i came to canada when sujatha was in his prime. it is only the past 3 years that i managed to read many many of his novels - thanks to the web and toronto public library.
it is amazing, that this man, has fans that cut across castes creeds age groups genders and professions. he is admired by so many that i think at this moment in time, he is #1 name recognized tamil writer.
personally, i did not find a depth or fluidity in his writings, but he brought a new genre to tamil - science fiction. the women were liberated. the settings mostly urban, but his srirangam stories brought out the smell and feel of that place.
if manushyaputhiran is what he is now, he will acknowledge that everything is due to sujatha. there is a kindness in sujatha, though as he grew older, i have read, he became more morose and depressed, and felt that as a tambram, aware that he is part of a marginalized and shrinking group, and very upset with that.
but what is surprising is this posting from jeyamohan today re mrs. sujata, in an off the record interview, frankly discussing her husband. wow!!!! this from an indian woman - 70 year old tambram. what liberation! who else can know a husband better than the wife - sharing just about everything with him. many public figures, have a rather dark private self.
here are some samples of thirumathi sujatha on her husband, spoken 'off the record'
அவரை விட்டு பிரியணும்னுதான் நினைச்சேன்… அம்மா மடில படுத்து பல நேரம் அழுதிருக்கேன்… அவரோட வாழ பிடிக்கலைனு கதறியிருக்கேன்… ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழறது நல்லதுக்கில்லைனு அம்மா தடுத்துட்டாங்க… அவங்களை சொல்லி குற்றமில்லை. அந்தக் காலம் அப்படி. இந்தக் காலம் மாதிரி சமூக சூழல் இருந்திருந்தா நிச்சயம் அவரை விட்டு பிரிஞ்சிருப்பேன்…’’
———–
‘’அவரோட எழுத்துக்களை நான் படிச்சா திட்டுவாரு… சொல்லப் போனா புத்தகங்களை பெண்கள் படிக்கறதே அவருக்கு பிடிக்காது… சமையலறை, குடும்பத்தைத் தாண்டி பெண்கள் வெளிய வரக் கூடாதுங்கிறது அவர் கொள்கை…
———-
‘’அக்கிரகாரத்துல தன் பாட்டி வீட்லதான் அவர் வளர்ந்தாரு. அதனால அக்கிரகாரத்தை தாண்டி அவர் சிந்தனை வளரவேயில்லை. கடைசி காலம் வரைக்கும் அவருக்குள்ள இருந்தது அந்த அக்கிரகார சிறுவன்தான்…’’
it is not going change my views of sujatha or his writings. but interesting to know, how human the great writer was.
and a portion of jeyamohan's reply to a fan about this subject..
சுஜாதா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவரது பிம்பம் ஒன்று உங்கள் மனதில் உருவாகி வந்துள்ளது. அதை கொஞ்சம் அவர் உருவாக்கினார். கொஞ்சம் ஊடகங்கள் உருவாக்கின. கொஞ்சம் நீங்களே உருவாக்கி கொண்டீர்கள் அது உடையாமல் இருக்கவேண்டுமென விரும்புகிறீர்கள். அப்படி உடையாமல் அதை பர்த்துக்கொள்ளவேண்டியது உலகத்தின் கடமை என நினைக்கிறீர்கள் , இல்லையா? நடக்கிற காரியமா அது?
ஓர் இலக்கிய வாசகனாக நீங்கள் உண்மையின்பக்கம் நிலைத்திருக்கவேண்டும் இல்லையா? உண்மையை வழிபட வேண்டும். உண்மையை தேடவேண்டும் இல்லையா? பிறிதொருவர் பற்றிய உண்மையை இந்த அளவுக்கு அஞ்சும் நீங்கள் எப்படி உங்களைப்பற்றிய உண்மையை தேடிசெல்ல முடியும்? எப்படி அதை எதிர்கொள்ள முடியும்? அப்படி முடியாவிட்டால் நீங்கள் வாசிக்கும் இலக்கியத்திற்கு என்னதான் அர்த்தம்?
நானறிந்தவரை சுஜாதா மிக ஆசாரமானவ்ர். தென்கலை அய்யங்காராக மட்டுமே தன்னை உணர்ந்தவர். அது ஓர் உண்மை. அதை எதிர்கொள்ள ஏன் அஞ்சவேண்டும்? இப்போது அவரது மனைவில் அவரைப்பற்றிச் சொல்லும் எல்லாமே உண்மையாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் என் அப்பா அப்படித்தான் இருந்தார். சுஜாதா அவரது தலைமுறை. அவரது தலைமுறையில் அப்படி இல்லாதவர்கள் மிகமிக அபூர்வம். அதற்காக நான் என் அப்பாவை வெறுத்துவிட்டேனா என்ன? அவரை ஆராதிப்பதை விட்டுவிட்டேனா என்ன? அப்படி வெறுக்க ஆரம்பித்தால் சென்ற தலைமுறையில் எத்தனை பேர் நமக்குத் தேறுவார்கள்?
தலைமுறைகள் தோறும் மதிப்பீடுகள் மாறுகின்றன. நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நாம் பிற்பட்ட மதிப்பீடு கொண்டவர்களாகத்தான் தெரிவோம். மனிதர்களை அவர்கள் வாழ்ந்த காலச்சூழலை வைத்துப் புரிந்துகொண்டால் இத்தகைய மனக்குழப்பங்களில் இருந்து தப்ப முடியும். எனக்கு சுஜாதா ஒரு பழைமைவாதி என நன்றாகவே தெரியும். அது எனக்கு அவர் மீதிருந்த மதிப்பை சற்றும் குறைக்கவில்லை. எனக்கு அவர் இலக்கியவாதி அல்ல, ஆனால் ஒரு வகையில் அவர் என் ஹீரோதான்.
truth. how often we shun the truth, in the name of culture, religion, decency or convenience? is truth really worth while pursuing destroying icons? or can true icons withstand unpleasant truths?
jeyamohan
losangelesram

Last edited: