• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

India's largest shopping mall in Kochi, Kerala

Look at this Mayapuri!!!

lulu10-jpg_092838.jpg
 
எட்டு மணிக்கு முன்னால்
எழுபவர் யார் ஞாயிறு அன்று???
இன்று எழுந்தனர் எல்லோரும்!!!
முன்னால் சென்று தின்னும்
பகாசுரப் பரம்பரையினர்
சுகமாக எல்லாவற்றையும்
காலி செய்துவிட்டுப் போய்விட்டால்???
காலி வயிற்ருடன் இருக்க வேண்டுமே!!!
 
காலையுணவு முடிந்ததும்
களைப்புத் தீர ஓய்வு வீட்டில்! :couch2:

(ஆணி அடித்தாற்போல
அங்கேயே இருப்பதாக
அளந்தது இதற்குத் தானா?) :rolleyes:

"சாப்பாடு போடுகிறார்களா?" :ear:
சிறார்களிடம் அடிக்கடி விசாரிப்பு ....
வீட்டிலிருந்து வெளியில் வராமலேயே.

(பந்திக்கு முந்து என்று சொல்வார்களே!
முத்தோர் வார்த்தை அமிர்தம் அல்லவா?)

பிறகு ஒரு குட்டித் தூக்கம் ஹாயாகப்
போட்டு விட்டுப் போனால் கிடைக்கும்
சூடான புரோட்டா, குருமா இத்யாதிகள்.

வாழ்க்கையில் ஒருமுறை கூட இவர்கள்
ஆயிரம் நாமங்களைப் படிக்காததும் நன்றே.

அல்லது தேவியே மது பிரியா, மாம்சப் பிரியா,
காமகேலி தரங்கிதா என்று அவற்றுக்கும் :scared:

ஏற்பாடு செய்திருப்பார்கள் விஸ்தாரமாக
தினமும் படிப்பவர்களே லஞ்சா என்னும் போது!
 
Last edited:
அன்னதானம் இதுவன்றோ???

அன்னதானம் என்று பணம்...
கொடுப்பவர்களும் நாங்களே!
வாங்குபவர்களும் நாங்களே!

அன்னதானத்தில் உணவைக்
கொடுப்பவர்களும் நாங்களே!
உண்பவர்களும் நாங்களே.

தானம் என்றால் பிறருக்குக் கொடுப்பது அல்லவோ?
தானே உண்பதற்குப் பெயர் கூட அன்னதானம் தானா?

வைத்து வீக்குகிறார்கள் வஞ்சனை இல்லாமல்!
வீக்கின வயிறு வீங்காதோ வஞ்சனை செய்ததால்?

தமிழ் தெரியாத பெண்களிடம் அன்னதானம் என்று கூறி
ஆயிரம் ஐநூறு என்று வசூல் செய்ததைச் சொல்கின்றேன்.
 
வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது.
ஆனால் அது இங்கு நடக்கவே முடியாது ....... காரணம்
வலது கை கொடுப்பதை வாங்குவதே இடது கை தானே!!!
 
There are on an average 103 unidentified and unclaimed dead bodies in India...everyday!

That means a staggering 37838 persons a year. :shocked:

Don't they have anyone living with them? :noidea:

Won't somebody miss them and report about it? :noidea:

Does it mean so many people are unattached completely with the rest of humanity??? :faint:
 
Last edited:
Rape redefined by the police!!!

Consensual sex of under-aged girls with boys and men,

when discovered by their parents is reported a rape.

There is no sign of violence but it is still a rape...

since the girl is under-aged even if she were willing!!! :faint:
 
பெருமாள் கோவில் பிரசாதம் போல எல்லோருக்கும் :flock:

பாக்குமட்டைத் தட்டில் போட்டுக் கொடுத்து விட்டு :heh:

நடக்கும் விருந்து, அதை நடத்திக் கொள்பவர்களுக்கு!:hungry:

இது தான் அது என்ற ஏமாளிகள் இருக்கும் வரையில்! :loco:
 
"ரௌத்திரம் பழகு!" என்றார் மீசைக்காரர்..
மனம் ஒப்பாததைக் கூறுவதில் என்ன தவறு???

விந்தை மனிதர்களும் இடம் பெறுவது
இப்போது இந்த இழையில் தானே!!!

வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா ??????
கடைசியில் துந்தனா போடுவார்களே!

கழுத்தில் கத்தி வைக்காத குறையாகப்
பணம் பறிப்பார்களே மீண்டும் ஒருமுறை !!
 
உலகத்தில் உள்ளது அனைத்தும் மனிதனின் உடலிலும் உள்ளது.

அண்டத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்தில் உள்ளது என்பார்கள்.

ஒரு காலனி என்பது ஒரு சிறு உலகம் அல்லவா?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா?

மனிதனின் மனம் எப்படி எல்லாம் வேலை செய்கிறது!

மனிதன் எந்த அளவுக்கு இறங்குவான் என்று தெரியுமே!
 
Here is an article that appeared in 1955 or so about my father from his company's magazine. This is my way of paying him respect on Fathers day. I am thankful for instilling his interests and hobbies to us (his children)

https://sites.google.com/site/appamrs/

Happy Father's/Grand father's/Father's to be/ Day

dear sir,
Thank you for honoring your father in this thread! :pray2:
I thank my father for giving me the sense of humor
but for which I might have slipped into depression!!!
 

Dear Sis,

If your colony events are written in this thread,

they appear to me as :gossip: in the Tamil dailies!! :ranger:

We can only write about what we see, hear and know.
Some people choose to write about their close family members,
some others about their friends and acquaintances.
People like me write about no one in particular.
The popularity increases when multiple stars are bestowed
and the person has some people to do "ting...chup"!!!
 
We can only write about what we see, hear and know.
Some people choose to write about their close family members,
some others about their friends and acquaintances.
People like me write about no one in particular.
The popularity increases when multiple stars are bestowed
and the person has some people to do "ting...chup"!!!
I know that! But I wonder whether some posts will be ever understood by your readers!! :ranger:
 

Latest ads

Back
Top