Mani_Chennai
Active member
நீங்கள் யாவரும், பொதுவாக தாய்வழி சொந்தங்கள். பெண் வழி டிஎன்ஏ சுமார் 7,000 தலைமுறைகளாக மாறவில்லை என்று ஒரு யூடியூப் "நாம் எல்லோரும் சொந்தங்களா ?(you tube: "Are we related"?என்ற தலைப்பில் ஒரு பதிவு செய்துள்ளது. 13,000 வருஷங்களுக்கு முன்பு ஸ்காட்லண்டு முப்பாட்டி வலது கை எலும்பில் இருந்த மைட்டிரோ கொண்டிரிய மரபணு இது வரை மாறவில்லை.அதனாலேயே, முன்பின் தெரியாதவர்களை கூட சில சமயம் உபசரிக்கிறோம். மன அழுத்தம் காரணமாக குடும்பத்தை வெறுக்கிறோம். ஆகவே, அறிமுகத்தில், என் மூத்தோர்களுக்கு நமஸ்காரம், இளையோர்களுக்கு ஆசி, மற்றவர்களுக்கு அன்பு என்று கூறுவது, வசுதேவ குடும்பகத்தை நினைவு படுத்துமே!