• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Imagination running riot

Status
Not open for further replies.
Dear Guru Sir,

Everyone knows the history and the political scenario in Tamil Nadu. We grin and bear it! :ohwell:

But, when we write in a public forum, in G D, we have to be very careful.


I agree with Rajiji's opinion. The forum rules are clear, and owner of the site has made it clear. So please moderate your views.
The people who are encouraging you to throw stones at police are sitting in Ivory Towers, listen to them only at your own
peril.
 
Last edited:
Dear Mr Ganesh, prasad and madam,
i understand your concern. The same matter was presented by me in Thuglak Fan Club and it had a great response. My intention, as I have already said is not to criticise other religions but our own people who are responsible for self goaling. I avoid using bad or inappropriate words, but as you say, there may be some elements who may not take it in the right spirit. Whenever I put my views in this forum, I will dilute my stand so that the forum doesn't get into unnecessary controversies. I thank all those who stand by my views and who have spent their valuable time going through what I scribble. Thank you once again
 
Dear Guru Sir,

'Thuglak Fan Club' is different from a public forum!

BTW, do you think 'கோழைகள்', 'மடஜென்மங்கள்', 'idiots' and 'fools' are good words?
 
சம்ஸ்கிருதம் பிராமணர்கள் மொழியா?
அம்பேத்கார் சமஸ்கிருதம் படித்தவர் என்ற உண்மை பலருக்கு தெரியாது. இந்தியாவின் அரசியல் அமைப்பு தயாரிக்கப்பட்டபோது நடந்த விவாதங்களில் சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக (அலுவலக நடைமுறை மொழியாக )அவர் பரிந்துரைத்தார் என்பதாவது நமக்கு தெரியுமா ?


சமஸ்கிருதம் பிராமணனுக்கு மட்டும் சொந்தமான மொழி அல்ல. அனைத்து சாதியினருக்கும் பொதுவான மொழி தான்.சமஸ்கிருதத்தில் மிக பெரிய புலவர் காளிதாசர் ஆடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவர்.


சமஸ்கிருதத்தில் ஆதிகாவியம் என்று சொல்லப்படும் ராமாயணத்தை எழுதிய ஆதிகவி எனப்படும் வால்மீகி வேடர் குலத்தை சேர்ந்தவர்.


மகா பாரதம் இயற்றிய வியாசர் மீனவ குலத்தை சேர்ந்தவர் . இறைவனின் அவதாரமாக கருதப்படும் இராமபிரான் சத்திரிய குலத்தை சேர்ந்தவர் . அவர் தான் வணக்கத்திற்குரியவர்.


அடுத்தவன் பெண்டாட்டியை கவர்ந்து சென்ற பிராமணன் இராவணனை யாரும் வணங்குவதில்லை.


பூர்ண அவதார புருஷராக வணங்கப்படும் கிருஷ்ண பரமாத்மா யாதவர் எனப்படும் குலத்தினை சேர்ந்தவர்.


எனவே சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழியும் அல்ல. மற்றவர்கள் அதனை படிக்க முடியாது தடை செய்யப்பட்டனர் என்பதும் பொய் மட்டுமே.


மகாராஷ்டிராவில் வாழும் பிராபணர்களுக்கு மராட்டிதான் தாய்மொழி. ஆந்திராவில் வாழும் பிராமணர்களுக்கு தெலுங்கு தான் தாய் மொழி. இதே போல ஒவ்வொரு மாநிலத்திலும் வாழும் பிராமணர்களின் தாய் மொழி அந்த அந்த மாநில மொழிகளே ஆகும். ஆனால் சமஸ்கிருதம் என்பது எல்லோருக்கும் பொது மொழி ஆகும்.


வக்கீல்கள் நீதிமன்றத்தில் பேசும்போது , லத்தீன் மொழி வாசகங்களை தேவையான இடங்களில் குறிப்பிடுவார்கள். ஏனெனில் நீதிமன்றங்கள் ஆரம்பித்த காலத்தில் இங்கிலாந்தில் லத்தீன் மொழியின் ஆதிக்கமே இருந்தது. பிறகுதான் ஆங்கிலம் வந்தது. அதே போலத்தான் சமஸ்கிருதம் அனைவரும் பயன்படுத்திய பொது மொழி.


இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் technical jargon- என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு துறையிலும் அத்துறையை சேர்ந்தோர் மட்டும் பயன்படுத்தும் சொற்கள். அதுபோல மட்டுமே சமஸ்கிருதம் என்பது இறைவழிபாடு உட்பட ஆன்மீக தேடலை , நாத்திகம் உட்பட , வழி நடத்திய மொழி.


சமஸ்கிருதத்தில் உள்ள நாத்திக வாதங்கள் சார்வாகம் என்ற பெயரிலே ஏராளம் உள்ளது. இப்போது நம்ம ஊரிலே நாத்திகம் என்ற பெயரிலே பேசுபவர்கள் எல்லாம் , அந்த சார்வாகருக்கு கால் தூசிக்குக்கூட சமானமாகமாட்டார்கள்.
இதனைத்தான் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் " நாத்திகம் பேசி நாத்தழும்பேறி " என்று பாடியுள்ளார்.
நன்றி: சுப்பிரமணியன் பாலசந்திரன்
 
Madam RRji,
Normally if you refer to an individual by name and use these epithets, it may not be alright. But when you are talking about a group which is vituperous, these may be harsh words, but not bad words.
 
This is in continuation of the above
Hindus to become minorities in our own country.
Some seven hundred years back, before Mogul invasion and later British occupation, the entire India comprising the present India, Pakistan and Bangladesh was full of Hindus (98%). The present population of India is 120 crores,
Pakistan 20 crores and Bangladesh 17 crores ( total 157 crores) But for the invasions, coercions and conversions, all these would have remained Hindus. But the present Hindu population of this area is India 95 crores, Pakistan 0.2 crores and Bangladesh 1.7 crores, the total being 96.9 crores, say 97 crores. That means the Hindu population has gone down in this region from 157 crores to 97 crores, thus constituting about 62%. ( From 98% it has come down to 62%). In the present India, their population has gone down from 84% at the time of independence to 78% as of now. With Jihadi threats and with our pseudo secularism, this population percentage is likely to come down very fast and at this rate, we will become a minority in our own country not in a distant future, but probably within another century. With the stupid DKs and DMKs working hand in gloves with the muslims and appeasing them, not out of any love for them, but out of love for power and out of a morbid fear for all others other than Brahmins, little realising that these idiots will be crushed and their proud culture completely annihilated by the jihadis which are only utilising the dissensions and hatred created by these Khazhgams and are just waiting for that. Fools that they are, for the sake of some temporary gains, they are hobnobbing with those WHO ARE TOTALLY OPPOSED TO OUR CULTURE AND OUT TO DESTROY IT AS PART OF THEIR JIHADI PLAN. That is one of the main reasons why they are taking cudgels against Brahmins and trying to divide further the Hindu religion, exploiting the hate campaign of these Kazhgams perpetrated over a century. These Kazhagams are out to destroy Tamil, that is Hindu culture. Not realising this these fools are putting their heads in the anvil ready to be sacrificed like the sacrificial goat.


There is a need for greater awakening among Hindus.

Dear Sir..
A greater awakening is needed for everyone regardless of community or religion.

You do have valid points but forgive me for saying this..your post is emotionally charged.

It would be easier for posts to be less emotional..its also good for your ownself cos emotionally charged opinions leaves a deep imprint in the human mind for us to only experience as a vasana later or even in another life.

Words that denote a lack of analytical ability like Fools or Idiots can be replaced by words like this.....

I will give an example:
..Fools that they are, for the sake of some temporary gains, they are hobnobbing with those WHO ARE TOTALLY OPPOSED TO OUR CULTURE AND OUT TO DESTROY IT AS PART OF THEIR ....

Can be written as..

For temporary gain they are not focussing on the final outcome which may finally lead to total anihillation of their long held culture.


Gurus ji...I do hope my post is taken in a positive spirit.

Regards
 
Last edited:
Madam, Thank you for your observation. Immediately after that write up, I have apologised for being very harsh and have said that I will dilute my words in future so that it offends none. We have been so much insulted and offended that if we are mild we are mistaken for being soft, a euphimism for cowards, which word you may not like. Some time or other, we may have to give a fitting reply but not the way they do.
Thank you once again
 
We have been so much insulted and offended that if we are mild we are mistaken for being soft, a euphimism for cowards, which word you may not like. Some time or other, we may have to give a fitting reply but not the way they do.
Thank you once again

I agree with this.

Keep it up sir....:-)
 
Dear Guru Sir,

Thanks for your reply. I hope you know that those who encourage you will make you continue harsh posts! :D
 
Madam, Thank you for your observation. Immediately after that write up, I have apologised for being very harsh and have said that I will dilute my words in future so that it offends none. We have been so much insulted and offended that if we are mild we are mistaken for being soft, a euphimism for cowards, which word you may not like. Some time or other, we may have to give a fitting reply but not the way they do.
Thank you once again

Dear Sir,

I do understand but mildness of speech is not a sign of cowardice.

Lord Buddha always had mildness of speech yet His words had strength.

Mildness of speech is a virtue.
Something which you actually already possess


..some might support your stance of being less mild but at the end of the day its your mind that is left with all the imprints and not theirs.

So its for your personal welfare its the best to be like Lord Buddha..sweet yet strong.
 
Dear Guru Sir,

Thanks for your reply. I hope you know that those who encourage you will make you continue harsh posts! :D


Harsh or soft, it depends upon the readers as to how they observe. It is mindset matters.

A prejudiced mind will always found someone's posting as harsh.

They need to certainly change colour of their glass instead of lamenting.

I think guru ji will use his discretion.
 
Last edited by a moderator:
Guruji is Guruji.

Guruji is a sthithapragya.He knows what to post.

He will post and move on.

No point in being judgemental.
 
Guruji is a sthithapragya.He knows what to post.

.


So you come here to judge him. lol

P.S:
we may have many among us who are capable of giving great advice to others but struggle to apply good advice in their own lives?
 
Last edited by a moderator:
Dear Guru Sir,

Just a suggestion and NOT an advice! :nono:

Please ignore all our posts and move on............
Let this thread remain without getting :lock1: .

:peace:
 
Madam RRji,
Normally if you refer to an individual by name and use these epithets, it may not be alright. But when you are talking about a group which is vituperous, these may be harsh words, but not bad words.
​I got enlightened!!
icon3.png
 
I am sharing what I read. This is an unbiased view of a foreign researcher.
பிராமணர்களின் அவல நிலை
தற்போது இந்தியாவில் பிராமண சமுதாயத்தின் நிலை மிகவும் கவலைக்குறியதாக இருக்கிறது. அவர்களை உயர்ந்த ஜாதி எனக் குறிப்பிட்டு, படிப்பு, வேலை வாய்ப்பு போன்றவற்றில், ரிஸெர்வேஷன் என்னும் ஒதுக்கீடு முறை உயர உயர, அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
ஸ்ரீ பிராங்கைஸ் கோட்டியர் என்னும் பிரெஞ்சு ஆராய்ச்சியாளர், சுமார் 20 ஆண்டுகள், இந்திய பிராமணர்களைப் பற்றி ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார்.
அவர், ஒவ்வொரு கட்சியும், வாக்குகளைப் பெறவேண்டும் என்னும் ஒரே நோக்கத்தில், பற்பல ஜாதியினரை ஆதரிக்க, பிராமண சமுதாயத்தின் அவலநிலை, செவிடன் காதில் ஊதிய சங்காகப் போய், மிகவும் அபாய நிலையை அடைந்து வருவதாகக் கூறுகிறார். பிராமணர்கள் உயர்ந்த ஜாதி எனப்படுவதால், அவர்கள் ஏதோ கோடீஸ்வரர்கள் என்னும் நோக்கில், கடந்த 70 ஆண்டுகளில் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருவதாகவும், அவர்கள் தான் உண்மையான நிகழ்கால தலித்கள் என்றும் அவர் சொ,ல்கிறார்.
வாக்கு வங்கி அரசியலைத் தொடங்கியது காங்கிரஸ் கட்சிதான் என்றும், முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் வளைத்து தன்னிடம் வைத்திருக்க, இக்கட்சி, மேற்கொண்ட செயல்களால் தான் முற்பட்டோர் என சொல்லப் படுவோர் மிகவும் கேடுகெட்ட நிலைக்குத் தள்ளப் ;பட்டதாகவும் கூறும் , ஸ்ரீ கோடியர் , முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சலுகைகளை அள்ளித் தூவிய காங்கிரஸ், ஹிந்துக்களை, குறிப்பாக பிராமணர்களை, நடுச் சந்தியில் நிறுத்தியதாகவும் கூறுகிறார்.
வாக்குக்காக, ஏகப்பட்ட ஜாதிகளை மிகவும் பிற்பட்டோர் எனச் சேர்த்து, பிற்படுத்த சமுதாயத்தின் ஒதுக்கீட்டை 49.5 % அளவுக்கு உயர்த்திய காங்கிரஸ் அரசு, முற்பட்டோர் என்று அழைக்கப்படும் ஹிந்துப் பிரிவினரைக் கண்டுகொள்ளவே இல்லை எனக் குற்றம் சாட்டுகிறார்.
இதனால், முற்பட்ட சமுதாயத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி, அரசுப் ப்ணிகளில் அவர்கள் முற்றிலும் இல்லையென்னும் நிலை ஏற்பட்டுள்ளது என்னும் ஸ்ரீ கோட்டியர், டில்லியில் உள்ள 50 “சுலப் ஷௌசாலயா” என்னும் பொது கழிப்பிடங்களை சுத்தம் செய்வது இப்போது பிராமணர்கள் தான் என்றும், ஓவ்வொரு கழிப்பிடத்திலும் சுமார் 5 பிராமணர்கள் பணி புரிகிறார்கள் என்றும், தாழ்த்தப் பட்ட சமூகத்தினர் தான் இப்பணிகளுக்கு ஒதுக்கப் படுகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் சொல்கிறார்.
மேலும், அவர், டில்லியில் உள்ள ரிக்க்ஷா இழுப்பவர்களில் 50% ம், காசியில் ரிக்க்ஷா இழுப்பவர்களில் பெரும்பான்மையினரும் பிராமணர்களே என்று சொல்கிறார்.
சுமார் 4 லட்சம் காஷ்மீர் பண்டிட்கள் அவர்கள் சொந்த ஊரிலேயே அநாதைகளாகப் போனதற்கு, அரசியலே காரணம் என்று விவரிக்கும் இவர், ஆந்திராவில் 75% பிராமணர்கள், சமையற்காரர்களாகவும், வீட்டு வேலை செய்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள் என்று கூறுகிறார். புரோகிதர்களும், பண்டிட்களும், ஏழ்மைக் கோட்டுக்குக் கீழேதான் இருப்பதாகவும், அவர்களுக்கு அரசு எந்தவித உதவியும் செய்வதில்லை என்றும் எடுத்துக் காட்டுகிறார்.
இப்போது, மாணவர்களில்கூட, பிராமண சமுதாயத்தின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது என்று கூறும் இவர், அதற்கு அவர்களது ஏழ்மை நிலை தான் காரணம் எனச் சொல்கிறார். மேலும் அவர்களுக்கு, மற்ற ஜாதி மாணவர்களைப் போலன்றி, ஸ்காலர்ஷிப் போன்றவை கிடைப்பதில்லையாம்.
50% பிராமணர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்றும் அவர்களது மாத வருமானம் 650 ரூபாய் தான் என்று சொல்லும் இவர், கர்நாடக அரசின் தகவல்படி, அங்கு கிறிஸ்தவர்களின் பெர் கேபிடா வருமானம் 1562, ரூபாய் எனவும், ஒக்கலிகாவின் வருமானம் 914 என்றும், முஸ்லிம்களின் வருமானம் 794 ரூபாய் என்றும், தாழ்த்தப் பட்டவர்களின் வருமானம் 680 ரூபாய் என்றும், தாழ்த்தப்பட்ட மலைவாசிகளின் வருமானம் 577 ரூபாய் என்றும், பிராமணர்களின் வருமானம் 537 ரூபாய் என்றும் சொல்கிறார்.
நாட்டில் உள்ள புரோகிதர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக மாதம் 500 ரூபாயில் குடித்தனம் செய்வதாகக் கூற்ம் ஸ்ரீ கோடியர், இவர்கள் அனைவருமே வேத சாஸ்திரத்தில் கரைகண்டவர்கள் எனச் சொல்லி அவர்கள் அவலநிகையை எண்ணி வருந்துகிறார். தமிழ் நாட்டில் , ஸ்ரீ ரங்கனாதர் ஆலயத்தில், ஒரு குருக்களுக்கு மாத சம்பளம் 300 ரூபாயும், தினம் கொஞ்சம் சாதமும் தான் எனக் கூறும் ஸ்ரீ கோடியர், இந்திய அரசு, இமாம்களுக்கு 1000 கோடியும், ஹஜ் யாத்திரைக்கு 200 கோடியும் கொடுக்கும்போது, ஏன் முற்பட்ட சமுதாயத்தையும், குறிப்பாக பிராமண சமுதாயத்தியும் தூக்கிவிட முன்வர வில்லை என வினவுகிறார்.
தலித் முன்னேற்றம் என்ற பெயரில், முற்பட்ட சமுதாயத்தை பின்னால் தள்ளிய பெருமை எல்லாம் வாக்கு வங்கியைப் பலப்படுத்த காங்கிரஸ் செய்த சூழ்ச்சி என சொல்கிறார் ஸ்ரீ கோடியர்.
இதனைப் படிக்கும் அனைவருக்கும்,காங்கிரஸ் எப்படி சமுதாயங்களைப் பிரித்து, மதத்துக்கு மதம் பாகுபாடு செய்து, ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை சுமார் 70 ஆண்டுகளாகச் செய்து, தன் வாக்கு வேட்டைக்காக, நாட்டைக் குட்டிச்சுவராக்கியது என்பது நன்கு விளங்கும்.
படித்ததை சிந்தித்து பார்க்கத் தூண்டியது.
 
Imagination not running riot, but running right
கேரளாவில் ஜிஹாதிகள் இந்து பெண்களை குறிவைத்து மாற்றுவதை ஒரு தொழிற்சாலை அணுகுமுறையோடு செய்து வருவதை டைம்ஸ் நௌ அதிர்வு தரும் வீடியோக்களோடு காட்டுகிறது.
ஜிஹாதிகளின் மதமாற்ற விலைப்பட்டியல்:
====================================
பிராமண பெண் - 5 லட்சம், பஞ்சாபி சீக்கிய பெண் - 7 லட்சம், ஜெயின் பெண் - 3 லட்சம்,
குஜராத் பெண் - 5 லட்சம், இந்து obc பெண் - 4.5 லட்சம்....
ஐ.எஸ்.ஐ.எஸ். கேரளாவில் வேர்பிடித்து ஊடுருவியுள்ளது.
I leave the rest to your imagination.
 
Imagination not running riot, but running right
கேரளாவில் ஜிஹாதிகள் இந்து பெண்களை குறிவைத்து மாற்றுவதை ஒரு தொழிற்சாலை அணுகுமுறையோடு செய்து வருவதை டைம்ஸ் நௌ அதிர்வு தரும் வீடியோக்களோடு காட்டுகிறது.
ஜிஹாதிகளின் மதமாற்ற விலைப்பட்டியல்:
====================================
பிராமண பெண் - 5 லட்சம், பஞ்சாபி சீக்கிய பெண் - 7 லட்சம், ஜெயின் பெண் - 3 லட்சம்,
குஜராத் பெண் - 5 லட்சம், இந்து obc பெண் - 4.5 லட்சம்....
ஐ.எஸ்.ஐ.எஸ். கேரளாவில் வேர்பிடித்து ஊடுருவியுள்ளது.
I leave the rest to your imagination.

Once the oil economy is crushed & we Indians stop using imported oil, IS will be bobbitized!! The day is not far off!!
 
Dear Ganesh,
I share your feeling and I wish that the day of redemption is not too far off.
 
I am only sharing the views expressed by "TIMES NOW" which suggests that after all my article on "Imagination running riot" is not a cranky imagination, but a fear that such a dangerous possibility exists.
நேற்று முன் தினம் டைம்ஸ் நொவ் ஊடகத்தில் இந்த செய்தி வந்தது.
இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க பாகிஸ்தானின் அதிரடி திட்டம். இந்தியாவில் உள்ள "மதசார்பின்மை" தலைவர்களை அடையாளம் காணுவது அவர்களை ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுத்துவது. ஹிந்துக்களின் உள்ள தாழ்ந்த ஜாதியினரை இந்த தலைவர்களை கொண்டு மதம் மாற்றுவது. இதை எதிர்க்கும் ஹிந்து தலைவர்களை கருணை இல்லாமல் கொலை செய்வது. இப்படி செய்வதன் மூலம் ஹிந்துக்கள் மத்தியில் ஒரு பயத்தை உருவாக்குவது. ஹிந்துக்கள் ஒரு குழந்தை பெற்று கொள்ளும் காரணத்தால் 2050 இல் ஹிந்துக்களின் ஜனத்தொகை 50 % கீழ் குறையும் நேரத்தில் இங்குள்ளவர்களின் துணை கொண்டு இந்தியாவின் மீது சீனாவின் துணையுடன் போர் செய்து கைப்பற்றுவது. உள்நாட்டு போரையும் வெளிநாட்டு போரையும் சமாளிக்கமுடியாமல் இந்தியா கடைசியில் அவர்களிடம் சரண்டர் அடைவது. பின் இங்குள்ளவர்கள் ISIS பாணியில் கொடுமைபடுத்தப்பட்டு, பெண்கள் செக்ஸ் அடிமைகளாக விற்கப்பட்டு வேறு வழிஇல்லாமல் உயிர் வாழ்ந்தால் போதும் என்று மதம் மாற்றம் செய்வது. இதற்கு உதவிய அணைத்து நபர்களுக்கும் உயரிய பதவி, பொருள் சுகம் தருவது.
கேப்பதற்கு வேண்டுமானால் இது கற்பனை போல தோன்றலாம், நேற்று நடத்த விவாதத்தில் இப்படி தான் பேசப்பட்டது.
அதன் முதல் கட்ட பணிகளே இன்று கேரளாவில், மேற்கு வங்கத்தில், தமிழகத்தில் நடக்கும் ஹிந்து மத தலைவர்களை மற்றும் தொண்டர்களின் படுகொலைகள், தலித் மதமாற்ற முயற்சிகள். மேற்கு வங்கத்தில் துர்க்கா பூஜை தடை செய்யப்பட்டு 8 வருடங்கள் ஆகிறது. தாரகேஸ்வரர் ஆலயத்திற்கு ஒரு முஸ்லீம் மந்திரி நிர்வாகியாக மம்தா நியமித்துள்ளார். கேரளாவில் ஹிந்துக்கள் மீதி கம்யூனிஸ்ட் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் மற்றும் படுகொலைகள். மலப்புரம் இன்று முழுக்க முழுக்க ISIS கட்டுப்பாட்டில். இது எல்லாம் அரசாங்கத்திற்கு தெரியாதா என்ன?

இன்று தமிழ்நாட்டில் கூட இதே நிலை தான். சென்ற வருடம் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடந்ததே ஞாபகம் இருக்கிறதா?
நன்றி
 
Bengal may be the next Kashmir?

One by one India that is Bharat may be slowly dying :-(

https://swarajyamag.com/politics/fa...b-fury-in-bengal-cops-stay-cooped-up-in-thana


In a chilling repeat of last year’s Kaliachak and Dhulagarh riots in which hundreds of villagers were assaulted and molested, their homes and shops looted and torched and temples desecrated, Islamist mobs are on a rampage at Baduria and Basirhat, about 60 kilometres east of Kolkata, since Monday afternoon. Scores of houses and shops belonging to local Hindus have been looted and burnt, vehicles set on fire, roads blocked and a large number of villagers assaulted and molested.

The trigger is an offensive facebook post denigrating a Muslim shrine by a teenager living at Rudrapur, a small hamlet under Baduria police station’s jurisdiction. The teenager was picked up by the police in the wee hours of Monday, but the Islamists are demanding that the police hand him over to them so that he can be stoned to death as per the Sharia which recommends this form of barbaric punishment for blasphemy. Mobs shouting incendiary religious slogans have laid siege to the Basirhat thana which, incidentally, hosted an iftar party a few days ago — where they suspect the teenager has been lodged.

The teenager posted an offensive cartoon denigrating a holy pilgrimage site of Islam on Saturday. The post justifiably sparked angry reactions and demands for the teenager’s arrest. While the boy removed his post, the police arrested him at about 3 am on Monday and slapped various charges on him.

However, the police action did not satisfy the angry Islamists and, egged on by fiery sermons by some local maulanas, they demanded that the boy be dealt with as per the Sharia. They took out a series of processions on Monday demanding that the arrested boy be handed over to them to be stoned to death in public. The boy’s home was also ransacked and torched and his parents, siblings, cousins and relatives reportedly assaulted.

The Islamist mobs went on the offensive from Monday afternoon when they blocked roads with felled trees and burning tyres and started stoning vehicles. Many sustained injuries, some of them serious, in this. A mini-truck carrying a body was damaged while on its way to a crematorium and the bereaved family was forced to carry away the body on their shoulders. Ambulances carrying patients have been stopped and the ailing forced to get down.

Moreover, processions marking the end of Bhagwan Jagannath Rathyatra (also called ‘ulta rath’) on Monday were disrupted and the raths destroyed and desecrated. Shrines in the homes that were looted by the Islamist mobs were also desecrated and the murtis of gods and goddesses broken, trampled on and desecrated.

Trinamool Congress Lok Sabha MP Idris Ali, who represents Basirhat, was heckled by angry Islamist mobs when he rushed to his constituency to placate them. “We will not listen to anything. We want the boy and punish him as per the Sharia so that no one dares insult our religion ever,” they shouted at the MP. Senior police officers said that radical Islamist clerics who have entrenched themselves at Basirhat, which is on the Indo-Bangladesh border and has seen a demographic change over the last few decades due to unchecked illegal influx of Bangladeshi Muslims, are controlling the mobs. Local criminals are also taking advantage of the situation to loot homes and business establishments, the officers said.

The police, ostensibly under strict instructions from the state’s political leadership, have remained confined to their thanas. The strategy, which the Trinamool government has been following in similar cases in the past, is to let the angry Islamist mobs vent their ire on Hindus in the hope that once the anger dissipates, senior Muslim clerics in the Trinamool’s stable can be deployed to restore calm.

The police, say local Hindus, are nowhere to be seen. However, as in the past (in Kaliachak and Dhulagarh), the state administration has clamped down on the media and issued strict instructions that the riots should not be reported. The police are also keeping a strict watch on social media to prevent news of the perfidy at Baduria and Basirhat from spreading. At the same time, the police are alert to any attempts by Hindus to organise themselves and resist Islamist mobs, fearing that this would spark full scale communal riots. A few men at Basirhat affiliated to various Hindu groups have been warned over phone by the police from attempting to organise the Hindus.

This strategy — of giving Islamists a free rein to rampage and target victims while clamping down on Hindus to prevent them from retaliating — has been perfected over the past six years by the Mamata Banerjee government.
 
August 7th
திராவிடக் கழகம் வரும் ஆகஸ்டு 7ம் தேதி ஆவணிஅவிட்டம் அன்று பன்றிகளுக்குப் பூணூல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். செய்தி


மேற்கண்ட அறிவிப்பைக் கண்டவுடன் என் கற்பனைக் குதிரை இல்லை கற்பனைப் பன்றி
நடக்க ஆரம்பித்தது. ( குதிரை என்றால் வேகமாக ஓட ஆரம்பித்து இருக்கும். என்ன செய்வது? பன்றி ஆயிற்றே. குதிரை போல அவ்வளவு வேகமாக ஓடமுடியுமா? )
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் கூர்மாவதாரம் மூன்றாவது அவதாரம் ஆகும். பன்றி ரூபமாக அவர் ஆழ்கடலில் புதைக்கப்பட்ட நம் வேதங்களைத் தோண்டி எடுத்து நமக்கு அளித்தார் என்பது நாம் கேள்விப்பட்டதே. வராகமூர்த்திக் கென்றே ஒரு ஸ்தலம் உள்ளது. அதுதான் ஶ்ரீமுஷ்ணம்.
இத்தனை நாட்களாக பெரும்பாலான பக்தர்கள் வராக மூர்த்தியை மறந்திருந்த நேரத்தில் ராவண பரம்பரையைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு சில விஷ்ணுவின் எதிரிகளுக்குத் தங்கள் சுய ரூபமும் பூர்வ ஜன்மமும் ஞாபகம் வரவே தங்கள் இனத்தைச் சேர்ந்த, இத்தனை நாளாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, தங்கள் குலவிளக்குகளான பன்றிகளுக்குப் பூணூல் போடும் உத்வேகம் வந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பன்றிகளும் புளகாங்கிதம் அடைந்தன.

இந்தப் பன்றிகள் தங்களுக்குப் பூணூல் போட்டுத் தங்களை தங்களோடு அணைத்துக் கொள்ளப் போகிற அந்த தங்கள் இனத்தவரை நினைத்து நினைத்து சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய் சேற்றிலும் சாக்கடைகளிலும் மூழ்கி மகிழ்கின்றன.

எப்படி இப்படி ஒரு சிறந்த எண்ணம் இவர்களுக்குத் தோன்றியது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒரு சில மேதைப் பன்றிகள் தங்களை கௌரவப்படுத்தும் இவர்களும் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களே என்ற உண்மையை உணர்ந்தன. தங்களைக் கௌரவிக்கும் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனைத்துப் பன்றிகளுமாக சேர்ந்து "பன்றி", மன்னிக்க வேண்டும், "நன்றி" தெரிவிக்குன்றன.
பிள்ளைகளுக்குப் பூணூல் போடும் பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வது போல தங்கள் பூணூலை தங்களின் பெற்றோர்களாகிய திக காரர்கள் ஏற்றுக் கொள்வதைக் கண்டு இப் பன்றிகள் பூரிப்படைந்தன.
உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம். பன்றிக்குப் பூணூல் யார் போடுவது?
இப் பன்றிகளின் தலைவனாக புதிதாக பதவி ஏற்று இருக்கிற திக தலைவரே பன்றிகளுக்குப் பூணூல் போட்டு விடுவார். இதில் ஒளிவு மறைவு ஏதுமில்லை. பகிரங்கமாக ஊர் அறிய ஊரிலுள்ள எல்லா சுவர்களிலும் பெரிய பெரிய விளம்பர சுவரொட்டிகள் மூலம் இதை ஊர்ஜிதம் செய்திருக்கிறார்கள். பன்றிகளுக்குப் பூணூல் போடுவது என்பது மிகவும் கடினமான விஷயமாயிற்றே. அதனால்தான் இதனைப் போராட்டம் என்று அவர்கள் அழைக்கிறார்கள்.
கிட்டே நெருங்கினாலே குதறித் தள்ளிவிடுமே என்றுதானே கவலைப்படுகிறீர்கள்?
கவலை வேண்டாம். ஒரு பன்றி இன்னொரு பன்றியைக் கடித்துக் குதறாது. இன ஒற்றுமை, பாசம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? இந்த தைரியத்தால்தான் இவர்கள் பன்றிகளைத் தேர்ந்து எடுத்தார்கள்.
சரி. அது சாக்கடையிலும், கீக்கடையிலும் விழுந்து உடம்பே ரொம்ப அசிங்கமா இருக்குமே, நாறுமே. குளிப்பாட்ட வேணாமா?
உங்களுக்கு அவர்களோடே பெரிய தலைவரைப்பத்தித்தெரியாது. அவருக்குக் குளிக்கிறதுலே நம்பிக்கையில்லேன்னு அவரே பலமுறை பப்ளிக்லே சொல்லி இருக்கார். அதனாலே இவர்கள் பன்றிகளை ஆர அரவணைத்து அவற்றைக்குளிப் பாட்டாமலே அவற்றிற்குப் பூணூல் போடுவார்கள்.
சரி. அதனுடைய நான்கு கால்களையும் தூக்கிப் பிடித்து அதற்குப் பூணூல் போடுவது கஷ்டமான காரியமாயிற்றே என்கிறீர்களா?
அதைப் பற்றி நீங்கள் ஏன் வீணாகக் கவலைப்படுகிறீர்கள்? இது அவர்களுடைய குடும்ப விஷயம். இதில் நீங்கள் தலையிடுவது சரி அல்ல.


என்னங்க ஊரிலே அத்தனை ரயில்களிலேயம் பஸ்களிலேயும் ஒரே பன்றிக் கூட்டமா இருக்கு?
ஆமாம் அதுக தங்களோடே தலைவரை பாராட்டி பன்றி விழா கொண்டாடப் போறதாம். இப்பத்தான் அதுகளுக்குத் தலைவர்னு கிடைச்சுட்டாரே. அவரைப் பாராட்டும் கூட்டத்துக்குத்தான் இந்தப் பன்றிகளெல்லாம் போயிட்டு இருக்கு.

உலகம் ரொம்பக் கெட்டுப் போயிட்டுது என்று கவலைப்படுபவர்கள் கவலைப்படாம மனசைத் தேத்திக்குங்க. பன்றிகளுக்கு உடம்பு மட்டும் தான் பூரா அசிங்கமும் நாத்தமும். ஆனா அதுக்குப் பூணூல் போட்டு ஆராதிக்கிறாங்களே இவங்க மனசைவிடவா அது அசிங்கம்? நாத்தம்? அதைப் பார்க்கும்போது அசல் பன்றிகள் இவர்களின் மனதைவிடப் பல மடங்கு சுத்தமானவை.

போன ஜன்மத்துலே இவர்கள் பன்றிகளக இருந்தபோது சாபத்துக்குள்ளாகி இந்த ஜன்மத்தில் திக காரர்களாகப் பிறந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. பன்றிகளுக்குப் பூணூல் போட்டுத்தான் அவர்கள் ஜன்ம சாபல்யம் கிட்ட வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதி. அவர்களுக்கு ஆண்டவன் அளித்த (அல்லது அழித்த) பகுத்தறிவைக் கொண்டு அவர்கள் லெவல் எவ்வளவோ அவ்வளவுதானே அவர்களால் நினைக்க முடியும். அவர்களை நொந்து கொள்வதால் என்ன பயன்? அவர்களின் விதிப்பயன் அப்படி.
இல்லை. பகுத்தறிவைப் பயன் படுத்தி இந்தக் கூட்டத்தைப் பரிசோதித்தால் ஒருவேளை இவர்களெல்லாம் பன்றிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மூளை பிரண்டவர்களாக இருப்பார்களோ? இருக்கலாம். யார்கண்டது?
புத்தி ஸ்வாதீனம் உள்ள அனைவரும் இவர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லது.
இவர்களைப் பற்றி எழுதி பன்றிகளை இப்படி அவமானப் படுத்தி விட்டீர்களே என்று கூறுகிறார் என் நண்பர். அவர் சொல்வதும் சரிதானே.
 
Last edited:
இஸ்லாமிற்கு மாறாவிட்டால் வலது கை மற்றும் இடது காலை வெட்டுவோம் என பிரபல மலையாள எழுத்தாளரும், பல அவார்டுகள் பெற்றவருமான கேபி ராமன் உன்னிக்கு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், நீங்கள் இந்து மதத்தையும், இஸ்லாம் மதத்தையும் ஒப்பிட்டு எழுதி உள்ளீர்கள். இது போன்ற எழுத்துக்கள் அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும். கபீர்கள், இஸ்லாம் மீது நம்பிக்கையில்லாதவர்களுக்குத் தவறான வழியைக் காட்டும். நீங்கள் 6 மாதத்திற்குள் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும். இல்லையென்றால் டிஜே ஜோசப் போல், உங்களது வலது கையையும், இடது காலையும் வெட்டுவோம். உங்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படும். இவ்வாறு அந்த கடிதம் மிரட்டுகிறது. ஏற்கனவே ஒருவரை இந்த மாதிரி தண்டித்து இருக்கிறார்கள்.

இதேபோல் தீபா நிஷாந்த் என்ற மலையாள பேராசிரியை ஒருவருக்கும் மிரட்டல் விடப் பட்டிருக்கிறது. கேரளாவில் இப்போது இந்துப் பெண்களை மிரட்டி இஸ்லாமிற்கு மத மாற்றம் செய்தும், கட்டாயப்படுத்தி அவர்களை முஸ்லிம்களை மணம் செய்து கொள்ளும்படி மிரட்டியும்,ஒரு சில முஸ்லிம் தலைவர்கள் அராஜகம் செய்து வருகிறார்கள். இது பல நாட் களாகவே கேரளாவில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள அரசும் அதைக் கண்டும் காணாமலே இருக்கிறது "மதச்சார்பற்ற ஆட்சி" என்ற போர்வையில்.

தமிழ்நாட்டில் இன்னும் நிலைமை அந்த அளவிற்கு முற்றவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அதே நிலைதான் இங்கும் நீடிக்கிறது. இங்குள்ள திராணியற்ற, முதுகெலும்பு அற்ற, அல்லும் பகலும் முஸ்லிம்களுக்கு துதிபாடும் ( துதி பாடினால் கூட தவறில்லை) சரணம் பாடும் கூட்டம், மற்ற மதங்களிலுள்ள மூடப் பழக்க வழக்கங்களைப் பற்றிப் பேசுவதற்கு வாய்திறக்காத, ரம்சான் கஞ்சிக்கு மட்டும் வாய் திறக்கும் கூட்டம், ஊரே அலறும்படி மைக்கில் பாடும் ஆஸான் எனப்படும் தொழுகை அழைப்பைப் பற்றி எதுவும் கூறாது, இந்துமதப் பாடல்கள் மைக்கில் பாடப்படுவதை எதிர்க்கும் கூட்டம், பெரியாரின் சீடர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வெட்கமற்ற கூட்டம் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும்போது ஒரு சில முஸ்லிம்கள் தமிழ்நாட்டிலுள்ள இந்த தங்களுக்குச்சாதகமான நிலையைப் பயன் படுத்தலாம். இதற்கான பாதையைத்தான் இந்தத் திராவிடக்கழகங்களும், மற்ற "மதச்சார்பற்றவை" என்று கூவும் கட்சிகளும் வகுத்துக் கொடுக்கிறார்கள்.

இது எங்கே, எதிலே போய் முடியும் என்பதை உங்களுடைய கற்பனைக்கே விட்டு விடுகிறேன். தமிழ், தமிழ்ப் பண்பாடு என்று பெருமிதம் கொள்ளும் கட்சிகளின் மரமண்டைக்கு இது உரைக்குமா?
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top