tbs
0
hi,
just enjoy the song....beautiful music with meanings....younger days rajni.....not matured enough to life....nice backgrounds....my younger days song...............dedicated to my favorite ....? rajani without banian....
Kanmaniye Kathal Enbathu - YouTube
மோகனம் 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.
ஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் த2 ப க3 ரி2 ஸ
regars

Last edited: