• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

One SPARK Changes LIFE..

Status
Not open for further replies.
கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலைமயில் தன்னை சிறை வைத்து பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!!! அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே....

Mutual appreciation and understanding... is the best foundation for any long lasting relationship....

kalyana malai - YouTube
 
எனக்கு சொந்தமும் பந்தமும் சுற்றம் சூழலும் யாவும் நீ தானே...

நான் பேசிடும் பேச்சும் சுவாசிக்கும் மூச்சும் எதுவும் நீ தானே...
பொங்கும் கடலுக்கு அணை உண்டு..
உண்மை அன்புக்கு அணை உண்டா..

"உன் உயிருக்கு ஒன்றென்றால் இந்த உலகை கொளுத்திடுவேன்..."
ene valkai manavanai - YouTube

 
Acham Tavir.. A beautiful poem by Subramaniya Bharathi...

my favorite poem of Subramaniya Bharathi
Acham Thavir

Achcham thavir, Naiya pudai
(Rid yourself of fear, Strike hard (the evil/obstacle))

Maanam poatru, Routhiram palagu
(Cherish honour, Learn righteous indignation)

Aanmai thavarael, Kedilum thuninthu nil
(Do not lose your manliness, Stand firm in ruin)

Keduppathu sorvu, Thiyoarku anjeal
(Fatigue spoils, Be not afraid of evil)

Oythal oli, Naer padap paesu
(Do not flag, Talk straight)

Thaalndhu nadavael, Mikaipada solael
(Don't lose your Dignity, Don't over dramatize)

Kaalam aliyeal, Keelorkku anjeal
(Do not waste time, Be not afraid of what is base)

Por tholil palagu, Tholviyil kalangael
(Learn the art of warfare , Do not become upset by defeat)

Pudhiyana virumbu, Veeriyam perukku
(Welcome progress, Increase virility)

Pedhamai Akatru, Unmaikku anjael
(Eradicate ignorance, Don't fear for truth)

Vedipara paesu, Nandru karudhu
(Speak with clear articulation, Always think good)

Vavvudhal neekku, Thavaththinai nirappu nee
(Avoid covetousness, Practise penance daily)

Katradhu olugu, Kaitholil potru
(Practise what you have learned, Cherish manual work)

Saerkay ariyea, Paeigalukku anjeal
(Know whom you associate, Have no fear of ghosts )

Maanam potru, Mandhiram valimai
(Cherish honour , Mantra is potency)

Vallamai pasael, Naal ellam venai sei
(Dont self-praise, Strive all day long)


http://www.youtube.com/watch?v=N_USR9Qf6mE

 
Last edited:
நல்லவர் சொல்லை நாம் கேட்போம் - நலமாய் வாழ வழி வகுப்போம் தலைவர்கள் சொன்ன வழி நடப்போம் - தாய் நாட்டினையே வாழ வைப்போம் அறிவே வாழ்வின் முதல் எண்போம் - அதன் தெளிவே தெய்வ அருள் எண்போம் பயமே நமக்கு பகை எண்போம் - உள்ள தெளிவே அதற்கு மருந்தேண்போம் பசிக்கும் வயிற்றின் கொடுமைகளை நாம் பார்த்து வாழ கூடாது பதுக்கும் மனிதன் இருந்தாலே அங்கு பறிக்கும் மனிதன் தோன்றிடுவான் ஒன்றை வாழ பழகிடுவோம் - நாம் நன்றாய் வாழ கற்றிடுவோம் தினமும் நீயும் உழைத்தாலே - அணு தினமும் நீயும் மகிழ்ந்திடலாம்

http://www.youtube.com/watch?v=ZPpGqjJmqzo&feature=related
 
[h=6]உன்னையே நினைத்திருப்பான் ,உண்மையைத் தான் உரைப்பான், ஊருக்குப் பகையாவான் .........
rநஞ்சினை நெஞ்சில் வைத்து ........ நாவினில் அன்பு வைத்து ......... நல்லவன் போல் நடிப்பான் ...........
[/h]
Thiruvarutchelvar-Irukkum idathai vittu.mp4 - YouTube
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top