ஸ்ரீ காளியம்மன் போற்றி.
ஓம் காளியே போற்றி
ஓம் காக்குமன்னையே போற்றி
ஓம் அனுக்ரஹ காளியே போற்றி
ஓம் அல்லலருப்பவளே போற்றி
ஓம் அஷ்டபுஜ காளியே போற்றி
ஓம் அகாநாசினியே போற்றி
ஓம் அளத்தற்கரியவளே போற்றி
ஓம் அங்குசபாசமேந்தியவளே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் ஆலகாலத் தோன்றலே போற்றி
ஓம் இலங்காளியே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவளே போற்றி
ஓம் இஷ்டதேவதையே போற்றி
ஓம் இடர்பொடிப்பவளே போற்றி
ஓம் ஈறிலாளே போற்றி
ஓம் ஈரெண்முகத்தாளே போற்றி
ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
ஓம் உத்ரகாளியே போற்றி
ஓம் உச்சிகாளியே போற்றி
ஓம் உஞ்சினிமாகாளியே போற்றி
ஓம் உதிரமேற்றவளே போற்றி
ஓம் ஊழிசக்தியே போற்றி
ஓம் எழுதலைக் காளியே போற்றி
ஓம் எட்டெட்டுகாத்தாலோ போற்றி
ஓம் எதிர்இலாளே போற்றி
ஓம் எலுமிச்சைப் பிரியையே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் ஹூம்காரியே போற்றி
ஓம் கபாலியே போற்றி
ஓம் கங்காளியே போற்றி
ஓம் கரியகாளியே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி
ஓம் கபந்தவாகினியே போற்றி
ஓம் கபாலமாலை அணிந்தவளே போற்றி
ஓம் காமகாளியே போற்றி
ஓம் காலபத்னியே போற்றி
ஓம் குஹ்யகாளியே போற்றி
ஓம் குங்கும காளியே போற்றி
ஓம் சமரிலாளே போற்றி
ஓம் சம்ஹார காளியே போற்றி
ஓம் சவகுரோசணியே போற்றி
ஓம் சண்டமுண்ட சம்ஹாரியே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சிக்குண்டல தாரியே போற்றி
ஓம் சித்தகாளியே போற்றி
ஓம் சிருவாச்சூராளே போற்றி
ஓம் சிவசக்தியே போற்றி
ஓம் சீலைக்காளியே போற்றி
ஓம் சுடலைக்காளியே போற்றி
ஓம் சுந்தரமாகாளியே போற்றி
ஓம் சுரகாளியே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் செங்காளியே போற்றி
ஓம் செந்தூரம் ஏற்பவளே போற்றி
ஓம் சோமகாளியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தனகாளியே போற்றி
ஓம் தஹிணகாளியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் தசமுகியே போற்றி
ஓம் தாண்டவியே போற்றி
ஓம் தாருகணையழித்தவளே போற்றி
ஓம் திகம்பரியே போற்றி
ஓம் திரிபுரஜனனியே போற்றி
ஓம் தில்லைக்காளியே போற்றி
ஓம் தீதழிப்பவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நர்த்தன காளியே போற்றி
ஓம் நிர்வாணியே போற்றி
ஓம் நித்தியகாளியே போற்றி
ஓம் நிக்ரஹகாளியே போற்றி
ஓம் பல்பெயராளே போற்றி
ஓம் பராசக்தியே போற்றி
ஓம் பஞ்சகாளியே போற்றி
ஓம் பத்ரகாளியே போற்றி
ஓம் பஞ்சமுகியே போற்றி
ஓம் பயங்காரியே போற்றி
ஓம் பல்வடிவினளே போற்றி
ஓம் பாதாள காளியே போற்றி
ஓம் பூதகாளியே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பெருங்கண்ணியே போற்றி
ஓம் பேராற்றலே போற்றி
ஓம் பொன்காளியே போற்றி
ஓம் பொல்லாரையழிப்பவளே போற்றி
ஓம் மதுரகாளியே போற்றி
ஓம் மடப்புரத்தாளே போற்றி
ஓம் மாகாளியே போற்றி
ஓம் மஹாமாயையே போற்றி
ஓம் மங்கள ரூபியே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் மூவுலக நாயகியே போற்றி
ஓம் மூர்க்க காளியே போற்றி
ஓம் மோஹநாசினியே போற்றி
ஓம் யக்ஷிணி காளியே போற்றி
ஓம் யோகீஸ்வரியே போற்றி
ஓம் ரக்ஷிணிகாளியே போற்றி
ஓம் ரௌத்திரியே போற்றி
ஓம் வடபத்ரகாளியே போற்றி
ஓம் வங்கத்துதேவியே போற்றி
ஓம் விரிசடையாளே போற்றி
ஓம் வீரசக்தியே போற்றி
ஓம் வித்யா தேவியே போற்றி
ஓம் வீரமாகாளியே போற்றி
ஓம் வெக்காளியே போற்றி
ஓம் வெற்றி வடிவே போற்றி
ஓம் காளீ ஸ்வரித்தாயே போற்றி.
ஓம் காளியே போற்றி
ஓம் காக்குமன்னையே போற்றி
ஓம் அனுக்ரஹ காளியே போற்றி
ஓம் அல்லலருப்பவளே போற்றி
ஓம் அஷ்டபுஜ காளியே போற்றி
ஓம் அகாநாசினியே போற்றி
ஓம் அளத்தற்கரியவளே போற்றி
ஓம் அங்குசபாசமேந்தியவளே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் ஆலகாலத் தோன்றலே போற்றி
ஓம் இலங்காளியே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவளே போற்றி
ஓம் இஷ்டதேவதையே போற்றி
ஓம் இடர்பொடிப்பவளே போற்றி
ஓம் ஈறிலாளே போற்றி
ஓம் ஈரெண்முகத்தாளே போற்றி
ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
ஓம் உத்ரகாளியே போற்றி
ஓம் உச்சிகாளியே போற்றி
ஓம் உஞ்சினிமாகாளியே போற்றி
ஓம் உதிரமேற்றவளே போற்றி
ஓம் ஊழிசக்தியே போற்றி
ஓம் எழுதலைக் காளியே போற்றி
ஓம் எட்டெட்டுகாத்தாலோ போற்றி
ஓம் எதிர்இலாளே போற்றி
ஓம் எலுமிச்சைப் பிரியையே போற்றி
ஓம் ஓங்காரியே போற்றி
ஓம் ஹூம்காரியே போற்றி
ஓம் கபாலியே போற்றி
ஓம் கங்காளியே போற்றி
ஓம் கரியகாளியே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி
ஓம் கபந்தவாகினியே போற்றி
ஓம் கபாலமாலை அணிந்தவளே போற்றி
ஓம் காமகாளியே போற்றி
ஓம் காலபத்னியே போற்றி
ஓம் குஹ்யகாளியே போற்றி
ஓம் குங்கும காளியே போற்றி
ஓம் சமரிலாளே போற்றி
ஓம் சம்ஹார காளியே போற்றி
ஓம் சவகுரோசணியே போற்றி
ஓம் சண்டமுண்ட சம்ஹாரியே போற்றி
ஓம் சிம்ம வாகினியே போற்றி
ஓம் சிக்குண்டல தாரியே போற்றி
ஓம் சித்தகாளியே போற்றி
ஓம் சிருவாச்சூராளே போற்றி
ஓம் சிவசக்தியே போற்றி
ஓம் சீலைக்காளியே போற்றி
ஓம் சுடலைக்காளியே போற்றி
ஓம் சுந்தரமாகாளியே போற்றி
ஓம் சுரகாளியே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் செங்காளியே போற்றி
ஓம் செந்தூரம் ஏற்பவளே போற்றி
ஓம் சோமகாளியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தனகாளியே போற்றி
ஓம் தஹிணகாளியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் தசமுகியே போற்றி
ஓம் தாண்டவியே போற்றி
ஓம் தாருகணையழித்தவளே போற்றி
ஓம் திகம்பரியே போற்றி
ஓம் திரிபுரஜனனியே போற்றி
ஓம் தில்லைக்காளியே போற்றி
ஓம் தீதழிப்பவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நர்த்தன காளியே போற்றி
ஓம் நிர்வாணியே போற்றி
ஓம் நித்தியகாளியே போற்றி
ஓம் நிக்ரஹகாளியே போற்றி
ஓம் பல்பெயராளே போற்றி
ஓம் பராசக்தியே போற்றி
ஓம் பஞ்சகாளியே போற்றி
ஓம் பத்ரகாளியே போற்றி
ஓம் பஞ்சமுகியே போற்றி
ஓம் பயங்காரியே போற்றி
ஓம் பல்வடிவினளே போற்றி
ஓம் பாதாள காளியே போற்றி
ஓம் பூதகாளியே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பெருங்கண்ணியே போற்றி
ஓம் பேராற்றலே போற்றி
ஓம் பொன்காளியே போற்றி
ஓம் பொல்லாரையழிப்பவளே போற்றி
ஓம் மதுரகாளியே போற்றி
ஓம் மடப்புரத்தாளே போற்றி
ஓம் மாகாளியே போற்றி
ஓம் மஹாமாயையே போற்றி
ஓம் மங்கள ரூபியே போற்றி
ஓம் முக்கண்ணியே போற்றி
ஓம் மூவுலக நாயகியே போற்றி
ஓம் மூர்க்க காளியே போற்றி
ஓம் மோஹநாசினியே போற்றி
ஓம் யக்ஷிணி காளியே போற்றி
ஓம் யோகீஸ்வரியே போற்றி
ஓம் ரக்ஷிணிகாளியே போற்றி
ஓம் ரௌத்திரியே போற்றி
ஓம் வடபத்ரகாளியே போற்றி
ஓம் வங்கத்துதேவியே போற்றி
ஓம் விரிசடையாளே போற்றி
ஓம் வீரசக்தியே போற்றி
ஓம் வித்யா தேவியே போற்றி
ஓம் வீரமாகாளியே போற்றி
ஓம் வெக்காளியே போற்றி
ஓம் வெற்றி வடிவே போற்றி
ஓம் காளீ ஸ்வரித்தாயே போற்றி.