also another five-star jail," an obvious reference to the VIP treatment allegedly being given to Sasikala Natarajan, former general secretary of the AIADMK, at Bengaluru's Parapana Agrahara prison.


Read more at: http://www.ibtimes.co.in/bigg-boss-tamil-kamal-haasan-misusing-show-his-political-launch-740777


The 'Aandavar' of 'Bigg Boss': How Kamal has turned into Tamil TV's favourite host


The audience just can’t seem to get enough of Kamal's sarcastic comments and rebuttals.
Excerpts:
………………….
………………….
But now it seems Kamal, who has been dropping strong hints about joining politics, appears keen to connect with the public to further his ambition. And it's not only through Twitter that the actor has been doing this.

Apart from interviews to TV channels, where he has repeatedly talked about corruption in the state, specially targeting the AIADMK, Kamal has also taken potshots from the Bigg Boss platform.

When contestant Namitha remarked that the Bigg Boss house was like a jail with five-star facilities, Kamal replied with a thinly-veiled reference to VK Sasikala, that there were such jails outside, too.

Then there was the time he used the fact that Gayathri wasn't eliminated despite being voted out to make his favourite point about elections – that people should vote based on their candidates' actions.

Read more at: http://www.thenewsminute.com/articl...mal-has-turned-tamil-tvs-favourite-host-66944
 
Last edited by a moderator:
பிக் பாஸ் வீட்ல இருந்து கணேஷ் வந்ததும், மூணு மாசம் தலைமறைவாகிடுவோம்!” நிஷா கணேஷ்

ணேஷ் அமைதியானவர் என்பதால், எப்படியும் நூறு நாள் அந்த வீட்டில் இருப்பார்னு நான் நம்பினேன். இதோ, முக்கால்வாசி நாள்களை கடந்துட்டார். ஆனால், அவரைப் பிரிஞ்சு இருக்கும் இந்த ஒவ்வொரு நாளும் சீக்கிரம் முடியணும்னு எதிர்பார்த்து காத்திருக்கேன்” என நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் நடிகை நிஷா. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கும் கணேஷ் வெங்கட்ராமன் மனைவி. கணவரின் பிரிவு தருணங்கள் பற்றி முதல்முறையாகத் தந்திருக்கும் பேட்டி இது.

“கணேஷைப் பிரிஞ்சு சில நாள்கூட இருந்ததில்லை. நூறு நாள்கள் எப்படி இருக்கப்போறேனோனு ஆரம்பத்தில் ரொம்ப எமோஷனலா இருந்தேன். அவரைத் தினமும் டிவியில் பார்த்துட்டிருந்தாலும் ஒரு வெறுமையை உணர்ந்துட்டிருக்கேன். 'வெறும் நூறு நாளைக்கு இப்படி ஃபீல் பண்றியே'னு பலரும் சொல்றாங்க. எங்களுக்குள்ளான அன்பும் பரிமாற்றமும் அந்த அளவுக்கு நெருக்கமானது. ஏ டு இசட் விஷயங்களைத் தினமும் ஷேர் பண்ணிப்போம். ஒருத்தரின் எந்த ஒரு விஷயத்தையும் டிஸ்கஸ் பண்ணிட்டுதான் கமிட் ஆவோம். ஒவ்வொரு நாளும் அந்த நாள் முழுக்க நாங்க செய்யவேண்டிய வேலைகளைத் திட்டமிடுவோம். அன்றைக்குத் தூங்க போகிறப்போ நாம பிளான் பண்ணின விஷயங்களைச் சரியா முடிச்சோமானு பேசுவோம். இப்படி ஃப்ரெண்ட்ஷிப்பாக இருக்கிற எங்க ஃபீலிங்ஸை மத்தவங்க புரிஞ்சுக்கிறது கஷ்டம்தான்.

nisha_2_13042.jpg


Read more at: http://cinema.vikatan.com/bigg-boss...nce-he-is-out-of-big-boss---nisha-ganesh.html
 
[h=1]அது எப்படி பிக்பாஸ் வீட்டுக்குள்ள நாள், கிழமைலாம் தெரியுது? 75-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate[/h]கடந்த நாள்களைப் போல மனித வதை சவால்கள் ஏதுமில்லாமல் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் ஜாலியாக சீண்டிக் கொள்ளும் உற்சாகமான நாளாக இன்று இருந்தது. புயலுக்குப் பின் அமைதி.
‘டார்லிங் டம்பக்கு’ என்கிற பாடலுடன் பிக்பாஸ் வீட்டில் பொழுது விடிந்தது. அம்மா தந்திருந்த டிப்ஸ் காரணத்தினாலோ என்னமோ, ஹரீஷ் வெளியே வந்து முன்னே நின்று உற்சாகமாக நடனமாடினார். பாட்டு முடிந்ததும் ஆரத்தி மட்டும் ‘குட்மார்னிங் பிக்பாஸ்’ என்கிறார். விசுவாசமான போட்டியாளர்.
[h=1]……………..[/h][h=1]……………..[/h]
11_10157.jpg

‘பிரிவே பிரியத்தைப் புரிய வைக்கும். சிலருக்கோ சில நாட்கள். சிலருக்கோ பல வருடங்கள். பிரியம் இவர்களின் பலமா, பலவீனமா, பார்க்கலாம்’ என்கிற குரலுடன் நேற்றைய பொழுது ஓய்ந்தது.
[h=1]இன்று கமல்ஹாசன் வரும் நாள். மனித உடலின் மீது நிகழ்த்தப்படும் வதைகள் தொடர்பான சவால்கள் குறித்த கண்டனங்களை கமல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறேன்[/h]Read more at: http://cinema.vikatan.com/bigg-boss...ants-know-date-and-days-inside-the-house.html
 

‘மாற்றம் ஒன்றே மாறாதது’

பிக் பாஸ் கதவை இழுத்து மூடிட்டார் மிஸ்டர் ராகவன்! 76-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate


‘கூட்டுக்குடித்தன முறையில் உறவுகள் எப்படி அற்புதமாக இருந்தன’ என்கிற முன்னுரையுடன் துவங்கினார் கமல். அவருடைய பிரத்யேகமான ‘டிவிட்’ மொழியில் அல்லாமல் இந்த மேடையில் புரியும்படி பேசுவது சிறப்பு. ‘கூட்டுக்குடும்பங்களில் ஒவ்வொரு விஷயத்திற்கும் வழிகாட்ட ஒரு உறவு இருக்கும். நவீன யுகத்தில் மாடப்புறா போன்ற குறுகிய வசிப்பிடத்தில் அத்தனையையும் இழந்து விட்டோம்’ என்கிற கமலின் ஆதங்கம் உண்மையானது.

‘பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது நிறைய விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால் சமீபத்தில் பாராட்டு மழை பொழிகிறது. ஆற்றில் நீர் வற்றிப் போனாலும் சமூகத்தில், உங்களிடம் ஈரம் வற்றிப் போகவில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த ஈரம் இருக்கும் வரை சாதி, மதம் என்று எதுவும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்த ஈரத்தை பாதுகாத்து வையுங்கள். பிக்பாஸில் எல்லாமே நாடகம் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட இப்போது கண்ணீர் மல்கி உணர்ச்சிவசப்பட்டார்கள். அதற்கான காரணங்கள் இந்த வார நிகழ்வுகளில் இருக்கின்றன. அதன் தொகுப்பைப் பார்ப்போம்” என்றார் கமல்.



vishnu_13596.png


Read more at: http://cinema.vikatan.com/bigg-boss...-in-kamal-happenings-of-bigg-boss-day-76.html
 


தனியறையில் சுஜா... ஸ்ரிப்ஜி ஹரீஷ்... ஆம்... போர் போர்! 77-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate


77_4_09137.jpg


76-ம் நாளின் தொடர்ச்சியான நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டன. தனது தந்தை மற்றும் கமல் தந்த நெகிழ்ச்சியான வாக்குறுதி குறித்து சுஜா இன்னமும் நெகிழ்வு நிலையில் இருக்கிறார். ‘சுஜா சிஸ்டர், ப்ளீஸ். அழாதீங்க.. கமல் சார் என்ன சொன்னார்னு கவனிச்சீங்களா.. நான் உங்களை சம்பிரதாயத்திற்கு சகோதரி என்று அழைக்கவில்லை’ என்று ஆறுதல் சொன்னார் ஆரவ். (பிரதர் கலாசாரமெல்லாம் இப்போது தமிழ் சினிமாவில் வேறு பொருளாகி விட்டதே, ஆரவ் பிரதர்).

நீண்ட காலம் கழித்து அரசியல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட தலைவர்கள் போல சக்தியும் சிநேகனும் நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்துக் கொண்டார்கள். சக்திக்குள் இருந்த டிரிக்கர், மக்கர் ஆகி நின்று விட்டது நல்லதே.

எவராவது ஒருவர் நெகிழ்ச்சியடைந்து பேசினால் அது குறித்து ரத்தம் வர கிளறுவது ஆர்த்திக்கு கொடுக்கப்பட்ட task போலிருக்கிறது. திறமையாக செய்கிறார். சுஜா கதறியழுததைக் குறித்து எதையோ சொல்லி விவாதத்தை ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது.

“நான் அழறது ஒப்பாரி இல்லைங்க. உணர்வு. என்னோட வலி இது. நான் பள்ளியில் சேரும் போது அப்பா இனிஷியல் இல்லாமல் எங்க அம்மா அசிங்கப்பட்ட விஷயம் எல்லாம் எனக்குத்தான் தெரியும். “இல்லை சுஜா.. நீங்க Bold-ஆ இருக்கணும். அவர் ஏன் தேடி வரணும்னு நெனக்கறீங்க?” என்று கேள்விகளைத் தொடர்ந்தார் ஆர்த்தி. “அவருக்கு நான் யாருன்னு காட்டணும்… எவ்ள வளர்ந்திருக்கணும்னு காட்டணும். என் கூட வெச்சுக்கறதுக்காக இல்ல.. ஒருவேளை சோறு போட முடியணும்னு காட்டணும்” என்று சற்று ஆவேசமானார் சுஜா. தொடர்ந்து ஆர்த்தி இதை நோண்டவே.. “ஏங்க.. உங்க அப்பா என்ன செய்வாரோ –ன்னு நீங்க நெறய யோசிக்கறீங்க இல்ல.. அதைப் போல என் அப்பாவை நான் பார்க்கணும்னு ஆசை இருக்காதா?” என்று பொங்கினார் சுஜா.

Read more at:
http://cinema.vikatan.com/bigg-boss-tamil/101868-bigg-boss-tamil-updates-day-77-suja-in-secret-room-its-gibberish-time-in-bigg-boss.html
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top