V
V.Balasubramani
Guest
RK Nagar bypoll; இதுக்கு பேருதான் ரவுன்டு கட்டி அடிக்
RK Nagar bypoll;
இதுக்கு பேருதான் ரவுன்டு கட்டி அடிக்கிறதா..!
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதை வைத்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆர்கே நகர் வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிடிவி தினகரனின் குக்கர் சின்னம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் அவற்றில் சில..
Read more at: https://tamil.oneindia.com/memes/ne...0-12-2017/articlecontent-pf280246-304490.html