கமலக் கண்ணன் = மஹா விஷ்ணு
காமாலைக் கண்ணன் = சாதா / சோதா மனிதன்
அமலக் கண்ணன் = சிவன் ( மனதில் மாசு இல்லாததால்)
விமலக் கண்ணன் = பிரமன் (விசேஷமான வரங்கள் தருவதால்)
தண்டனை அளிக்கலாமோ தமிழில் எழுதிக் கூட???
மண்டையை யுடைத்து முடியை பிய்த்துக்கொள்ளட்டும்!!!