SAIRAM Panvalanji. Indeed, well thought about. Good one. My views are reflected as under :
மௌனம்
மஹா பெரியவாளின் மஹோன்னத
தியானம்
யோக நிலை வரவேற்பரையின்
ஆனந்த ராகம்
தன்னுள்ளே தன்னைத் தேடும்
தவறா ஞானயுக்தி
ஒப்புதல் மறுத்தல் விலகிட
அருமை சாதனம்
அளவோடு கடைப்பிடித்தால்
ஆரோக்கிய வழிமுறை
-----------------------------------------------------------
அன்புடன் - நாகை ராமஸ்வாமி
மௌனம்
மஹா பெரியவாளின் மஹோன்னத
தியானம்
யோக நிலை வரவேற்பரையின்
ஆனந்த ராகம்
தன்னுள்ளே தன்னைத் தேடும்
தவறா ஞானயுக்தி
ஒப்புதல் மறுத்தல் விலகிட
அருமை சாதனம்
அளவோடு கடைப்பிடித்தால்
ஆரோக்கிய வழிமுறை
-----------------------------------------------------------
அன்புடன் - நாகை ராமஸ்வாமி