• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

ஒன்றுமே நடக்காதது போலக் கோவிலுக்கு வந்த்ருந்தாள்! :whistle:


எருமைத் தோல் எல்லாம் சாதாரணம் இன்று பலரிடம்!! :rolleyes:

இது சுத்தமான அக்மார்க் காண்டா மிருகத் தோல்!!! :first:
 
முருகனும், ஒளவையும்!

முருகன் என்று ஒரு புது வாட்ச்மேன்.

எங்கே பார்த்தாலும் "குட் மார்னிங் மேடம்!" சொல்வான்

இப்போது அது "குட் மார்னிங் மாமி!" ஆகிவிட்டது.

பிரசாதத்துக்கு எல்லோரும் முண்டி அடிக்கையில் :flock:

இவன் மட்டும் தனியாக ஒதுங்கி நின்றான் இன்று.

"போய் வாங்கிக் கொள் அல்லது தீர்ந்து விடும்!" என்றேன்.

"எனக்குன்னு இருப்பது என்னைத் தேடி வரும் மாமி!" என்றான்!

என்ன நம்பிக்கை தன் பிராரப்ததில்! :thumb:

நான் பிராரப்தம் பற்றிப் பேசுகிறேன். :blabla:

அவன் அதை முழுவதுமாக நம்புகிறான். :hail:

அன்று ஔவைக்கு அந்தமுருகன் பாடம் சொன்னான்.

இன்று இந்த ஔவைக்கு இந்த முருகனா?

நானே பல தடவை அவனை வழி மறித்து

பிரசாதம் கொடுத்தது எனக்கு நினைவுக்கு வந்தது.
 
உல்டா புல்டா ஹோமத்துக்கு போக வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

இந்தப் பெருந்தலைகளைப் பார்க்கவும் விரும்பவில்லை.

அவர்களுக்கும் அப்படியே தான் என்றும் தெரியும்.:rolleyes:

லீஸ்ட் டிஸ்டர்பன்ஸ் போதும் அல்லவா? :peace:

நான் வர மாட்டேன் என்று எப்படித் தெரிந்ததோ

தோழி அனுப்பிய வாட்ச்மன் வந்தான்.

கண்டிப்பாக வரச் சொன்னதாகச் சொன்னான்.

நான் நினைத்தவர்கள் யாருமே வரவில்லை.

நான் நினைக்காதவர்கள் வந்திருந்தார்கள்

என்னமோ நடக்குது! மர்மமாய் இருக்குது!!:confused:
 
chat மாமி வானப் பிரஸ்தா போகப் போகிறாள்.
இப்போதே வேலை இல்லை வீ ட்டில்.
அங்கே போனால் "ஐ ஜாலி! "தான் எப்போதுமே!
இன்னமும் நிறைய நேரம் கிடைக்கும்.
பேச:blabla: ...தூங்க :sleep: ....டீவீ பார்க்க :ranger:...வம்பளக்க! :gossip:
 
I commented on a lady's blog whom I do not know from EVE
yesterday night and gave the link to one of my blogs -
The Venkatesa Puraanam.
She has visited it today. :)
But sadly I can't say the same thing
about the ladies closest to me!!! :(
 
[h=1]இடைப்பெண்.[/h]

அந்தண குரு ஒருவருக்குத் தவறாமல் பால்
அனுதினம் வழங்கும் ஒரு சிறு இடைப்பெண்;
ஆற்றைத் தாண்டி வரவேண்டி இருந்ததால்,
ஏற்றுக்கொண்ட நேரத்துக்கு வருவதே இல்லை!

ஒரு நாள் கூறினார் அந்த குரு அவளிடம்,
“சம்சாரக் கடலையே நம்மால் தாண்ட முடியும்;
ஒரு ஆற்றை உன்னால் தாண்ட முடியாதா?
சரசரவென்று நீ நீர்மேல் நடந்து வருவாய்!”

குருவிடம் முழு நம்பிக்கை கொண்ட பெண்
மறுநாள் முதல் விரைந்து வரலானாள்;
குரு கேட்டார் அப்பெண்ணிடம், “இப்போது
வருகின்றாயே நேரத்தோடு! எப்படி?” என்று.

“நீங்கள் சொன்னபடியே வருகின்றேன் ஐயா;
நீரைக் கடக்க நான் ஓடத்துக்கு நிற்பதில்லை!
ஓடத்துக்கு நின்றால் பொழுது ஆகிவிடும்;
நடந்து வருவதால் எனக்கு நேரம் மிச்சம்”

விக்கித்துப் போன குரு அவளிடம்,
“விரைந்து நடந்து காட்டு” என்று கூற,
விறு விறு என்று நீர் மேல் நடந்தாள்
வியத்தகு நம்பிக்கையுடன் அந்தப் பெண்.

திரும்பிப் பார்த்தவள் திகைத்து நின்றாள்.
தூக்கிய வஸ்திரத்துடன், நீரின் மேலே
நடக்க முடியாமல் நிற்கும் குருவினை.
நாவில் மட்டும் பகவான் நாமங்கள்!

“உங்கள் கடவுளின்மேல், குருவாகிய
உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?
நனைந்து விடுமோ வஸ்திரம் என்று
நினைந்து அஞ்சுகின்றீரே!” என்றாள்!

நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்,
மனத்தில் முழுதாக நம்பினால் மட்டுமே!
போதனை அனைவருக்கும் செய்யும் குரு
போதனை அன்று சிறுமியிடம் பெற்றார்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
image6.png



THE MILK VENDOR.


A famous guru bought milk from a young girl who lived across a river. Everyday she would come late, as she has to wait for the boatman to cross the river.


The Guru asked her one day, when the people can cross the ocean of SamsArA, why she could not cross a mere river, just by walking on it!


From the next day the girl started coming very early. The Guru asked her the reason. She said that she did not wait for the boat man any more but just walked across the river as told by him.


They both set out to walk on the river. The girl turned back and found the Guru with his garment rolled up so that it would not get wet.


She wondered aloud whether he lacked the confidence in his own words and was afraid that his clothes would get wet?


On that day, the Guru learnt a valuable lesson from that poor, innocent and ignorant milk vending girl.

Talking about belief is one thing and believing is quite another thing!
 
One honest and genuine doubt to be cleared by

the PhD in Chemistry/ Biology or medical doctors.

GOLD dust is now consumed with Dosa, Pizza and even drinking water!!!

What happen to it once inside the stomach?

Does it for a layer there?

Does is get digested and absorbed?

Does it go out with waste material making it

the costliest **** in the world??? :noidea:

I DO hope someone will clear my doubt please! :ear:
 
The rhino-skin-woman usually volunteers herself for distributing the prasaadam...
and not without an ulterior motive, which is quite obvious too.

She and her magaLir aNi friends would save as much prasaadam
as possible by distributing very little and then
the reaminder prasaadam > the distributed prasaadam
would be smuggled to their homes by the son/ servant.

But yesterday not only they were giving more,
they were instructing the other distributors also
to give more. SOMETHING FISHY!!!

Did they want to deny the prasaadam to someone
who was waiting for it in his/ her house as usual??
 
Last edited:
The trio in the MagaLir aNi who made themselves laughing stock in the general body meeting :llama:
were imagining themselves to be the uncrowned queen of the colony -
since the watchmen addressed them as MADAM!

Now that their scandals are the hot news in the colony, they felt deflated spiritually :pout:
but their faces were inflated like helium balloons!:mmph:

What a contrast!!! :rolleyes:
 
One honest and genuine doubt to be cleared by

the PhD in Chemistry/ Biology or medical doctors.

GOLD dust is now consumed with Dosa, Pizza and even drinking water!!!

What happen to it once inside the stomach?

Does it for a layer there?

Does is get digested and absorbed?

Does it go out with waste material making it

the costliest **** in the world??? :noidea:

I DO hope someone will clear my doubt please! :ear:

Dear VR ji,

What ever enters any system has to come out eventually..so in this case a Fool and his Gold are soon parted!
 

Latest posts

Latest ads

Back
Top