D
dhikshita
Guest
பட்டு மாமி வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிட்டார்
மடிசாரியில் வந்த அவர் கேட்டார் பாருங்கள் ஒரு கேள்வி.
வெறும் தயிர் சாதத்தை விரும்பி யாரால் சாப்பிட முடியும்?
தயிர் சாதத்தின் attractionனே சைடு டிஷ் தானே...?
மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சி வாழும் மதுரையிலே 'கிழங்கு' என்றோர் காரமான பண்டம் உண்டு
மந்தார இலைகளில் உருட்டி வழங்கப்படும் கிழங்கு ஒரு அமுதமே
ஒரு இனிமையான கச்சேரிக்கு பக்க வாத்தியமும் முக்கியமே
எனவே ஒரு நல்ல பக்கவாத்தியம் இல்லாத 'தயிர் சாதம்' ஒரு pacca வான உணவு வகை என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்..?
மதுரையில் உள்ள கிழங்களுக்கு தெரியும் 'கிழங்கின் பெருமை'
வாழ்க கிழங்கு .... வளர்க மதுரை மாநகர்... என்று பட்டென்று வாதத்தை முன்வைத்தார் பட்டு மாமி
பட்டுமாமியை வென்று பட்டையை கிளப்ப யார் வருவார்..??
அவர் வருவாரா.... அவர் வருவாரா.........???