N
narayanee
Guest
I fully agree with your view that education is highly commercialised in Tamilnadu at all levels including schools and colleges. Politicians both at ruling and opposition control directly or indirectly these educational institutions. They exploit innocent public with high capitation fee and exorbitant tuition fee.
My point is 27% of the people in Tamilnadu are still unable to read and write. Dravidian parties after more than four decades of rule are keeping more than one fourth of the population without even school education. Why are they keeping like that? Is there any hidden agenda to keep that like that? or is it vote bank politics?
I studied under free education during schooling under congress rule. Kamaraj made school education free. Today government schools doesn't have teachers. Every village has got a liquor shop with full fledged staff and works round the clock. But village schools doesn't have teachers.
Literacy alone will help in controlling exploitation
Cinema and Liquor are the two eyes of Dravidian parties. Not education.
சினிமாவும் சாராயமும் திராவிட இயக்கத்தின் இரண்டு கண்கள்
கல்வி அறிவு புகட்டுவது அல்ல
வெங்கட்ரமணிஜி
உங்கள் கருத்துக்களுடன் சிறிது தான் மாறுபடுகிறேன்.பார்வையிலிருந்து விலகினால், சிந்தனையிலிருந்தும் விலகும் என்பார்கள்.நீங்களெல்லாம் தலைமுறை தலைமுறையாக அமெரிக்கா போன்ற தூர தேசத்தில் இருப்பதால், இன்றைய நடைமுறை உங்களுக்கு அவ்வளவு அத்துப்படி இல்லையோ என்ற ஐயம் எனக்குள் எழுகிறது.அதற்காக நான் ஒரு மேதாவி என்றெல்லாம் சொல்லிக் கொள்ளவில்லை.
ய*தார்த்த*மாக*க் கூறுகிறேன்..
நான் தி மு க*வைக் க*டுமையாக* விம*ர்சிப்ப*வ*ள்.இருந்தாலும் அவ*ர்க*ள*து அமைச்ச*ர*வையில் த*ங்க*ம் தென்ன*ர*சு என்ற* திற*மை வாய்ந்த* ஆர*ம்ப*க் க*ல்வி அமைச்ச*ர் இருக்கிறார்.க*ருணாநிதியும் அவ*ரிட*ம் ந*ல்ல* ம*திப்பை வைத்திருக்கிறார்.
இவரின் முனைப்பு, நீங்கள் எதிர்பார்க்கும் 100 விழுக்காடு அனைவருக்கும் கல்வி என்ற நிலை, விரைவிலேயே வரக் கூடும்..
காமராஜர் எல்லோருக்கும் இலவசக் கல்வி கொடுத்தார்.அதே தான் இப்போது மாநகராட்சி பள்ளிகளிலும் தொடர்கிறது.அதுவும் ச*த்துண*வுட*ன்..ஏதோ அடிக்கும் கொள்ளையில், கொஞ்ச*ம் மாண*வ*ர்க*ளுக்கும் ஏதாவ*து செய்கிறார்க*ளே!அதையும் நாம் க*வ*னிக்க* வேண்டும்.
ஆசிரியர் பற்றாக்குறை எல்லாருடைய ஆட்சியிலும் இருக்கத் தான் செய்கிறது.அதுவும் இனி எதிர்கால இந்தியாவில் சரி செய்யப்பட்டு விடும் என்றே நினைக்கிறேன்.அந்த அளவிற்கு அழுத்தம் இந்தியாவில் விழுந்து கொண்டிருப்பதை நான் உணர்கிறேன்.
என் கவலையெல்லாம், அவர்களுக்கு வேலை வாய்ப்பு அந்த அளவிற்கு கிடைக்க வேண்டுமே என்பது தான்..
40 வ*ருட*ங்க*ளாக* த*மிழ*க*த்தில் ஏதோ ஒரு க*ழ*க*ம் தான்;சாராயக் க*டைக*ள் ந*ம் க*ண்க*ளுக்குப் ப*ழ*க்க*மாகி விட்ட*ன*.இருந்தாலும், நீங்க*ள் அண்ணாந*க*ர் ப*க்க*ம் போனாலோ அல்ல*து மாநக*ராட்சி ப*ள்ளி ப*க்க*ம் போனாலோ மாண*வ*ர்க*ள் கூட்ட*ம் அலை மோதுகிற*து.
இவ்வ*ள*வு தூர*ம் வ*ந்து விட்ட* இந்தியா, இன்னும் நால*டி முன்னேற* எத்த*னை நாள் ஆக*ப் போகிற*து?
என*க்கு ந*ம்பிக்கை இருக்கிற*து.
Venkatramaniji,
There is just a wafer thin difference in our stand.There is one saying in english.."Out of sight, out of mind".Probably may be due to this, you would have not been in the know of the things that are currently evolving in Tamilnadu .I am a strong critic of DMK government. Still I used to admire Thangam Thennarasu,an efficient and able minister looking after the portfolio of primary education. He is sincere in his efforts and Karunanithi also has high opinion about him.
You are talking about Kamaraj days schooling for free; Now also it is prevalent in corporation schools and with nutritious meals;at least we must take this into cognizance -after all these politicians share their loot a little with students community.
No doubt ,for 40 years there is Dravidan rule., spiced with arrack shop..nowadays we are accustomed with that.But still if you visiti anna nagar areas schools, or corporation schools, you will be dumb stuck with overflowing students, by their numbers.
We are definitely progressing in education in India, and having come to this level, how long it is going to take to move further, as you wish?
I have confidence in this respect!
I think the day is not far away to reach 100% in education, throughout India.