• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

Thank you a lot.:smow:

I will NOT feel happy if I am called as called Chankya!!!

He looks frighteningly stern!!! :fear:


th
 
By worshipping God in a temple, His omnipresence is not contradicted. God exists in temples as well as anywhere else.If your Samskaras and competence are on par with Prahlada, then you need not perform temple worship- you will find God everywhere. But until one attains such competency, one must serve and worship in temples.- Sri Sri Bharati Tirtha Mahaswamigal
 
By worshipping God in a temple, His omnipresence is not contradicted. God exists in temples as well as anywhere else.If your Samskaras and competence are on par with Prahlada, then you need not perform temple worship- you will find God everywhere. But until one attains such competency, one must serve and worship in temples.- Sri Sri Bharati Tirtha Mahaswamigal

Milk exists in the body of a cow but it can be squeezed only from its udders.

God is everywhere but his presence can be felt more strongly in the temples.
 
தூங்கிவிழித் தென்னபலன்

தூங்காமல் தூங்கிநிற்கும்

பாங்குகண்டால் அன்றோ

பலன்காண்பேன் பைங்கிளியே?

தாயுமானவர்.




விழித்திருக்கும் பொழுது எண்ணங்கள் விருத்தி அடைந்த வண்ணமே இருக்கின்றன.

விழித்திருக்கும் போதும் மனம் விவகாரம் இல்லாமல் இருக்கும்படிச் செய்ய வேண்டும்.

அப்போது பேருணர்வு உறுதிப் படுகின்றது.

பிறகு அது உறங்கும் போதும் நீடிக்கின்றது.

விழிப்புக்கும் உறக்கத்திற்கும் உள்ள வேற்றுமை அகலும்போது

அது யோக நித்திரை ஆகி விடுகின்றது.
 
[h=1]புகழ் போதை[/h][h=2]மது
மாது
புகை
அனைத்தையும் விட
புகழ் போதை
கொடிது....[/h]
 
Last edited:
[h=1]முயற்சி[/h]
[h=2]முயற்சி
அழுவதனால் எதையும்
அடைய இலாது.....
எழுவதனால் எதையும்
அடைய முடியும் .....
எழுந்திடு நண்பர்களே
எழுந்துடு ...........[/h]
 
[h=1]இனிய நினைவுகள் இறைவனின் பரிசுகள்[/h]
[h=2]தனிமையில் கவலை வேண்டாம்
முடிந்த வரை சிரியுங்கள்

பைத்தியம் என்று உலகம் சொல்லட்டும் - ஐயோ
பாவம் என்ற பட்டம் மட்டும் வேண்டாம்....

நேற்று கேட்ட நகைச்சுவை இன்னும்
நினைவில் இருந்து மறையவில்லை எனவே

தனிமையில் கவலை வேண்டாம்
முடிந்த வரை சிரியுங்கள்

பைத்தியம் என்று உலகம் சொல்லட்டும் - ஐயோ
பாவம் என்ற பட்டம் மட்டும் வேண்டாம்....[/h]
 
[h=1]சாதனை[/h]
[h=2]சாதனை படைக்க வேண்டும்
என்ற வெறியும்
போகும் பாதை சரிதான்
என்று அறியும்
மானிடன்
கண்களில்
வெற்றிகள் தெரியும்....
அவன்
போகும் பாதை எங்கும்
ஒளி விளக்குகள் எரியும்....[/h]
 
[h=1]குடி நீர் எங்கே[/h]
[h=2]குழாய் போட்டு நீ
குளிர்பானம் உறிஞ்ச...
குளிர் பானம் குழாய் போட்டு
குடிநீர் உறிஞ்ச...
குடி நீர் எங்கே...?[/h]
 
[h=1]மனைவி[/h]
[h=2]மனைவியும்
ஒரு
திருக்குறள் தான் !
நிறைய
அதிகாரம்
இருப்பதால்...!!![/h]
 
[h=2]அக்னிப் பிழம்பை
அணையாமல் காப்போம்
ஆலயத்தில் மட்டுமல்ல
அவரவர் உள்ளத்திலும்..

எரிந்திடும் தணல்
தேடலை அதிகமாக்கட்டும்..[/h]
 
[h=1]நடை பயணம்[/h]

[h=2]வாழ்க்கை பேருந்துப் பயணமல்ல விரைவில் முடிந்துவிட .. .. "'நடைபயணம்"' .. .. கால்களும் , மன உறுதியும் இருக்கும் வரையில் அது தொடரும்.![/h]
 
[h=2]காரில் ஒரு பயணம்
முன்னால் காற்று தடுப்பு கண்ணாடி
முன்னே செல்லும் பாதையை காட்ட......

இடது கதவில் ஒரு கண்ணாடி
வலது கதவில் ஒரு கண்ணாடி
கார் உள்ளேயும் ஒரு கண்ணாடி
பின்னால் வந்த பாதையை காட்ட.....

முன் பாதையில் தடங்கல் வரும்
பின் பாதையிலும் தடங்கல் வரும்
முன் பின் பார்த்து ஓட்டினால் தான்
ஊர் போய் சேர முடியும்

முன்னே வழி நடத்த ஒன்று...
பின்னே வழி நடத்த மூன்று....

இது நம் வாழ்வில் அணைத்து
செயல்களுக்கும் பொருந்தும்

பாதையில் மாற்றம் இருக்கும்
தடுமாற்றம் வேண்டாம் கண்ணே ![/h]

 
[h=1]வரவு ,செலவு[/h]

[h=2]பணத்திற்கு,
வரவு, செலவு,
பார்க்கும் மனிதர்களே !

வாழ்ந்த வாழ்க்கைக்கு,
வரவு ,செலவு,
பார்பதில்லையே - ஏன்?

செய்த நல்லவை, வரவிலும்,
கெடுதல்கள், செலவிலும்
வைத்துக் கணக்குப் பாருங்கள்.

லட்சணம் தெரிந்திவிடும்.[/h]
 
Dharma is ‘the law of being’:

Dharanat dharma ityaahu:, dharmo dharayate praja
Yasya dharana samyuktam sa dharma iti Nishayah:


(Mahabharata, Karna Parva- Ch.. 69 Verse 58)

Dharma sustains the society
Dharma maintains the social order
Dharma ensures well being and progress of Humanity
Dharma is surely that which fulfils these objectives
 
புகழ் போதை

மது
மாது
புகை
அனைத்தையும் விட
புகழ் போதை
கொடிது....

Is it because

மது
போதை, மாது போதை & புகை போதை
get reduced with the passing time but

புகழ் போதை keeps increasing with the passing time??? :rapture:
 
முயற்சி


முயற்சி
அழுவதனால் எதையும்
அடைய இலாது.....
எழுவதனால் எதையும்
அடைய முடியும் .....
எழுந்திடு நண்பர்களே
எழுந்துடு ...........

விழிமின், எழுமின், உழைமின்,

உழைப்பால் உயர்மின்!!!
 
இனிய நினைவுகள் இறைவனின் பரிசுகள்


தனிமையில் கவலை வேண்டாம்
முடிந்த வரை சிரியுங்கள்

பைத்தியம் என்று உலகம் சொல்லட்டும் - ஐயோ
பாவம் என்ற பட்டம் மட்டும் வேண்டாம்....

நேற்று கேட்ட நகைச்சுவை இன்னும்
நினைவில் இருந்து மறையவில்லை எனவே

தனிமையில் கவலை வேண்டாம்
முடிந்த வரை சிரியுங்கள்

பைத்தியம் என்று உலகம் சொல்லட்டும் - ஐயோ
பாவம் என்ற பட்டம் மட்டும் வேண்டாம்....

இன்று எல்லாமே தனிமையில் தானே நடகின்றன

example:

சத்தம் இன்றி முத்தம் இடும் பயிற்சியும்

தனிமையில் தலையணை உதவியுடன்!!! :wacko:

Now, pillow that lets you practice how to kiss - Financial Express


 

Latest ads

Back
Top