மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் ச.துர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஷாந்தயே.
.
ப்ராணாயாமம். மமோ பாத்த சமஸ்த த்ருதயக் ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே ஷோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ருஹ்மண: த்வீதய பரார்த்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிகும்
சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே தண்டகாரண்யே ஷாலிவாஹண சகாப்தேஅஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே சாந்த்ரமானேன ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே……………..நாம ஸம்வத்ஸரே………….அயனே……….ருதெள……………மாஸே
……………பக்ஷே………..வாஸரே…………நக்ஷத்திர யுக்தாயாம் ……………யோக…………கரண ஏவங்குண ஸகல விஸேஷண வஸிஸ்டாயாம் அஸ்யாம் சுப திதெள………
ஜாதம் குமாரம் அன்ன ப்ராஸ்னம் ஸம்ஸ்கரிஷ்யாமி.
கணபதி யதாஸ்தானம்: கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீனாம் உபவஸ்த்ரவஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மனாம் ப்ருஹமண ஸ்பத ஆனஸ்ருண்வண் ஹூதிபி: ஸீத ஸாதனம்.
அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் ஆவாஹிதம் மஹா கணபதிம் யதாஸ்தானம் ப்ர்திஷ்டா பயாமி. ஷோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச.
விநாயக ப்ரசாத சித்திரஸ்து. வடக்கே நகர்த்தவும்.
க்ரஹ ப்ரீதி: ஆசமனம் சுக்லாம்பரதரம்/; ப்ராணாயாமம். ஸங்கல்பம்>
அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதெள , கரிஷ்யமாணஸ்ய கர்மணி ஆதித்யானாம் நவாநாம் க்ரஹாணாம் ஆனுகூல்யதா ஸித்யர்த்தம் யே யே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா:
தேஷாம் க்ரஹானாம் தோஷாதி நிவ்ருத்தி த்வாரா ஆனுகூல்யதா ஸித்தியர்த்தம் , அதிதேவதா ப்ரதி அதிதேவாதா ஸஹித ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாதாத் \ஸர்வத்ர ஸர்வ அரிஷ்ட நிவ்ருத்தி த்வாரா
ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்யம் நவக்ரஹ தேவதா ப்ரீதீம் காமயமான: யதா ஷக்தி ஹிரண்யம் நாநா கோத்ரேப்ய: ப்ராஹ்மனேப்ய: தேப்ய:தேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.
ப்ரதி ஸர பந்தம்.==கங்கண தாரணம்.: ஆண்களுக்கு அன்னப்ராஸனம், குடுமி வைத்தல், (செளளம்) உபநயனம், ஸமாவர்த்தனம், விவாஹம் முதலிய காலங்களிலும்,
பெண்களுக்கு அன்னப்ராசனம், விவாஹம், பும்சவனம், சீமந்தம். முத்லிய காலங்களிலும் இது செய்வது சம்ப்ரதாயம்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே.
ப்ராணாயாமம். சங்கல்பம். மமோபாத்த ஸமஸ்த்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் -----------நக்ஷதிரே --------ராசெள ஜாதஸ்ய ---------சர்மண:
அஸ்ய குமாரஸ்ய அன்னப்ராசன கர்மாங்கம் ப்ரதிசரபந்த கர்ம கரிஷ்யே. அபௌபஸ்பர்சியா==ஜலம் தொடவும்.
கும்ப ஸ்தாபனம்: பசுவின் சாணியால் மெழுக பெற்ற சதுரமான தரையில் நெல்லை (கோதுமை) பரப்பி அதன் மேல் இலையில் அரிசியை பரப்பி அதன் மேல் கீழே கண்ட மந்திரங்களால் கிழ்க்கு நோக்கி மூண்று கோடுகள் வரைய வேண்டும்.
ப்ரஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத: ஸ்ருச- வேன ஆவ: ஸ புத்த்னியா உபமா அஸ்ய விஷ்ட்டா: ஸதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ:
(நடுக்கோடு).
நாகே ஸுபர்ணம் உபயத் பதந்தம் –ஹ்ருதாவேநந்த:- அப்யசக்ஷத –த்வா. . ஹிரண்ய பக்ஷம்-வருணஸ்ய தூதம் –யமஸ்ய யோநெள சகுனம்-புரண்யும்.
(வலது கோடு).
ஆப்யாய ஸ்வஸமே துதே விச்வதஸ் ஸோம வ்ருஷ்ணியம். பவா வாஜஸ்ய ஸங்கதே. (இடது கோடு).
பிறகு வடக்கு நோக்கி மூண்று கோடுகள் வரைக.
யோ ருத்ர: அக்நெள –யோ அப்ஸு –ய ஓஷதீஷு. யோ ருத்ர: விஷ்வா –புவணா- ஆவிவேச. தஸ்மை ருத்ராய நமோ அஸ்து.(நடுக்கோடு). ஜலத்தில் கையை தொடவும்.
இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸூரே.
(மேல் கோடு).
இந்த்ரம் விச்வா –அவீவ்ருதந்சமுத்ர வ்யசஸம் கிர: ரதீதமம் –ரதீனாம்-வாஜானாம்-ஸத் பதிம் பதிம்.( கீழ் கோடு).
ப்ரஹ்மஜஜ்ஞானம் என்ற மந்திரம் சொல்லி கும்பத்தை வைக்கவும்.கும்பத்தின் மேல் காயத்ரீ மந்திரத்தால் குறுக்காக வடக்கு முனையாக பவித்ரத்தை வைக்கவும்
. ஒம். பூர்புவஸ்ஸுவஹ என்ற வ்யாஹ்ருதியை ஜபித்து சுத்த ஜலத்தால் கும்பத்தை நிரப்பவும்.பின் வரும் மந்திரத்தை ஜபிக்கவும்.
கும்ப ஜலத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
ஆபோ வா இதகும் சர்வம் விச்வா பூதான்யாப: ப்ராணா வா ஆப: பசவ ஆப: அன்னமாப: அம்ருதம் ஆப: ஸம்ராடாப: விராடாப: ஸ்வராடாப: சந்நாகும் ஸ்யாப: ஜ்யோதிகும் ஷ்யாப: -யஜூகும்ஷ்யாப: -சத்யமாப|: ஸர்வா தேவதா ஆப: பூர்புவஸுவராப-ஒம்.
அப்: ப்ரணயதி. ஷ்ரத்தா வா ஆப: ஷ்ரத்தாம் ஏவாரப்ய: -ப்ரணீய-ப்ரசரதி. . அப: ப்ரணயதி. யஜ்ஞோ வை ஆப: யஜ்ஞம்-ஏவாரப்ய –ப்ரணிய ப்ரசரதி.
அப: ப்ரணயதி. வஜ்ரோ வை ஆப: வஜ்ரமேவ-ப்ராத்ருவ்யேப்ப்ய: ப்ரஹ்ருத்ய
ப்ரணிய ப்ரசரதி. அப: ப்ரணயதி. ஆபோவை ரக்ஷோக்னி: ரக்ஷசாம் அபஹத்யை. அப: ப்ரணயதி. ஆபோவை தேவானாம் –ப்ரியம்-தாம.தேவானாமேவ –ப்ரியம் தாம ப்ரணிய ப்ரசரதி. அப;ப்ரணயதி. ஆபோவை
ஸர்வா தேவதா: . தேவதா ஏவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி. ஆபோவை ஷாந்தா: ஷாந்தாபி: -ஏவாஸ்ய சுகம் –சமயதி. (இங்ஙனம் ஜபம்).
இந்த மந்திரத்தை சொல்லி மும்முறை சுத்தி செய்க.
தேவோவ: ஸவிதா-உத்புநாது. அச்சித்ரேண-பவித்ரேண. வஸோ ஸூர்யஸ்ய ரஸ்மிபி:
ஸஹி ரத்னானி தாசுஷே ஸுவாதி-ஸவிதா பக: தம்பாகம் சித்ரமீமஹே. ( கும்பத்தில் ரத்னம் சேர்க்கவும்).
கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்சாக்ரை ராக்ஷஸான் கோரான் ச்சிந்தி கர்ம விகாதின: த்வாமர்ப்பயாமி கும்பேஸ்மின் ஸபல்யம் குரு கர்மணி.
மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: சாகாயா: பல்லவத்வச:
யுஷ்மான் கும்பே த்வர்ப்ப்யாமி ஸர்வ தோஷாபனுத் தயே.
தேங்காய் வைக்க: நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மத. சிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாஞ்ச மே நுத.
ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தானி ச நதாஹ்ரதா: ஆயாந்து மம சாந்த்யர்த்தம் துரித-க்ஷய காரகா:
இமம் மே வருண:ஸ்ருதீஹவம் அத்யாச ம்ருடயா த்வாம வஸ்யு ராசகே தத்வாயாமி ப்ரஹ்மண வந்தமான: ததாசாஸ்தே யஜமானோ ஹவிர்பி: அஹேட மானோ வருணே இஹபோதி உரிசகும் ஸமான ஆயு: ப்ரமோஷீ.
அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதீம் வருணம் த்யாயாமி. . வருணம் ஆவாஹயாமி. வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி. பாத்யம் சமர்பயாமி, அர்க்யம் சமர்பயாமி. ஆசமணீயம் சமர்பயாமி .
ஸ்நானம்; வஸ்த்ரம். உபவீதம். ஆபரணம் ஸமர்பயாமி. கந்தான் தாரயாமி. அக்ஷதான் சமர்பயாமி. புஷ்பாணி ஸமர்பயாமி. வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுரூபிணே நம: அபாம் பதயே நம: மகர வாஹனாய நம: ஜலாதிபதயே
நம: பாசஹஸ்தாய நம: வருணாய நம: .தூபம், தீபம், நைவேத்யம். தாம்பூலம். ஸுவர்ண புஷ்பம், மந்திர புஷ்பம், ஸமஸ்தோபசாரான் சமர்பயாமி. கற்பூரம் காட்டி பூஜையை முடிக்கவும்.
கும்பத்திற்கு வடக்கு திக்கில் அரிசி போட்டு அதன் மேல் மஞ்சள், சந்தனம் பூசிய சரடு வைக்க வேண்டும்.
ப்ரதி ஸர மந்த்ர ஜபம்.:--அஸ்மின் ப்ரதிசர மந்த்ர கர்மணி ருத்விஜம் த்வாம் வ்ருணே.என ப்ராஹ்மணர்களை வரிக்கவும்.
ப்ரதி ஸர மந்த்ர ஜபம் குருத்வம். ( வயம் குர்ம

.