Om Tamaso Maa Jyotir-Gamaya |
Om Lead us from the Darkness (of Ignorance) to the Light (of Spiritual Knowledge)
Om Asato Maa Sad-Gamaya |
Tamaso Maa Jyotir-Gamaya |
Mrtyor-Maa Amrtam Gamaya |
Om Shaantih Shaantih Shaantih ||
Meaning:
1: Om Lead us from Unreality (of Transitory Existence) to the Reality (of the Eternal Self),
2: Lead us from the Darkness (of Ignorance) to the Light (of Spiritual Knowledge),
3: Lead us from the Fear of Death to the Knowledge of Immortality.
4: Om Peace, Peace, Peace.
இருளில் கயிற்றை சர்ப்பமாக காண்பதே பொய் எனும் அஞ்ஞானம் விலக, அஃதினை தமக்கு கிடைக்கப்பெற்ற பெற்ற மெய்ஞான ஒளியில் உண்மையில் கயிரே என்று உணர்ந்து காண,
1. முதலில் ஒளியானது முதலில் திருவருளால் அருளப்பட வேண்டும். ஏனெனில் ஒளி குன்றிய நிலையில், அரையிருளில்தான் ஒன்று மற்றொன்றாய் அதாவது ஸத் - அஸத்தாகவே பார்க்கப்படுகின்றது.
2. அவ்வாறு ஸத்குருவின் திருவருளால் தூண்டப்பெற்று கிடைக்கப்பெற்ற ஜ்யோதிர் ப்ரகாசத்தினாலேயே
ஸத் - ஸத்தாக புலப்படுகின்றது.
3. அவ்வாறு புலப்பட்ட ஸத்தியத்தின் தன்மையில் மரணத்திற்கு ஏதுவான
சந்தேகம், பயம் இவைகள் முற்றிலும் விலக, இயல்பான ஜீவமுக்த நிலை
குருவருளால் உணரப்படுகின்றது .
எனவே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை இவ்வாறு பிராதிப்போமாக !
1: Om Lead us from the Darkness (of Ignorance) to the Light (of Spiritual Knowledge),
2: Lead us from Unreality (of Transitory Existence) to the Reality (of the Eternal Self),

1. ஓம் தமசோமா ஜ்யோதிர்கமய :
2. அசதோமா சத்கமய :
3. ம்ரித்யோமா அமிர்தம்கமய :
4. ஓம் ஷாந்தி: ஷாந்தி: ஷாந்தி ஹி :
' திருவருளே எம்மை'
1. இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்:
2. பொய்யிலிருந்து உண்மைக்கு அழைத்துச் செல்:
3. மரணத்திலிருந்து அமரத்துவத்திற்கு கூட்டிச் செல்:
4. ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி ஹி:
சாய்ராம்.
Ramana maharshi says