S.Ramakrishnan's இந்தியா கசக்கிறதா?
Esra as he is fondly known, is among the writers that I admire. A very thoughtful and balanced mind, his writings have a clarity, and beneath it, a love of India. Something that is rare in the tamil literary field of today.
Here is his article in tamil hindu today
இந்தியா கசக்கிறதா?
Some choice excerpts...
.. படித்த, மத்தியதர, உயர்தர இளைஞர்களே இந்தியாவை வெறுப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவை வெறுக்கக் காரணம், அதன் குழப்பமான அன்றாட வாழ்க்கை. வாகன நெருக்கடி துவங்கி குடிநீர், வீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, கேளிக்கை என அவர்கள் விரும்பும் வசதிகள் இந்தியாவில் கிடைப்பதில்லை.
... 50 ஆண்டுகளுக்கு முன்பு தேசத் தலைவர்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டினார்கள். இன்று அப்படிப் பெயர் சூட்டும் தகுதியுள்ள தலைவர்கள் பொதுவாழ்க்கையில் அருகிவிட்டார்கள் என்பதே உண்மை.
... இன்று இந்திய அரசியல் என்பது தேசியம் சார்ந்த ஒன்றில்லை, பிராந்தியக் கட்சிகளின் அரசியல் சார்ந்தது. ஈழப் பிரச்சினையின் குரல் வடக்கே ஒலிக்கவேயில்லை. காஷ்மீர் பிரச்சினை நமக்கு வெறும் செய்தி. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை.
... இந்தியாவை ஒன்று சேர்த்து வைத்திருப்பது நிலப்பரப்பு மட்டுமில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக நீளும் அதன் அழியாத நினைவுகள், அந்த நினைவுகளின் வழியாக வலியுறுத்தப்படும் அறம், தர்மம், நம்பிக்கை.