ஐரோப்பிய நாடுகளின் பிறப்பு விகிதம், கிடுகிடுவென குறைந்து வருகிறது. திருமணமானவர்கள், குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை; திருமணம் செய்யாமல், "சேர்ந்து' வாழ்பவர்கள், "தவிர்த்து' வருகின்றனர். வரும், 2050ம் வருடம், மனித சரித்திரத்தில், குழந்தைகளை விட, முதியோர் அதிகம் இருப்பர் என, ஐ.நா.,வின் மக்கள் தொகை தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.
This news report translates as follows:
The birth rate in Europe is coming down drastically. Married couple do not like to get children and the people "living together" avoid getting children. A U.N. Report on population has mentioned that by the year 2050, there would be more elders than children in the human history