• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Tharpana Sankalpam 2024-25

kgopalan

Active member
ஷண்ணவதி தர்பண ஸங்கல்பம். 2024-25. மடத்து பஞ்சாங்கம் திருகணிதம்.



ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.

மயா அனுஷ்டித, வர்கத்வய பித்ரூன் உத்திஶ்ய , தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யார்த்தம் யதா சக்தி ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததே. ஓம் தத்ஸத். வாத்யாரிடம் பைசா கொடுத்து விடவும்.



ஷண்ணவதி தர்ப்பணம் செய்பவர்களுக்கு: - முசிறி அண்ணா வாக்கு



வ்யதீபாதமும் மன்வாதியும் ஒரே நாளில் வந்தால் வ்யதீபாத தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும்.

வ்யதீபாதமும் அஷ்டகாவும் ஒரே நாளில் வந்தால் அஷ்டகா தர்ப்பணம் மட்டும் போதும்.

மன்வாதியும் வைத்ருதியும் ஒரே நாளில் வந்தால் மன்வாதி தர்ப்பணம் மட்டும் போதும்

மாத பிறப்பும் வைத்ருதியும் ஒரே நாளில் வந்தால் மாத பிறப்பு தர்ப்பணம் மட்டும் போதும்.

மாத பிறப்பும் அமாவாசையும் ஒரே நாளீல் வந்தால் மாத பிறப்பு தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும்.

அமாவாசையும், யுகாதியும் ஒரே நாளில் வந்தால் யுகாதி மாத்திரம் செய்தால் போதும்.

அமாவாசையும் மன்வாதியும் ஒரே நாளில் வந்தால் மன்வாதி மாத்திரம் செய்தால் போதும்.

அமாவாசையும் வ்யதீபாதமும் ஒரே நாளில் வந்தால் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும். வ்யதீபாத தர்ப்பணம் செய்தாலும், செய்யலாம். தவறில்லை.

அமாவாசையும் வைத்ருதியும் ஒரே நாளில் வந்தால் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும். வைத்ருதி தர்ப்பணம் செய்தாலும் தவறில்லை.





மாத பிறப்பும் மன்வாதியும் ஒரே நாளில் வந்தால் முதலில் மாதபிறப்பு தர்ப்பணம். பிறகு மன்வாதி தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மஹாளயம், வ்யதீபாதமும் ஒரே நாளில் வந்தால் முதலில் வ்யதீபாத தர்ப்பணம், பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மஹாளயமும் யுகாதியும் ஒரே நாளில் வந்தால் முதலில் யுகாதி தர்ப்பணம், பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.

மஹாளயமும் அமாவாசையும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை, பின்னர் மஹாளய தர்ப்பணமும் செய்ய வேன்டும்.





மாத பிறப்பு, மன்வாதி, வைத்ருதி ஒரே நாளில் வந்தால் முதலில் மாதபிறப்பு, பின்னர் மன்வாதி தர்ப்பணம் செய்தால் போதும்.



அமாவாசை அன்று சூர்ய கிரஹணம் மாலை 3-30 மணிக்குள் வந்தால் கிரஹண தர்ப்பணம் மட்டும் போதும்.













13-04-2024 சனி கிழமை சித்திரை வருட பிறப்பு.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள ஸ்திர வாசர ம்ருகசிரோ நக்ஷத்ர ஶோபன நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்தமானாயாம் பஞ்சம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீணாவீதி)--------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷு புண்ணிய காலே மேஷ ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.





23-04-2024 செவ்வாய் கிழமை ரெளச்சிய மன்வாதி



குரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாசே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பெளம வாஸர சித்ரா நக்ஷத்ர வஜ்ர நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------

அக்ஷய த்ருப்தியர்த்தம் ரெளச்சிய மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



25-04-2024 வியாழகிழமை வ்யதீபாதம்.

குரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாஸே கிருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள குரு வாசர, விசாகா நக்ஷத்ர வ்யதீபாத யோக தைதுள கரண ஏவங்க்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------

அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



04-05-2024 சனி வைத்ருதீ.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாசே க்ருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ஸ்திர வாசர பூர்வ ப்ரோஷ்டபதா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக பவ கரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள ப்ராசீனாவீதி --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



07-05-2024 செவ்வாய் அமாவாசை



க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள பெளம வாசர அசுவினீ நக்ஷத்ர ஆயுஷ்மான் நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி)------------ அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



10-05-2024 வெள்ளி கிருத யுகாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாசே சுக்ல பக்ஷே த்ருதியாயாம் புண்ய திதெள ப்ருகு வாசர ரோஹிணி நக்ஷத்ர அதி கண்ட நாம யோக தைதுல கரண ஏவங்குன விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரிதீயாயாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ----------- அக்ஷய த்ருப்தியர்த்தம் க்ருத யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேன அத்ய கரிஷ்யே.



14-05-2024 செவ்வாய் வைகாசி மாத பிறப்பு 5-52 பி.எம்.

க்ரோதி நாம ஸம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே சப்தம்யாம் புண்ய திதெள பெளம வாசர புஷ்ய நக்ஷத்ர கண்ட நாம யோக கர கரண யேவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சப்தம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ----------- அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்ய காலே ரிஷப ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



20-05-2024 திங்கள் வ்யதீபாதம்.

க்ரோதி நாம ஸம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே த்வாதசியாம் புண்ய திதெள ஸோம வாசர சித்ரா நக்ஷத்ர ஸித்த நாம யோக கெளலவ கரண யேவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்வாதசியாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ----------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



30-05-2024 வியாழன் வைத்ருதீ

க்ரோதி நாம ஸம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே சப்தம்யாம் புண்ய திதெள குரு வாஸர சதபிஷங்க் நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பாலவ கரண யேவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சப்தம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ----------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.





05-06-2024 புதன் போதாயண அமாவாசை

க்ரோதி நாம ஸம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள ஸெளம்ய வாசர க்ருத்திகா நக்ஷத்ர ஸுகர்ம நாம யோக பத்ர கரண யேவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



06-06-2024 வியாழன் அமாவாசை

க்ரோதி நாம ஸம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள குரு வாசர ரோஹிணி நக்ஷத்ர த்ருதி நாம யோக கிம்ஸ்துக்ன கரண யேவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்த தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



15-06-2024 சனி கிழமை வ்யதீபாதம்/ ஆனி மாத பிறப்பு 12-25 ஏ.எம்./ 04-25 ஏ.எம் ஆன் 14/6



க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திர பல்குனீத த துபரி /ஹஸ்த நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) -------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய காலே / வ்யதீபாத புண்ய காலே மிதுன ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



21-06-2024. வெள்ளி கிழமை பெளச்சிய மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே சதுர்தசியாம்/பூர்ணிமாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர சுப நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம்/பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) -------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் பெளச்சிய மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



24-06-2024 திங்கள் வைத்ருதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயா யாம் புண்ய திதெள ஸோம வாஸர உத்திராஷாடா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) -------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



05-07-2024 வெள்ளி கிழமை அமாவாசை.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஆர்த்ரா நக்ஷத்ர த்ருவ நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) -------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



10-07-2024 புதன் கிழமை வ்யதீபாதம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே சதுர்த்தியாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர மகா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த்தியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) -------------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



16-07-2024 செவ்வாய் கிழமை ஆடி மாத பிறப்பு 11-17 ஏ.எம்./ 06-30 பி.எம்./ ஸூர்ய ஸாவர்ணி மன்வாதி.



க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பெளம வாசர விசாகா நக்ஷத்ர ஸாத்ய நான யோக தைதுள கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ------------ அக்ஷய த்ருப்தியர்த்தம் தக்ஷிணாயன புண்ய கால கடக ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



16-07-2024 செவ்வாய் கிழமை ஸூர்ய ஸாவர்ணி மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாசே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பெளம வாசர விசாகா நக்ஷத்ர ஸாத்ய நான யோக தைதுள கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி) ------------அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸூர்ய ஸாவர்ணி மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.





20-07-2024 சனி கிழமை வைத்ருதி.



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாசே சுக்ல பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள ஸ்திர வாசர பூர்வாஷாடா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கர/ வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



21-07-2024 ஞாயிற்று கிழமை ப்ரும்ம ஸாவர்ணி மன்வாதி.



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாசே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பானு வாசர உத்திராஷாடா நக்ஷத்ர விஷ்கம்ப நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ப்ரும்ம ஸாவர்ணி மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



03-08-2024 சனி கிழமை போதாயண அமாவாசை



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாசே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள ஸ்திர வாசர புனர்வஸு நக்ஷத்ர வஜ்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



04-08-2024 ஞாயிற்று கிழமை அமாவாசை. /வ்யதீபாதம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸித்த யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் /வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



15-08-2024 வியாழகிழமை வைத்ருதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாசே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாசர ஜ்யேஷ்டா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

16-08-2024 வெள்ளிகிழமை ஆவணி மாத பிறப்பு. 7-42 பி. எம். திரு கணிதம். காலை 09-41 வரை ஏகாதசி பிறகு த்வாதசி



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாசே சுக்ல பக்ஷே ஏகாதசியாம் /துவாதசியாம் புண்ய திதெள ப்ருகு வாசர மூலா நக்ஷத்ர விஷ்கம்ப நாம யோக பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம்/ துவாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்ய காலே ஸிம்ம ரவி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



17-8-2024 சனி ஆவணி மாத பிறப்பு வாக்கியம் காலை 6 மணிக்கு

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள ஸிம்ம மாசே சுக்ல பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள ஸ்திர வாசர பூர்வாஷாடா நக்ஷத்ர ப்ரீதி நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்ய காலே ஸிம்ம ரவி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.







26-08-2024 திங்கள் தக்ஷ ஸாவர்ணி மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாசர க்ருத்திகா நக்ஷத்ர வ்யாகாத நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் தக்ஷ ஸாவர்ணீ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



30-08-2024 வெள்ளி கிழமை வ்யதீபாதம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே கிருஷ்ண பக்ஷே த்வாதசியாம் புண்ய திதெள ப்ருகு வாசர புனர்வஸு நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்வாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



02-09-2024 திங்கள் அமாவாசை. ப்ரதக்ஷிண அமாவாசை



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாசர மகா நக்ஷத்ர சிவா நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.





06-09-2024 வெள்ளிகிழமை தாமஸ மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள ப்ருகு வாசர ஹஸ்த/சித்ரா நக்ஷத்ர சுப்ர நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் தாமஸ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



09-09-2024 திங்கட் கிழமை வைத்ருதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே சுக்ல பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள இந்து வாசர விசாகா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சஷ்டியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



16-09-2024 திங்கட் கிழமை புரட்டாசி மாத பிறப்பு 7-41 பி.எம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே சுக்ல பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள இந்து வாசர சிரவிஷ்டா நக்ஷத்ர சுக ர்ம நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷட சீதி புண்ய கால கன்யா ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



18-09-2024 புதன் கிழமை மஹாளய பக்ஷ ப்ரதமை.

வாக்கிய பஞ்சாங்கத்தில் காலை 9 மணி வரை சுக்லபக்ஷ பூர்ணிமாயாம் த த் உபரி கிருஷ்ணபக்ஷ ப்ரதமாயாம் ;; காலை 11 மணி வரை பூர்வ ப்ரோஷ்டபதா பிறகு உத்திர ப்ரோஷ்ட பதா



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் ததுபரி கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாசர பூர்வ ப்ரோஷ்டபதா நக்ஷத்ர கண்வ நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் ததுபரி ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) -------------- உபய வம்ச பித்ரூணாம்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபரபக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



19-09-2024 வியாழன் கிழமை மஹாளய பக்ஷம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள குரு வாசர உத்திர ப்ரோஷ்டபதா(காலை 8 மணி வரை) பிறகு ரேவதி நக்ஷத்ர விருத்தி நாம தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயா யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------- உபய வம்ச பித்ரூணாம்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபரபக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



20-09-2024 வெள்ளி கிழமை மஹாளய பக்ஷம்.



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே த்ரிதீயாயாம் புண்ய திதெள ப்ருகு வாசர அஶ்வினீ நக்ஷத்ர த்ருதி நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரிதீயா யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- உபய வம்ச பித்ரூணாம்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபரபக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



21-09-2024 சனி கிழமை மஹாளயம் மஹாபரணீ



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ஸ்திர வாசர வ்யாகாத நாம யோக பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த் யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------உபய வம்ச பித்ரூணாம்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபரபக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ, புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே-

22-09-2024 ஞாயிறுகிழமை



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள பானு வாசர க்ருத்திகா நக்ஷத்ர ஹர்ஷன நாம யோக வஜ்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம் யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- உபய வம்ச பித்ரூணாம்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபரபக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

23-09-2024 திங்கள்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள இந்து வாசர ரோஹிணி நக்ஷத்ர ஸித்த நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சஷ்டியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- உபய வம்ச பித்ரூணாம்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



24-09-2024 செவ்வாய் வ்யதீபாதம்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பெளம வாசர ம்ருகசிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம் யாம் புண்ணிய திதெள (ப்ராசீணாவீதி)-------------- உபய வம்ச பித்ரூணாம்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



24-09-2024 செவ்வாய் மஹாளயம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பெளம வாசர ம்ருகசிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம் யாம் புண்ணிய திதெள (ப்ராசீணாவீதி)-------------- உபய வம்ச பித்ரூணாம்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ வ்யதீபாத புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



25-09—2024 புதன் மத்யாஷ்டமி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாசர ஆர்த்ரா நக்ஷத்ர வரீயான் நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம் யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- உபய வம்ச பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



26-09-2024 வியாழன் அவிதவா நவமி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள குரு வாசர புனர்வஸு நக்ஷத்ர பரிக நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம் யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

27-09-2024 வெள்ளி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள ப்ருகு வாசர புஷ்ய நக்ஷத்ர சிவ நாம யோக பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



28-09-2024 சனி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ஸ்திர வாசர ஆஶ்லேஷா நக்ஷத்ர ஸித்த நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



29-09-2024 காயிறு

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே த்வாதசியாம் புண்ய திதெள பானு வாசர மகா நக்ஷத்ர ஸாத்ய நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்வாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



30-09-2024 திங்கள் துவாபர யுகாதி. கஜசாயா

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள இந்து வாசர மகா/ பூர்வ பல்குனி நக்ஷத்ர ஸுப நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள

(ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் துவாபுர யுகாதி புண்ணிய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



30-09-2024 திங்கள் மஹாளயம் கஜசாயா

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள இந்து வாசர மகா/ பூர்வ பல்குனி நக்ஷத்ர ஸுப நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள

(ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ/த்வாபர யுகாதி/கஜ சாயா புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.





01-10-2024 செவ்வாய் சஸ்த்ர ஹத மஹாளயம்.



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள பெளம வாசர உத்திர பல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசி யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.





02-10-2024 புதன் அமாவாசை

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாசர உத்திர பல்குனீ நக்ஷத்ர ப்ராம்ம நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



02-10-2024 புதன் அமாவாசை மஹாளயம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸெளம்ய வாசர உத்திர பலகுனீ நக்ஷத்ர ப்ராம்ம நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



03-10-2024 வியாழன் மஹாளயம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள குரு வாசர ஹஸ்த நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) --------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் த த் த த் கோத்ராணாம் தத்த த் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருண்ய பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



04-10-2024 வெள்ளி கிழமை வைத்ருதி



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே சுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள ப்ருகு வாசர சித்ரா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)--------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.




 
.



04-10-2024 வெள்ளி கிழமை வைத்ருதி



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே சுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள ப்ருகு வாசர சித்ரா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)--------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



11-10-2024 வெள்ளி கிழமை ஸ்வாயம்புவ மனு.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாசே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாசர உத்திராஷாட நக்ஷத்ர சுகர்ம நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------ அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸ்வாயம்புவ மன்வாதி சிராத்தம் தில தர்ப்பண ருபேண அத்ய கரிஷ்யே.



17-10-2024 வியாழ கிழமை. ஐப்பசி மாத பிறப்பு. 7-40 ஏ.எம்./ 6 பி.எம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள குரு வாஸர ரேவதீ நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------

அக்ஷய த்ருப்தியர்த்தம் துலா ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.







20-10-2024 ஞாயிற்றுகிழமை வ்யதீபாதம்.



க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே த்ருதியாயாயாம் (11 மணி வரை பிறகு )/சதுர்த்யாம் புண்ய திதெள பானு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ருதீயாயாம் /சதுர்த்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



29-10-2024 செவ்வாய் வைத்ருதி.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே துவாதசியாம் புண்ய திதெள பெளம வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் துவாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



01-11-2024 வெள்ளி கிழமை அமாவாசை.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஸ்வாதி நக்ஷத்ர ப்ரீதி நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



10-11-2024 ஞாயிற்று கிழமை த்ரேதா யுகாதி.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பானு வாஸர சிரவிஷ்டா நக்ஷத்ர த்ருவ நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் த்ரேதா யுகாதி புண்யகால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



13-11-2024 புதன் கிழமை. ஸ்வாரோசிஷ மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே துவாதசியாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ரேவதீ நக்ஷத்ர வஜ்ர நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் துவாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸ்வாரோசிஷ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



14-11-2024 வியாழகிழமை வ்யதீபாதம்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள குரு வாஸர அஸ்விணி நக்ஷத்ர ஸித்த நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் த்ரயோதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.









15-11-2024 வெள்ளி கிழமை தாமஸ ஸாவர்ணீ மன்வாதி.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர அபபரணிநக்ஷத்ர வரீயான் நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------ அக்ஷய த்ருப்தியர்த்தம் தாமஸ ஸாவர்ணீ மன்வாதி சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



16-11-2024 சனி கிழமை கார்திகை மாத பிறப்பு. 7-29 ஏ.எம்./ 3-50 பி.எம். வாக்கியம் பஞ்சாங்கம்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர க்ருத்திகா நக்ஷத்ர பரிக நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்ய கால விருச்சிக ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



23-11-2024 சனிகிழமை வைத்ருதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர மகா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



30-11-2024 சனிகிழமை அமாவாசை

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள ஸ்திர வாஸர விசாகா நக்ஷத்ர அதிகண்ட நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.







10-12-2024 செவ்வாய் கிழமை வ்யதீபாதம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பெளம வாஸர உத்திர ப்ரோஷ்டபதா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.





15-12-2024 ஞாயிற்று கிழமை மார்கழி மாத பிறப்பு. 10-08 பி.எம்./4 ஏ.எம்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ய திதெள பானு வாஸர மிருகசிரோ நக்ஷத்ர சுப நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் பூர்ணிமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய கால தனுர் ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



16-12-2024 திங்கட்கிழமை மார்கழி மாத பிறப்பு 4 ஏ.எம். (வாக்கியம்)

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள இந்து வாஸர ஆர்த்ரா நக்ஷத்ர சுப்ர நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ---------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய கால தனுர் ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



19-12-2024 வியாழகிழமை வைத்ருதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ணிய திதெள குரு வாஸர ஆஷ்லேஷா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



22-12-2024 ஞாயிற்றுகிழமை திஸ்ரேஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே கிருஷ்ண பக்ஷே சப்தம்யாம் புண்ணிய திதெள பானு வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர ஆயுஷ்மான் நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சப்தம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



23-12-2024 திங்கள் கிழமை அஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ணிய திதெள இந்து வாஸர உத்திர பல்குனி/ஹஸ்தம் நக்ஷத்ர ஸெளபாக்கிய நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



24-12-2024 செவ்வாய் கிழமை அன்வஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ணிய திதெள பெளம வாஸர ஹஸ்த நக்ஷத்ர சோபன நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே





30-12-2024 திங்கட்கிழமை அமாவாசை.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள இந்து வாஸர மூலா நக்ஷத்ர விருத்தி நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



04-01-2025 சனிக்கிழமை வ்யதீபாதம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே சுக்ல பக்ஷே பஞ்சம்யாம் புண்ணிய திதெள ஸ்திர வாஸர சதபிஷங்க் நக்ஷத்ர ஸித்த நாம யோக பவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



09-01-2025 வியாழகிழமை சாக்ஷுஷ மன்வாதி.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ணிய திதெள குரு வாஸர அபபரணி நக்ஷத்ர ஸாத்ய நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் சாக்ஷுஸ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே





13-01-2025. திங்கட்கிழமை வைத்ருதி.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ணிய திதெள இந்து வாஸர ஆர்த்ரா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே





14-01-2025 செவ்வாய் கிழமை தை மாத பிறப்பு 8-53 ஏ.எம்./12-25 பி.எம்.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ணிய திதெள பெளம வாஸர புனர்வஸு நக்ஷத்ர விஷ்கம்ப நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் உத்தராயண புண்ய காலே மகர ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



20-01-2025. திங்கட்கிழமை திஸ்ரேஷ்டகா,

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே கிருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ணிய திதெள இந்து வாஸர ஹஸ்த நக்ஷத்ர ஸுக நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சஷ்டியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



21-01-2025. செவ்வாய் கிழமை அஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே கிருஷ்ண பக்ஷே சப்தம்யாம் புண்ணிய திதெள பெளம வாஸர சித்ரா நக்ஷத்ர த்ருதி நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சப்தம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே





22-01-2025 புதன் கிழமை அன்வஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ணிய திதெள ஸெளம்ய வாஸர ஸ்வாதீ நக்ஷத்ர சூல நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



28-01-2025. செவ்வாய் கிழமை போதாயன அமாவாசை

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ணிய திதெள பெளம வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர (9 மணி வரை) பிறகு உத்திராஷாட வஜ்ர நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



29-01-2025 புதன் கிழமை தை அமாவாசை

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள ஸெளம்ய வாஸர உத்ராஷாட/ 8-40 வரை) பிறகு சிரவண நக்ஷத்ர ஸித்த நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலதர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



30-01-2025 வியாழகிழமை வ்யதீபாதம்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ணிய திதெள குரு வாஸர சிரவிஷ்டா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



04-02-2025 செவ்வாய் கிழமை வைவஸ்வத மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே ஸப்தம்யாம் புண்ணிய திதெள பெளம வாஸரஅசுவினீ நக்ஷத்ர சுப நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைவஸ்வத மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



04-02-2025 செவ்வாய் கிழமை ரத ஸப்தமி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாசே சுக்ல பக்ஷே ஸப்தம்யாம் சுப திதெள பெளம வாசர அஶ்வினி நக்ஷத்ர சுப நாம யோக கரஜ கரண ஏவங்குன விசேஷன விசிஷ்டாயாம் வர்த மானாயாம் ஸப்தம்யாம் சுப திதெள ரத சப்தமி புண்யகாலே ஸ் நானம் அஹம் கரிஷ்யே.



05-02-2025 புதன் கிழமை பீஷ்மாஷ்டமி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாசே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் சுப திதெள ஸெளம்ய வாசர அப பரணீ நகஷத்ர சுப்ர நாம யோக பத்ர கரண பீஷ்டாஷ்டமி புண்ய காலே பீஷ்ம தர்ப்பணம் அஹம் கரிஷ்யே.





08-02-2025 சனி கிழமை வைத்ருதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே ஏகாதசியாம் புண்ணிய திதெள ஸ்திர வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர வைத்ருதி நாம யோக வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே


12-02-2025 புதன் கிழமை மாசி மாத பிறப்பு. 9-54பி.எம்/11-35பி.எம்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ணிய திதெள செளம்ய வாஸர ஆஷ்லேஷா நக்ஷத்ர ஸெளபாக்கிய நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் விஷ்ணுபதி புண்ய காலே கும்ப ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



19-02-2025. புதன் கிழமை திஸ்ரேஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே கிருஷ்ண பக்ஷே ஸப்தமியாம் புண்ணிய திதெள ஸெளம்ய வாஸர விசாகா நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சப்தம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



20-02-2025 வியாழன். அஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ணிய திதெள குரு வாஸர அனுராதா நக்ஷத்ர த்ருவ நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே





21-02-2025 வெள்ளிகிழமை அன்வஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ணிய திதெள ப்ருகு வாஸர அனுராதா நக்ஷத்ர வ்யாகாத நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



24-02-2025 திங்கட்கிழமை வ்யதீபாதம்.



க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே கிருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ணிய திதெள இந்து வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



27-02-2025 வியாழகிழமை கலி யுகாதி /அமாவாசை

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள குரு வாஸர சிரவிஷ்டா நக்ஷத்ர சிவ நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே கலியுகாதி புண்ணிய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



05-03-2025. புதன் கிழமை வைத்ருதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்ஷே சஷ்டியாம் புண்ணிய திதெள ஸெளம்ய வாஸர கிருத்திகா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ச ஷ்டியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



13-03-2025 வியாழகிழமை ருத்திர ஸாவர்ணி மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்ஷே சதுர்தசியாம் புண்ணிய திதெள குரு வாஸர பூர்வபல்குணி நக்ஷத்ர த்ருதி நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ச துர்தசியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ருத்திர ஸாவர்னி மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



14-03-2025 வெள்ளி கிழமை பங்குனி மாத பிறப்பு. 6-49 பி.எம். /6-45 பி.எம்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ணிய திதெள ப்ருகு வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர சூல நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய காலே மீன ரவி ஸங்கிரமண புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



21-03-2025 வெள்ளி கிழமை திஸ்ரேஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள மீன மாஸே கிருஷ்ண பக்ஷே ஸப்தமியாம் புண்ணிய திதெள ப்ருகு வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர ஸித்த நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



22-03-2025 சனிகிழமை அஷ்டகா. வ்யதீபாதம்

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள மீன மாஸே கிருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ணிய திதெள ஸ்திர வாஸர மூலா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய காலே அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



23-03-2025 ஞாயிற்றுகிழமை அன்வஷ்டகா.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள மீன மாஸே கிருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ணிய திதெள பானு வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர வரீயான் நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

28-03-2025 வெள்ளிகிழமை போதாயன அமாவாசை.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள மீன மாஸே கிருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ணிய திதெள ப்ருகு வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர சுப்ர நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



29-03-2025 சனி கிழமை அமாவாசை ரைவத மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள மீன மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள ஸ்திர வாஸர உத்திரப்ரோஷ்டபதா நக்ஷத்ர ப்ராம்ய நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே ரைவத மன்வாதி சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



31-03-2025. திங்கட்கிழமை வைத்ருதி. உத்தம மன்வாதி

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ணிய திதெள இந்து வாஸர அசுவினீ நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே/உத்தம மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.



12-04-2025 சனிகிழமை ரெளச்சிய மனு.

க்ரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயனே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் புண்ணிய திதெள ஸ்திர வாஸர ஹஸ்த நக்ஷத்ர வ்யாகாத நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாயாம் புண்ணிய திதெள (ப்ராசீனாவீதி) -------------- அக்ஷய த்ருப்தியர்த்தம் ரெளச்சிய மனு புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே



மேஷ ரவி சித்திரை வருட பிறப்பு3-20 ஏ.எம்/ 2-20 ஏ.எம் 13-4-2025 ஞாயிற்று கிழமை.



14-04-2025. திங்கட்கிழமை. சித்திரை மாத பிறப்பு தர்ப்பணம்.

விஶ்வாவஸு நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாஸே கிருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் (8-27 வரை) பிறகு த்விதீயாயாம் இந்து வாஸர யுக்தாயாம் ஸ்வாதீ நக்ஷத்ர வஜ்ர நாம யோக தைதுல கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ------------ அக்ஷய த்ருப்தியர்த்தம் மேஷ விஷூ புண்ய காலே மேஷ ரவி ஸங்கிரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.





































































 
நமஸ்காரம்!

ஷண்ணவதி தர்ப்பணம் பண்ற ஒரு புத்ரனா என் தாழ்மையான கருத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கவும். நன்றி!

ஒன்றுக்கு மேற்பட்ட தர்ப்பணம் வந்தால் எல்லாவற்றையும் பண்ண வேண்டும். எதை முதலில் செய்ய வேண்டும், எதை பிறகு செய்ய வேண்டுமென்று ஒரு கிரமம் இருக்கிறது.

எல்லாவற்றையும் செய்துவிட்டு, ஒரு பிரஹ்ம யக்ஞம் செய்ய வேண்டும்.

ஒரே ஒரு தர்ப்பணம் செய்தால் போதுமென்பது முடியாதவர்களுக்கு (உடல்நிலை காரணம் ஒன்று மட்டுமே மன்னிக்கக் கூடிய காரணம்).

பொதுவாக, தோப்பனாரை இழந்தவர்கள் ஐம்பது வயசுக்கு மேற்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
அவர்களுக்கு தொலைக்காட்சியில் தொடர்கன்னிகளை விடாமல் பார்க்க நேரமிருக்கும், ஆனால் தர்ப்பணம் பண்ண நேரமிருக்காதாம்! நன்னா இருக்கு கதை! பேஷ் பேஷ்!

சொந்த தோப்பனார் மற்றும் பித்ருக்களுக்கு சோறு போட நேரமில்லையென்றால், பித்ரு தோஷம் கண்டிப்பாக வரும்.

சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்! அப்பறம் மகளே உன் சமத்து!
 
"மஹாளயமும் அமாவாசையும் ஒரே நாளில் வந்தால், அமாவாசை தர்ப்பணம் முடிந்து குளித்துவிட்டுத்தான் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டுமா?"
 
"மஹாளயமும் அமாவாசையும் ஒரே நாளில் வந்தால், அமாவாசை தர்ப்பணம் முடிந்து குளித்துவிட்டுத்தான் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டுமா?"
Bath is not required
 
அமாவாசை தர்ப்பணம் செய்து முடிந்தவுடன் குளிக்க வேன்டாம். வேறு 9x 5 வேஷ்டி கட்டி கொள்ளவேண்டாம். அமாவாசை தர்ப்பணம் செய்த நீரை கொட்டி விடவும்.தாம்பாளம்மற்றும் பஞ்ச பாத்திர உத்திரிணியை வேறு நீர் விட்டு அலம்பவும். வேறு தண்ணிர் பிடித்து வந்து, வேறு தர்ப்பை, கூர்ச்சம், பவித்ரம், வேறு கருப்பு எள்ளு எடுத்து தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்கவும். தரையில் முதலில் தர்ப்பணம் செய்த தண்ணீரை துடைத்து விடவும்.
 
இதில் அஷ்டகா சார்ந்த மூன்று தர்ப்பண நாட்களிலும், அப்பா வழி மட்டும்தான் உண்டு அம்மா/மாமா வழிக்குத் தர்ப்பணம் இல்லை என்று சொல்லிக்கேள்விப்பட்டேன். இது போன்று மற்ற தர்ப்பணங்களுக்கும் ஏதாவது உண்டா? எனக்கு தந்தை மட்டும் இல்லை
 
அம்மாவின் அப்பா உயிருடன் இருந்தால் அம்மா வழி தர்ப்பணம் இல்லை. அம்மாவின் அப்பா இல்லை என்றால் அம்மா வழிக்கும் தர்ப்பணம் உண்டு. இது மற்ற தர்ப்பணங்களுக்கும் பொருந்தும்.
 
Hello Mr Gopalan.

I have seen in previous years you have helped many to find Death Thithi.

Can I request the same of you for my beloved Amma's first year prayers.

Passed on 17th March 2024
Time 11:43:00 PM
Place Klang, Malaysia.

Your help 🙏 is much appreciated Sir.
Many thanks.
 

Latest ads

Back
Top