Looks like, you pretty much have the info.
Swami Desika offers his pranams to Shri Vishvaksena thus:
"Let me pay my humble adorations to the Lord Vishvaksena(Senaimudaliyar), the commander-in-chief of all the celestial forces of Lord Sriman Narayana, who has for his beloved consort Goddess Sutravati, and at the movement of whose vetra (Whip) -tip this whole cosmosis just established as what it is."
Mudali (முதலி) means the chief in the Army. The Mudaliars (caste) were originally chola-chieftains.
Sri Parasara Bhattar's SriRangarajastavam refers to the sloka,
'vidadhatu sukham vishvaksenasya te prathame bhatah
karimukha jayatsenau kalahvasimhamukhau cha nahjagati bhajatam...'
Meaning: The chief Generals of the commander-in-chief Sri Vishvaksenar,namely Karimukha (elephant faced), Jayatsena, Kala and Simhamukha (lion faced)are ever vigilant day and night all around in guarding SriRangam. They remove the personal obstacles of the devotees of SriRanga. They are the forest fires for the cotton bales of impediments of the devotees. May they bless us with bliss.
Sri Vishvaksena Samhita, Lakshmi Tantra seems to describe and glorify Sri Vishvaksena. As a nithyasUri, He must be having four arms, with Sanku/Chakra and a whip. Sudarshana/Chakrat-Alwar, Garuda-Alwar- like nityasUris even have two fang-like sharp teeth.
Sri.Govinda Sir
An excellent Explanation from you, thanks
Please read here :
“ [FONT="]அசேஷ விக்நசமநம் அநீகேஸ்வரமாச்ரயே [/FONT]
l[FONT="] [/FONT]
[FONT="]ஸ்ரீமத் கருணாம் போதௌ சிக்ஷாஸ்ரோத இவோத்திதம் [/FONT]
ll “
[FONT="]இந்த ஸ்லோகத்தின் பொருளென்ன [/FONT]
?
[FONT="]இதன் பொருள்,[FONT="] [/FONT]
“ [FONT="]இவரது சேனைகள் பகவானையே நம்பி அவரிடத்தில் பக்தி செலுத்துபவர்களுக்கு[/FONT]
, [FONT="]ஏற்படும் விக்னங்களை எல்லாம் போக்குவதற்கே ஏற்பட்டவர்கள். எல்லா வைதீகக் காரி-யங்களையும் தொடங்குமுன்னர்[/FONT]
, [FONT="]வைஷ்ணவர்கள்
விஷ்வக்ஸேநரை வண-ங்கிவிட்டேத் தொடங்குவர்[/FONT].
[/FONT]
[FONT="]அநேகமாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இந்த விஷ்வக்ஸேநரை[/FONT]
, [FONT="]ஆழ்வார்கள்[/FONT]
, [FONT="]ஆச்சார்யர்கள் சந்நிகளில்தான் காணமுடியும்.
[/FONT][FONT="][FONT="][FONT="]ஆனால் சிலர் விஷ்ணு ஆலயங்களில்[/FONT]
, [FONT="]பிராஹாரத்தில் தும்பிக்கையுடன் காணப்படுபவரையே விஷ்வக்ஸேநர் என்று நம்பிக்கொண்டு இருக்-கின்றனர். மற்றும் சிலர்[/FONT]
, [FONT="]அவரை பார்வதி புத்திரன் விநாயகர் என்று கருதி அவருக்கு தோப்புகரணம் போடுவர். அவையெல்லாமே தவறு.
[/FONT][/FONT][/FONT][FONT="][FONT="][FONT="][FONT="]அப்படியென்றால் துதிக்கையுடன் காணப்படும் அவர்தான் யார் [/FONT]
?[FONT="].
அவர்தான் [/FONT]
“ [FONT="]கஜாநநன்[/FONT] “[FONT="] என்று அழைக்கப்படும்[/FONT],[FONT="]
விஷ்வக்ஸேநருக்குக் கீழ் பணிபுரியும் அநேகப் படைத் தலைவர்களுள் ஒருவர். ஜயத்ஸேநன்[/FONT]
, [FONT="]ஹரி-வக்த்ரர்[/FONT]
, [FONT="]காலப்ரக்ருதி போன்ற படைத் தலைவர்களுள் முதன்மையானவர். இவருடைய முக்யவேலை திருக்கோயில்களை பராமரிப்பது[/FONT]
, [FONT="]கோயிலுக்கு வந்து போவோர்களைக் கண்காணிப்பது[/FONT]
, [FONT="]கோயிலைத் தூய்மையாக வைத்-துக் கொள்வது போன்றவையாகும்.[/FONT][/FONT][/FONT][/FONT]
[FONT="]அது சரி [/FONT]
! [FONT="]இவரை ஆச்சார்யர்கள்[/FONT]
, [FONT="]ஆழ்வார்கள் சந்நிதியில் ஏன் எழுந்த[/FONT]
-[FONT="]ருளப் பண்ணுகிறார்கள் என்பதுதானே உங்கள் கேள்வி [/FONT]
?[FONT="] [/FONT] [FONT="]காரணம்[/FONT]
,
[FONT="] [/FONT]
[FONT="]ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தப்படி[/FONT]
, [FONT="]நமக்கு முதல் ஆச்சார்யன் [/FONT]
( [FONT="]குரு[/FONT]
)[FONT="] ஸ்ரீமந் நாராயணன்[/FONT]
, [FONT="]அவர் தாயாருக்கு [/FONT]
( [FONT="]ஸ்ரீதேவிக்கு[/FONT]
)[FONT="] வேதங்களை உபதேஸிக்க[/FONT]
, [FONT="]அவர் விஷ்வக்ஸேநருக்கு உபதேஸித்தாராம். ஆக விஷ்வக்ஸேநர் ஆச்சார்ய பரம் பரையில் மூன்றாவது இடத்தை வகிக்கின்றார்[/FONT]
.
[FONT="]Source:
?????????????: ???????????
?????????? ?????????????? ????????????-2 - Anudinam.org[/FONT]