திருநீர்மலை ஸ்ரீரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்.
அன்றுலகம் அளந்தானை யுகந்தது அடிமைக் கணவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்திருந்து என்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே!
இன்று நாராயணனை வரக் கூவாயேல்! இங்குற்று நின்றும் துரப்பன்.
ஆண்டாள் நாச்சியார்
நாச்சியார் திருமொழி