• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

dear subha!
:welcome: back after a brief absence.

Thanks for the cascade as usual :)

Good people remain good and make themselves useful
to the people round them whichever Yuga they are born in. :angel:

Bad people remain bad either as asuras, rakshasaas, kings or politicians
(or strong-headed, egoistic, aggressive, mustached male members)
depending on the yuga they live in and create chaos and confusion.

I am sure you must have been a very close friend of Radha and Krishna! :grouphug:
 
யுகம் தோறும்


யுகங்கள் தோறும் மாறும் உலகமும், அந்த
யுகத்தில் வாழும் பிறவிகள் அனைத்தும்;
யுகங்கள் தோறும் மாறும் நீதி நெறிகள்,
யுக்தியும், புத்தியும், பக்தியும் கூட!

சத்திய யுகமான முதல் யுகத்தில்,
சத்திய சந்தர்களும், தீயவர்களும்
மாறுபட்டு வாழ்ந்தனர் முற்றிலும்
வேறுபட்ட இரு நிலப் பரப்புகளில்!

நிந்திக்க வேண்டும் என்றால் மட்டுமே
சந்திக்க வேண்டுமே அன்றி அவர்கள்
சராசரி வாழ்க்கையில் தேவை இல்லை
சந்திப்புகளோ அன்றிச் சல்லாபமோ!

இரண்டாம் யுகமான திரேதா யுகத்தில்
இருவரும் வாழ்ந்தனர் ஒரே பூமியில்,
இரு வேறு தேசங்களில், நாடுகளில்
இருப்பினும் ஒரே பூமிப் பரப்பின் மேல்!

இராமனும், இராவணனும் போலவே
இயங்கினர் இந்த யுகத்தில் மனிதர்;
நல்லோரும் தீயோரும் வாழ்ந்தனர்
நானிலத்தில் ஒன்றாய்க் கலந்தே!

மூன்றாம் யுகமான துவாபர யுகத்தில்
முன்னேற்றம் நன்கு காணப் பட்டது!
இருவகை மனிதரும் இங்கு பிறந்தனர்
ஒருவருக்கு ஒருவர் உறவினர்களாக!

ஒரே இல்லத்தில் வந்து பிறந்தாலும்,
ஒருவருக்கு ஒருவர் பரம வைரியாய்;
ஒருவரை ஒருவர் உளமார வெறுத்து,
ஒருவரை ஒருவர் நாசம் செய்பவராய்
!

கலியுகம் என்ற நான்காம் யுகத்துக்கு,
“கிலியுகம்” என்றும் பெயர் இடலாமே!
தானே தனக்கு வைரியாக மனிதர்கள்,
காணப்படுவது இந்த யுகத்தில்தானே!

நன்மையையும், தீமையும் ஒரே உள்ளத்தில்
நன்கு கலந்து உறைகின்றன அன்றோ?
நாட்டையோ அன்றித் தான் இருக்கும்
வீட்டையோ விட்டுச் செல்ல வேண்டாம்!

இருக்கும் இடத்திலேயே பாரதப்போர்
இருக்கும் எப்போதும் நிகழ்ந்தபடியே;
நன்மை மேலோங்கி வெல்லுமா அன்றி
நன்மை தீமையிடம் அடி பணிந்திடுமா?

நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா!
நம்முள் இருக்கும் தீமையை வென்றால்,
நன்மை நம்மை நாடி வரும்; தீமை வென்றால்
துன்பம் நம்மைத் தேடித் தேடி ஓடி வரும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
It dawned on me suddenly why
icon3.png


kovam and koovam are so closely related!!!

Kovam + O = Koovam.

When a person is angry (Kovam) :mad2:

and starts shouting (+O) = :rant:

Koovam stars flooding the scene. :bolt:
 
பழமைக்குப் பழமை ..புதுமைக்குப் புதுமை!!!

அதிசயப் பெண் இவள் - 21ம் நூற்றாண்டில்.
அடிமை போல நடக்கிறாள் - இஷ்டத்துடன். :hail:

மாமியார், மாமனார், மச்சினர், மட்டுமின்றி
மாமியாரின் மாமியாரையும் போஷிக்கிறாள்.:grouphug:

நிற்க ஓரடி, இருக்க ஈரடி, படுக்க ஆறடி என்று
நிற்க வைக்கிறார்கள் அந்த மூன்று நாட்கள்!

"நாக்கு ரெஸ்ட் பீரியட்" என்று ஆனந்திக்கிறாள்
(நாஸ்தா, காபி யாராவது தந்தால் தான் உண்டு)

குட்டி குழந்தைகளுக்கு அந்த நாட்களில்
டோடல் ஃ ப்ரீடம் அட் மிட் டே ...நோ டிரஸ் :)

ஸ்கூட்டரில் சென்று சாதித்து வருகிறாள்.
ஸ்கூலுக்குக் குழந்தைகளுடன் செல்கிறாள்.

மஞ்சள் பூசுவதிலும், கோலம் போடுவதிலும்
மிஞ்ச முடியாது எவரும் இவளை இங்கே.

கொஞ்ச நாட்களிலேயே பழகிவிட்டாள்
குடும்பத்தில் ஒருத்தி போல என்னுடன்.

எத்தனை நிற மனிதர்கள் அத்தனின் படைப்பில்!!!
ஒத்துப் போகாத அவள் கருமை, இவள் வெண்மை. :decision:
 
உணவு, உடை உறையுள்.

பணம் பண்ண அதிகம் ஓட வேண்டாம்
உணவு, உடை, உறையுள் இவற்றுள்

ஒன்றை தரத் தொடங்குங்கள் நீங்கள்
பின்னர் பாருங்கள் பணம் குவிவதை. :popcorn:

உணவு கேடரிங் ஒன்றைத் தொடங்கினான்
உண்மையாக உழைத்ததால் உயர்ந்தான் :thumb:

தொழிலில் போட்டியாக இருந்தவரை
துணிந்து சம்பந்தி ஆக்கிக் கொண்டான்

இப்போது போட்டி என்பதே இல்லை
இருவரும் இணைந்ததால் உயர்வு

பெரிய ஆர்டர்களை செய்ய முடிகிறது.
ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை

பிறகு தொடங்கினான் ஹாஸ்டல்

வேலைக்குப் போய்க் களைத்துவரும்
சேலை கட்டிய மங்கையர்களுக்கு! :couch2:

ரெடிமேட் ஆடைக் கடையையும் இவன்
தொடங்கிவிட்டால் பிறகு இவனை
பிடிக்க முடியாது எவராலும் கையால்!!! :rapture:
 
dear subha!
:welcome: back after a brief absence.

Thanks for the cascade as usual :)

Good people remain good and make themselves useful
to the people round them whichever Yuga they are born in. :angel:

Bad people remain bad either as asuras, rakshasaas, kings or politicians
(or strong-headed, egoistic, aggressive, mustached male members)
depending on the yuga they live in and create chaos and confusion.

I am sure you must have been a very close friend of Radha and Krishna! :grouphug:


Krishnanai paartha Radhavin thozhiyaai
Avargalukku thoodhu solum sakiyaai
pagirdhunna chitrundi sumaipavalai irundheno
pedhai naan, divya kadhalargalai paarthu manam dhaan magizhdheno



You are so right Mrs. Visala.. there was always evil and good side by side in all the yugams in the past and Kaliyugam is no exception and as it has been predicted a lot of things are coming to light.. yet I want to see the world change for the better making it a great survival of the goodness over evil.. when the world does end, there will be only spiritual beings to begin yet another journey in more exalted positions..

Oliyaai knowki poveno naan
andha Oliye naan dhaano
sutri varum kodaana kodi vanna vanna oli
pattam puchi pola parandhu mela mela thedi chelgindrana paar peroliyai knowki..
 
dear Subha,
nokki can replace knowkki.
pattaam poochchi can replace pattam pochi.
This modification will make it much more easier to read Thnglish.
Good try my dear friend...but for some spelling hitches. :yo:
 
There are more things than we can even dream of learning and yet
we have to tread on the moth-eaten path and make sure that
nothing new ever enters into our well guarded storehouse of knowledge.
 
Strange the way things start taking shape from

an unimportant event / word/ scene / deed.

I used to write poems ON the poems written by my sister.

She has been in that line for more than a decade.

She is appreciated by the family and friends

who go gaga reading her poetry.

She told me to write on other subjects.

I wrote my first poem on Kannan.

Since Music and dance (rhythm) have become

part and parcel of everything I do in my life,

the poem also turned out to be rhythmic.

My sister gave me green signal to go on for more.

So more poems followed.

But someone has to read them in addition to myself and my sister.

I tried to get the addresses of all the spiritual magazines.

Most of them were "one-man show"s

which did not need contribution from an outsider.

Some of them looked so lean that I doubted about

their circulation (2 digits?? or 3 digits??)

Yet I posted my poems to them with covering letters.

As usual no response.

Meantime my sister blogged her poems in Wordpress.com

My Daughter in law offered to post my poems in a blog.

So I wrote more poems and on more topics.

The blog took shape well and then another followed

with all my English articles prepared for The Hindu.

Soon more articles were added.

Mr. B. Krishnamurti (whom I hardly knew then)

insisted that I join the Tamilbrahmin Forum.

More threads... more posts...more poems...more articles!!!

Later these were made into more blogs.

It is hard to believe that a chain of sheer simple coincidences

can change a person's life almost upside-down!!!

Nothing is unrelated to anything else.

Everything is connected by an invisible web.

If we dare to tread on them we will discover our destiny.

Destiny directs us, supports, us, guides us and takes us to our destination.

Destiny knows our destination MUCH better than we do!

The first comment my brother made after seeing my first blog is

"Nice that you have found a way to come out of

the control of whimsical editors once for all!" :)
 
Shmt.VR,


Over quota of your PM messages in your inbox is restricting incoming messages/replies.
Unless you clear them off, you can't receive any PM.
 
Rape of an 8 year old girl in the school premises during lunch break???

Rape of a three year old child???

Rape of a minor girl by an old man???

What is the world coming to???

Should we revert to the use of Chasity belts as in the olden days???

Then it was used to prevent adultery during the long absence of the master/ husband from the house.

Now it MAY become necessary to protect the virginity of the unsuspecting girl children.
 
Is man going back in evolution to become an animal???

Animals tend their offspring until they become

smart enough to fend for themselves. :panda:

They they are kicked out of the cave, nest, hole or wherever they live.

Man is doing very much the same now.

He cares for children as long as it IS necessary.

He wants to have nothing to do with them later on.

This behavior is more prominent in advanced countries. :hat:

The something with his parents whom he does not need any more.

Each one for himself seems to be the motto.

God in his heaven and :angel:

All is right with the world. :peace:
 
When people paint the town red individually (or in the company of the others)

and get back home at odd hours, it is best that each one keeps key for his use!

How funny it looks when the one who returns earlier than the other

tries to break open the door every time!!!

Another risky corollary may result from this.

Whenever anyone is trying to break open the lock of a door, :smash:

the others may assume that it is usual midnight :drama:

and go back to :sleep: without verifying

whose home is the target this time! :suspicious:
 
It is so easy to give a hike, a boost, :high5:

a lift and a status when you can say

both "YES! YES! YES!" and :nod:

"NO! NO! NO!" in the :nono:

same place at the same time! :rolleyes:
 
My grandson wears a T shirt with the words
"Trouble is my middle name" :)

Trouble can be not just the middle name
but also the first and the last names!!!

Enter Trouble...:heh:

Enters Padmaboo: :whip:
 
ஆமை புகுந்த வீ டும்
அமீனா புகுந்த வீடும்
வளமாக இருந்ததாக
வரலாறே இல்லை!
உஷார்! உஷார்!! உஷார்!!!
 
தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் தம்பிகளே! :rolleyes:

நம்பவில்லையா இன்னும் என் சொற்களை? :suspicious:
 
Nature is its own protector.

Nature keeps a checkmate

when it becomes necessary.

The sheer magnitude of the possible destruction...

the fact that it will kill not only the person aimed at ....

but also the one who is taking the aim at him...

will make sure that good sense prevails over

the itchy finger that wishes to push the button

and be done and gone once for all.

Damocles' sword never fell on anybody's head

to the best of my limited knowledge.
 

Latest posts

Latest ads

Back
Top