dear raji,
i stand corrected .. அஞ்ஞாடி என்ற சொல் – ஆசுவாசம், ஆச்சரியம், களைப்பு, விரக்தி என்று பல உணர்வுகள் – அப்பாடி யைவிட அம்மாடி இன்னும் பொருத்தமாக இருக்கிறது
தமிழ்நாட்டில் வெவ்வேறு சாதியினர், தாய் என்று சொல்ல வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த நாவலின் மையமாய் உள்ள கலிங்கல் கிராமத்தில் உள்ள பள்ளர்கள் அஞ்ஞா என்று சொல்கின்றனர் அவர்கள் வாழ்வின் முக்கியமான தருணங்களில் எழும் பல்வேறு உணர்வுகளின் குறிப்பானாக அஞ்ஞாடி என்ற சொல் வெளிப்படுகிறது – ஆசுவாசம், ஆச்சரியம், களைப்பு, விரக்தி என்று பல உணர்வுகள் – நாவலுக்குச் சரியாகப் பொருந்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு இது.