• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Can you answer this ?

Status
Not open for further replies.
Can you answer this ?





10334453_614234412005282_7169356976045759836_n.jpg






Source: FB
 
இது தெரியாதா, அண்ணே! :decision:

நரிதான் 'சுட்டது' !! :lol:
 
சென்னைச் செந்தமிழைப் பழிக்காதீர்கள் நண்பர்களே! :horn:

இது போன்ற கடிக் கேள்விகளுக்கு அந்தத் தமிழே பதில் தரும்! :dance:
 
பாட்டிசுட்டவடையை, பாட்டியிடமிருந்து சுட்டது காக்கா, கக்காவிடமிருந்து வடையை சுட்டது நரி
' விடியக்காலைவேளையை' என்னிடமிருந்து இந்த கேள்வியின் மூலம் சுட்டது நீங்கள் -எனவே தங்கள் பேச்சு கா...கா ....கா:)
 
Last edited by a moderator:
காக்கா என்றால்.....

300px-House-Crow444.jpg


கக்கா என்றால்??????????????? For answer please ask NRI tambrams!! :cool:
 
The Question is not that Simple Raji Madam!!!


வடை சுட்டது பாட்டி!!!!! he he he..
 
சென்னைச் செந்தமிழைப் பழிக்காதீர்கள் நண்பர்களே! :horn:

இது போன்ற கடிக் கேள்விகளுக்கு அந்தத் தமிழே பதில் தரும்! :dance:
tamizhukku vadai yenru peyar-Excuse Bharathidasan
 
dear PJ sir,

Forgive my poor Tamil skills but I can read slowly ...the question is:

In the story of the the Granny (பாட்டி)who was frying Vadais..who fried the Vadai? (am I right?)

The answer is பாட்டி!
 
Last edited:
The Question is not that Simple Raji Madam!!!

வடை சுட்டது பாட்டி!!!!! he he he..
வடை சுட்டது பாட்டி!!?? :confused:

'வடை
சுட்டவள் பாட்டி' அல்லவோ?

பாட்டி எப்படி அஃறிணை ஆனாள்??? :noidea:

'வடையைச் சுட்டது யார்?', என்பதே கேள்வி!

எனவே, நரிதான் வடையைச் சுட்டது!
icon3.png


( அஃறிணை என்பது தமிழ் இலக்கணத்தில் பகுத்தறிவில்லாத உயிரினங்களையும்

உயிரற்ற பொருட்களையும் வகைப்படுத்தும் சொல்லாகும்! )

 
dear PJ sir,

Forgive my poor Tamil skills but I can read slowly ...the question is:

In the story of the the Granny (பாட்டி)who was frying Vadais..who fried the Vadai? (am I right?)

The answer is பாட்டி!


renukaji

There are two meaning for the Tamil Word 'சுட்டது'


Frying another is stealing in local language.


The Question as per OP is

In this story who did
'சுட்டது'

Are you confused now ?







 
வடை சுட்டது பாட்டி!!?? :confused:

'வடை
சுட்டவள் பாட்டி' அல்லவோ?

பாட்டி எப்படி அஃறிணை ஆனாள்??? :noidea:

'வடையைச் சுட்டது யார்?', என்பதே கேள்வி!

எனவே, நரிதான் வடையைச் சுட்டது!
icon3.png


( அஃறிணை என்பது தமிழ் இலக்கணத்தில் பகுத்தறிவில்லாத உயிரினங்களையும்

உயிரற்ற பொருட்களையும் வகைப்படுத்தும் சொல்லாகும்! )




Raji Madam

Intha Kadai ellam sellathu!!

This is not a TAMIL CLASS, OP is just for fun,

Like in Tamil Movies, leave all logic etc etc.. think like a common man/ woman
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top