• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

கடப்பாறையை விழுங்கியவன் எப்படி இருப்பான்???

கடுப்பின் உச்சியில் விழிகளை உருட்டிக் கொண்டு !!! :suspicious:

அடுத்தவருக்கு குழி பறிப்பவன் என்ன ஆவான்?

கெடுவான் தான் பறித்த குழியில் தானே விழுந்து! :tsk:

கெடுவான் கேடு நினைப்பான்; தன்வினை

சுடும் தன்னையே என்றிவீர் உலகீரே! :flame:
 
Impregnating women had been done in several extraordinary ways by our rushis and gods.

Some only need to cast a look. Valli was conceived by a deer when the rushi looked at it with desire.

The nava sakthi kumaras were conceived by the nine devis - appearing out of the nava ratna of Uma's anklet - just by the glance of lord Siva.

Others have just to make a sankalpam. Physical union is not at all necessary.

Transfer of the fetus from one womb to another (or from a test tube to womb) and the concept of surrogate other is nothing new.

Balram was conceived by Devaki imprisoned along with her husband Vasudev. But the garbham was transferred from Devaki to his other wife Rohini - who was not inside any prison.

One of Balram's many names is Sankarshanan - since he was pulled out of one womb and placed in another
 
In Hinduism, Rohini Devi (Sanskrit: रोहिणी, rohiṇī) is a consort of Vasudeva. She is the mother of Balarama and Subhadra, and played a prominent role in the nurture of Krishna. She was a partial incarnation of Kadru, the mother of the snakes.

Vasudeva's imprisonment


Rohini's husband, Vasudeva, was also married to another lady, Devaki. Immediately after the wedding of Devaki and Vasudeva, an oracle predicted the death of Devaki's evil brother Kansa at the hand of "the eighth son of Devaki".

Kansa then resolved upon killing all the progeny of Devaki immediately upon birth, and imprisoned the newly-wed couple without further ado. This left the distraught Rohini alone, albeit at liberty.

Kansa proceeded to personally kill each child born to the imprisoned couple immediately after its birth. In due course, Devaki found herself pregnant for a seventh time.

However, this seventh child was not to meet the fate of the six previous infants; the unborn child was miraculously transferred from the womb of Devaki to the womb of Rohini, who had long been craving a child of her own.

The child thus born was named Balarama, and grew to be a great warrior and support of his younger brother Krishna.

Nurture of Krishna


Krishna, who was the much-anticipated eighth child of Devaki, was moved immediately after birth to Gokula in secrecy.

Rohini also then moved to the same region, to be able to keep an eye on her beloved stepson Krishna, who was raised in another family due to the threat of him being killed by Kansa.

It is due to this proximity that the two brothers, Balarama and Krishna, grew up together.

Posterity


After the slaying of Kamsa by Krishna and the consequent release of Vasudeva and Devaki from prison, Rohini was blessed with the birth of another child, a daughter named Subhadra.

This daughter married her first cousin Arjuna, the Pandava, who was a nephew of Vasudeva. Subhadra and Arjuna were the parents of Abhimanyu; thus, Rohini Devi was the ancestress of every subsequent monarch from the "Kuru" dynasty.

Courtesy: Rohini Devi-Wikipedia
 
Agasthya was created in a pitcher - kumbha. He got the name Kumbha Muni, Kumbha Sambhava, and KalasOdhbhava from that reason.
Rishi_Agasthya_Vinayaka.jpg
 
Believe it or not!!! :shocked:

Actress Vidya Balan who created ripples by playing the role of

the South Indian Sex-bomb Silk Smitha is now all set to

play her next major role as....none other than

Bharat Ratna and world renowned Carnatic vocalist
M.S.Subbulakshmi!!! :faint:
 
1#12. நவ சக்திகள்.

தீப் பொறிகளைக் கண்டு அஞ்சி ஓடிய உமை
திரும்பி வந்தாள் கயிலை நாதனிடம் மீண்டும்;


மகனைப் பிரான் தோற்றுவித்ததை அறிந்து,
மகன் தன்னிடம் தோன்றவில்லை எனச் சினம்!

“என்னிடம் மகன் தோன்றாது தடுத்த அந்த
விண்ணவர் மனைவியர்க்கும் அதுவே நிகழும்!”

பதறி உமை ஓடியபோது திருவடிச் சிலம்பு,
சிதறியது சில நவரத்தினங்களைத் தரையில்.

சிவனருளால் தோன்றியது அதிசயமாக
நவரத்தினங்களிலும் தேவியின் திரு உருவம்.

ஒவ்வொரு மணியினின்றும் ஒரு சக்தி தோன்ற,
ஒன்பது சக்திகளையும் சிவன் அருகே அழைத்தார்.

அண்ணலைக் கண்டு காமுற்ற அத்தேவிகள்
கண் பார்வையினாலே சூலுற்றனர் உடனே.

உமையின் கோபம் மீண்டும் பெருகிடச் சாபம்,
“அமைவீர் நெடுங்காலம் சூலினைச் சுமந்தபடி!”

அஞ்சி நடுங்கிய தேவிகளின் வியர்வையில்,
அஞ்ச வைக்கும் வீரர் நூறாயிரம் தோன்றினர்.

பெருமான் பணித்தார் அந்த வீரர்களை,
“முருகன் படை வீரர்கள் ஆவீர்கள் நீங்கள்!”

சூலினைச் சுமந்தனர் நெடுநாள் நவசக்தியர்,
சூலின் சுமை தாங்க முடியாமல் போனது!

சிவனிடம் சென்று முறையிட அவர் அன்னை
சிவகாமியை அருள் புரிய வேண்டினார்.

வீர மகன்கள் ஒன்பதுபேர்கள் தோன்றினர்.
வீரவாகு பிறந்தான் மாணிக்கவல்லியிடம்.

வீர கேசரி பிறந்தான் மௌத்திகவல்லியிடம்.
வீர மகேந்திரன் பிறந்தான் புஷ்பராகவல்லியிடம்.

வீர மகேசுவரரை ஈன்றாள் கோமேதகவல்லி.
வீர புரந்தர் பிறந்தார் வைடூரியவல்லியிடம்.

வீர ராக்கதர் பிறந்தார் வைரவல்லியிடம்.
வீர மார்த்தாண்டர் பிறந்தார் மரகதவல்லியிடம்,

வீராந்தகர் பிறந்தார் பவளவல்லியிடம்,
வீரதீரர் பிறந்தார் இந்திரநீலவல்லியிடம்.

ஐயனை வணங்கி நின்றனர் ஒன்பதின்மரும்,
அரிய படைக்கலன்கள் அவரிடம் பெற்றனர்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.






 
6#24a. வள்ளியம்மை.


மலை ஒன்று உண்டு தொண்டை நாட்டில்;
மலையை ஒட்டிய சிற்றூரில் வேடர்கள்;


நம்பி வேடர்களின் நல்ல தலைவன்;
நம்பி விழைந்தான் பெண் மகவை.


சிவ முனிவர் தவம் செய்திருந்தார்
சிவ பெருமானிடம் மனம் லயித்து!.


வள்ளி மலையில் ஒரு புள்ளி மான்
துள்ளி விளையாடியது மனம் போல்.


முருகன் திருவருளால் அங்கு வந்து
முனிவரின் கண் முன்னர் ஊலவியது


மானைக் கண்டதும் காமம் பிறந்தது
மானை நோக்கினார் கிளர்ச்சியுடன்.

கருவுற்றது கண் பார்வையில் மான்!
கருவினுள் புகுந்தாள் சுந்தரவல்லி.

வள்ளிக் கிழங்கு அகழ்ந்த குழியில்
வள்ளிக் குழவியை ஈன்றது மான்.


மரவுரி, குண்டலம், தொடி, வளை;
தரித்து இருந்தாள் சுந்தரவல்லி.


பூர்வ ஜன்ம நினைவுகள் இல்லை!
ஆர்வம் மட்டும் முருகன் மேலே !


மனிதக் குழந்தையைக் கண்ட மான்
மருண்டு ஓடிவிட்டது அதை விட்டு.


குழந்தையின் அழுகுரல் கேட்ட நம்பி
குழம்பினான் பின்னர் ஆராய்ந்தான்.


குழந்தையைக் கண்டதும் எடுத்து
குதூகலத்துடன் தந்தான் மனைவிக்கு.


ஆடிப் பாடித் தம் வீட்டை அடைந்தனர்
தேடி வந்த திருமகளைக் கொண்டாடி.


வள்ளிக் கிழங்குக் குழியில் கிடைத்து
வள்ளியாக வளர்ந்தாள் சுந்தரவல்லி.


பாலூட்டித் தாலாட்டி வளர்த்தனர்
பன்னிரண்டு வயதும் நிறைந்தது!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 

I am glad that the 'power' of Lord Shiva and the sage are NOT bestowed on humans!

Already the Indian population has crossed 130 crores! :flock:

P.S: Bharathiyar worte:
முப்பது கோடி முகமுடையாள்! :dizzy:
 
The secret of beauty...is to cover but not to hide. :cool:

It should be covered enough to arouse interest and curiosity :love:

but not open enough to cause repulsion and aversions!!! :bolt:
 

I am glad that the 'power' of Lord Shiva and the sage are NOT bestowed on humans!

Already the Indian population has crossed 130 crores! :flock:

P.S: Bharathiyar worte:
முப்பது கோடி முகமுடையாள்! :dizzy:

Siva created them to help Skandan during the wars.
We create this battalion only to starve and suffer!
 

Latest ads

Back
Top