• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
கல்யாணம் செய்து கொள்ளும்
கனவு காணாத ஆண் யார்?

பெண் கிடைக்க வேண்டுமே!
பெண் சம்மதிக்க வேண்டுமே!

மண்ணாங்கட்டி போல உலவும்
ஆண்களை எவர் விரும்புவர்?

பல நூறு ஆண்டுகளாக
உலவும் ஓரு பழமொழி!

பைத்தியம் தெளிந்தால் திருமணம் நடக்கும்!.
திருமணம் நடந்தால் பைத்தியம் தெளியும்!

கோழியிலிருந்து முட்டை வந்ததா?
முட்டையிலிருந்து கோழி வந்ததா?

இது முடிவாகும் போது
அதுவும் முடிவாகும்.

அதுவரை....?
 
மௌனம்...

தன் வாய் மூடி மெளனமாக இருந்த 'லூசுப்' பெண்ணை,

தன் பேச்சையே கேட்பாள் என நம்பிக்கொண்டு, அவளை

மணந்து, இன்று வரை 'ததிங்கிணத்தோம்' போடும், ஒரு

'மணந்து கெட்டவரை' என் சுற்றத்தில் கண்டுள்ளேன்!

ஆண்களால் ஏமாந்த பெண்களும் உண்டு;

பெண்களால் ஏமாந்த ஆண்களும் உண்டு!

இதுதான் உலக வாழ்க்கை! :ballchain:...:spy:
 
எட்டில் அடங்கிய வாழ்க்கை!

எட்டு வயதிற்குள் செய்யாத குட்டிக் குறும்புகளும்,

ஈரெட்டு வயதிற்குள் கற்காத அடிப்படைக் கல்வியும்,

மூவெட்டு வயதிற்குள் அமையாத நல்ல வேலையும்,

நாலெட்டு வயதிற்குள் செய்துகொள்ளாத திருமணமும்,

ஐயெட்டு வயதிற்குள் கிடைக்கப் பெறாத பிள்ளைகளும்,

ஆறெட்டு வயதிற்குள் சேமிக்காத பொருட் செல்வமும்,

ஏழெட்டு வயதிற்குள் போகாத தொலைதூரப் பயணமும்,

எட்டெட்டு வயதிற்குள் மனத்தில் கொள்ளாத துறவும்,

நலமே தராது போகும்!

:bolt:
 
எட்டில் அடங்கும்!

எண்கள் ௦௦0 முதல் 9 வரை, எட்டில் அடங்குவதை,
எண்கள் காட்டும் 'கால்குலேட்டரில்' காணலாம்! :thumb:
 
Dear friends,

Exactly 180 days after I became a member of this Forum, there is a slight change in my

daily schedule. So I may not be able to post for about a week from today. Hope to be

able to resume my posts on or before next Monday.

Meanwhile you are welcome to explore my blogs in Wordpress.

<visalramani.wordpress.com>....Tamil Poems.

<visalakshiramani.wordpress.com>....English articles.

<veenaaramani.wordpress.com> .......East Meets West.


You may jump from one blog to another just by clicking on the links given in my home

page. Happy reading!

with warm regards,
Mrs. Visalakshi Ramani.:pray2:
 
அபிநயமும் அபிநந்தனமும்!

"சிரிப்புத்தான் வருகுதையா!

எரிப்பினை வைத்துள்ளே
இனிப்பாகப் பேசியே
எத்துக்கடையாய் வாழும்
பித்தர் கூட்டத்தைக் கண்டால் (சிரிப்புத்தான)"

எட்டு வயதில் பொருள் புரியாமலேயே
இந்தப் பாடலுக்கு அபிநயித்து மகிழ்ந்தேன்! :drama:

எட்டெட்டு வயதில் பொருள் புரிந்து பிறகு
இந்தப் பாடலை அபிநந்தித்து மகிழ்கின்றேன்! :clap2:
 
"அவர்கள் ஏன் கத்திக் கத்திக் கத்திச் சண்டை போடுகின்றார்கள்?"

அவர்கள் :argue: , :argue: , :fencing:போடுகின்றார்கள்! :lol:
 
Distinguish between a crop and a weed?

What we want to grow is a crop and what grows on its own it a weed!

So the wild flowers are considered as weeds in an exquisite lawn.

The wild grass is considered as a weed in an exquisite flower bed!

Isn't strange how much difference there is between those two things-

that we are ready to pay for and that we get free of cost?!

What we buy is priceless (SINCE IT COSTS OUR HARD EARNED MONEY) and

what comes free must be worthless(SINCE IT IS ABSOLUTELY FREE)!

Human psychology and philosophy are indeed very strange! :confused:
 
"அவர்கள் ஏன் கத்திக் கத்திக் கத்திச் சண்டை போடுகின்றார்கள்?"
கத்தினால் குத்துவான், குத்தினால் கத்துவான் என்பதாலோ? :noidea:
 
Every cat thinks it is the King of the household.

Every dog thinks he is the knight guarding the castle his master lives in.
:wof:

Every cock thinks he is the lord of his backyard and crows loudest standing on top of his

very own dunghill!
:horn:

I am sure each of them thinks he/ she is indispensable to the existence of the universe!

What a lot of imagination on the part of mere animals and birds!!!!
:shocked:
 
Ciao! :yo:

Law of Conservation of Household-Chores
.

The sum total of the work to be done at home remains the same

whether done on a daily basis or after the gap of one week!

So please give me a day to settle down and get back to

posting the regular threads from tomorrow.

Ciao! :wave:
 
Dear friends,

I just found that the next lot of quotes (126 to 150) have been posted in

<veenaaramani.wordpress.com> by my dear daughter. So I don't feel guilty

any more for not posting in the regular threads today! :)

You are welcome to enjoy the 'East Meets West'... fresh from the oven!

with warm regards,
Mrs. V.R. :pray2:
 
Men / women do bad things (bad to themselves and to the others)

NOT because they DO NOT know it to be wrong but even when they know it
very well. (Look around for any number of examples!)
:fish:

There is some kind of compulsion-some bad force-driving people to do the

things they do. Yes! Life is like that!
:boink:
 
Last edited:
The world has more people who take pleasure in hurting others than

people who take pleasure in making others happy!

:decision: ... :whip:

Remembering my dear Ms. June of New York! (June of York!!) :angel:
 
நல்ல நண்பர்களின் அவசியம்.

பூவுடன் சேர்ந்த நா
ரும் மணம் பெறும்.

ஆனால்...

பன்றியுடன் சேரும் கன்று என்ன ஆகும்?

அனைவருமே அறிவோம்!
 
Last edited:
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top