• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Just Relax !!

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
11892094_424929461032363_4092911546113694710_n.jpg
 
11800508_10206292274739110_591943050432059583_n.jpg


Source: face book
this is not a comparision. he should have gone to a community of like minded people who are the same terms as him. facebook is a platform and the space is restricted to those who use it. unlike the above instance where he does this in the general public sphere !
 
[h=1]வாட்ஸ் அப் கலக்கல்: செல்ஃபி வித் ஆனியன்[/h]
f_2535564f.jpg


பளிச் வாட்ஸ் அப் பகிர்வுகளை நீங்களும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]


7_2535566a.jpg


8_2535565a.jpg



5_2535571a.jpg



2_2535575a.jpg


6_2535568a.jpg



To see morer: http://tamil.thehindu.com/society/l...-வித்-ஆனியன்/article7615544.ece?homepage=true
 
குமாருக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது
அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.
...ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய்,
இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில்
விட்டுவிட்டு வந்தான் குமார் . ஆச்சர்யம்..!
அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்..!!
கடுப்பான குமார்,

அடுத்த நாள்
அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த
ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள்
வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்..!!

மூன்றாம் நாள்…

காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன்,
காரை எங்கெங்கோ செலுத்தினான்.
வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான்.
ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான்.
இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான்.
இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு,
வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டுபுறப்பட்டான்.
வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து,
உன் நாய், வீட்டில் இருக்கிறதா..? என்று கேட்டான்.
இருக்கிறதே..! ஏன் கேட்கிறீர்கள்..? என்றாள் அவள்.
அந்த சனியன்கிட்டே போனைக் கொடு..!!
வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு..
1f606
1f602
1f606
1f602
1f606
1f602
1f606
1f602
1f606
1f602
1f606
1f602
1f606
1f602
1f606
1f602
1f606
1f602
1f606
1f602
1f602
1f602
1f602
1f602


Source: face book
 
துணி ( புடவை) கடையில்....
மனைவி : " இந்த கேட்லாக் பாத்திீங்களே.. இதுல
எதாவது நல்லா இருக்கா..? "
கணவர் : " ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. "
மனைவி : " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "
மனைவி : கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க,,
மனைவி : " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க...
இது நல்லா இல்ல...? "
கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "
மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "
கணவர் : " சுமார் தான்....! "
கொஞ்ச நேரம் கழிச்சி..
மனைவி : " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "
கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..........
மூக்கு சப்பையா இருக்கு..! "
மனைவி : " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? "
Wife முகத்துல ஒரு தீப்பொறி
தெரிஞ்சது..
மனைவி : " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல
இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு
இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "
கணவர் : " சேலையைதான் பார்க்கணுமா...?
அதை நீ சொல்லவே இல்ல.....
- :):):):):)


Source: face book
 


One Awesome Joke
:):):):)

One day aeroplane cleaner Pareshaan Ektara was cleaning the pilots’ cockpit when he saw a ��book entitled “How to fly an aeroplane for beginners. Volume One”.


He opened the first page which said, “To start the engine, press the ��red button.”. He did so and the airplane engine started.


He was happy and opened the next page. “To set airplane moving press the blue�� button.”

He did so and the aeroplane started moving at an amazing speed.


He wanted to fly so he opened the third page which read, “To let the aeroplane fly, please press the green button.”

He did this and the plane started to ✈✈✈fly.

He was excited!!!

After 20 minutes of flying, he was satisfied and wanted to land so he decided to go to the fourth page.

He fainted ��after reading the instruction..

The fourth page read, “To learn how to land, please purchase Volume Two at the nearest bookshop!!!!:):):)

Source: face book
 
Last edited by a moderator:


நினைத்தாலே இனிக்கும் ......
சிலருக்கு :):):):)

ஓர் கற்பனைக்கட்டுரை


ஒரு மதுபான தயாரிப்பாளர் ஒரு டி.வி'ல பேட்டி எடுக்கிறாங்க.....
'வணக்கம் நேயர்களே.. இன்றைய பாருக்கு..பார்..நேருக்கு நேர் நிகழ்ச்சியில்.. மதுபான தயாரிப்பாளரும்..டாஸ்மாக் ஆலோசகர் பதவி தனக்கு தர வேண்டும்..என பல ஆண்டுகளாக தமிழகஅரசைநச்சரித்துவரும்..
திரு.அஜய் புல்லையா..அவர்கள் வந்து இருக்கிறார்கள்..!இனிஅவருடன்..

'வணக்கம் சார்..!'
'வணக்கம் தம்பி..!'
'சார் இப்ப.. ஆண்டுக்கு21 ஆயிரம் கோடி வர்ற.. டாஸ்மாக்வருமானம்.. நீங்க அலோசகரா வந்தா இதை விட வருமானம்..அதிகரிக்குமா..?'
'என்ன தம்பி இதைப்போய் வருமானம்'னு சொல்றீங்க.. அவமானம்'னு சொல்லுங்க..!'
'சார் நீங்க சொல்றது..புரியலையே..!'
'தம்பி..இது அள்ள..அள்ள குறையாத அட்சயபாத்திரம்..தம்பி..! 21 ஆயிரம் கோடி ரூபாய்எல்லாம்.. ஜு.ஜு.பி..!
இது வருமானம் இல்ல அவமானம்..!'
'சார் நீங்க.. ஆலோசகராவந்தா ஆண்டுக்கு எவ்வளவு.. வருமானம்
கிடைக்கும்..?'
'தம்பி எழுதி வச்சுக்கோங்க..நான் வந்தா ஒரே வருஷத்தில50 ஆயிரம் கோடி.. வருமானம் கிடைக்கும்..!'
'50 ஆயிரம் கோடியா..? எப்படிசார்..?'
'அதுக்கு தான் தம்பி..5அம்ச திட்டம் வச்சு இருக்கேன்..!'
'சூப்பர் சார்.. எங்கே ஒவ்வொன்னா.. சொல்லுங்க..?'
'திட்டம் 1.. ரம்.. பிராந்தி..விஸ்கி..இதெல்லாம் சாஷே பாக்கெட்ல.. அறிமுகம்..எப்புடி..?'
'சார் ஆரம்பமே கலக்கல்..!அப்புறம்..?
'இனி டாஸ்மாக் மட்டுமில்லாம..மளிகை கடை.. பெட்டி கடையிலகூட நம்ம பாக்கெட் கிடைக்கும்..!'
'ஆஹா சூப்பர்.. அப்பபலசரக்கு கடையில கூட 'பலசரக்கு'கிடைக்கும்..! அப்படி தானே..?'
'கரெக்ட்டு தம்பி..! இதுக்கு விளம்பர வாசகம்கூட ரெடியா.. இருக்கு தம்பி..!'
'என்ன வாசகம் சார்..சொல்லுங்க..?'
'பாக்கெட்டை..கடிங்க.. படார்'னு குடிங்க..!எப்புடி..?'
'அருமை சார்..! அருமை..!'
'திட்டம் 2 குடிக்கிறவங்க..ஒரு SMS பண்ணா போதும்..!உடனே சரக்கு டோர் டெலிவரி..!ஆகும்..!'
'போங்க சார்..இதுல ஒரு ரிஸ்க் இருக்கு..!சார் போதைல இருக்கிறவன்.. சரக்குபத்தலைனா..
எப்படி சார் SMS நம்பர ஞாபகம் வச்சுக்குவான்..?இந்த திட்டம் சுமார் தான்..!'
'தம்பி இவ்வளவு யோசிச்சவன்..அத யோசிக்காம இருப்பேனா..? எந்த போதையிலும் மறக்காத நம்பர்.. குடிகாரங்களுக்கு பழகிய நம்பர்..
-சிக்ஸ்டி...நைன்டி.. அதாவது 6090க்கு SMS..! யாரு மறப்பா..?'
'சார் நான் சி.எம் ஆனா இப்பவே..பதவி தந்துயிருப்பேன்..! சூப்பரோ சூப்பர்..!'
'திட்டம் 3 இனி டாஸ்மாக்கை தேடிமக்கள் போக வேண்டாம்..மக்களைதேடி டாஸ்மாக் வரும்..!'
'புரியலையே சார்..?'
'தம்பி மொபைல் கோர்ட்..மொபைல் ஹோட்டல்..மாதிரி மொபைல் பார்..!
எப்புடி..?'
'சார் நீங்க கட்சிஆரம்பிச்சா.. சாகுற வரைக்கும் நீங்கதான் முதல்வர்..!
சூப்பர் திட்டம் சார்..!'
'இதுக்கு கூட விளம்பரவாசகம் இருக்கு..தம்பி..!'
'என்ன சார் அது..?சொல்லுங்க..?'
'நாங்க நடமாடுகிறோம்.. நீங்க நடனமாடுங்க..! நல்லா இருக்கா தம்பி..?'
'ஆஹா.. சார் பூரா பயலுகளையும் ஆட விட்டு காசைஅள்ளுறிங்க போங்க..! அருமை..!'
'திட்டம் 4 சரக்கு வெண்டிங் மிஷின்..!'
'அப்படி'னா என்னசார்..?'
'தம்பி பெரிய.. பெரியமால்..! தியேட்டர்.. இங்கெல்லாம் போனா.. பெப்ஸி.. கோக்..காசு போட்டா வரும் பார்த்துஇருக்கியலா..?'
'ஆமா சார்..!'
'அதே மாதிரி காசுபோட்டா சரியான மிக்சிங்'ல..பெப்ஸியோட சரக்கு வரும்..!
அந்த கம்பெனியோட ஒப்பந்தம் போட்டுக்கிட்டா.. மெஷின் செலவு அவனது..!'எப்புடி..??
'சார் நீங்க எங்கேயோபோய்டிங்க..!
அருமையான திட்டம் சார்..!'
'இதுக்கு கூட விளம்பரவாசகம் இருக்கு தம்பி..!'
'என்ன சார் அது..?
'துட்டை போடுங்க.. மட்டைஆகுங்க..
'பொருத்தமான வாசகம் சார்..!'
'திட்டம் 5 ஏழை எளியவர்களுக்கு.. ரேஷன்கடைல.. மாதம் இரு முறைமானிய விலையில் குவாட்டர் வழங்கும் திட்டம்..! எப்புடி தம்பி..?'
'சூப்பரோ சூப்பர்..! கண்டிப்பாநீங்க வந்தா ஓரே ஆண்டுல50 ஆயிரம் கோடிய அள்ளி விடுவிங்க..!!
ரொம்ப நன்றி சார்..! வணக்கம்..!



11267528_896881837047456_6466944491859922823_n.jpg


Courtesy: Anantha Narayanan / Face book


P.S: அந்த நாளும் வந்திடாதோ !!!!:cheer2::cheer2::cheer2::cheer2:..

 
Last edited by a moderator:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top