P.J.
0
Where Can You Find The Best Husband In The World?
வீட்டிலே மனைவருக்கு ஒத்தாசையாக, உதவிகள், வீட்டு வேலைகளில் பங்கெடுக்கும் கணவர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டில் மணம்முடிக்க தானே எங்கள் பெண்கள் ஆசைப்படுவார்கள்?
அப்படியாக இருந்தால் ஐஸ்லாந்து நாட்டில் உள்ள யாராவது ஆண் மகனை தேடிக் காதலியுங்க பெண்களே..
அங்கே தான் அதிகமாக பெண்களுக்கு வீடுகளில் ஆண்கள் உதவி, ஒத்தாசையாக இருக்கிறார்களாம்.
World Economic Forum என்ற நிறுவனம் எடுத்த சர்வதேச ஆய்வு ஒன்றிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வரிசையில் இலங்கையின் ஆண் மகன்கள் உலகத்தில் 79ஆம் இடத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் இந்தியர்களோ 114ஆம் இடத்தில்.
இன்னும் இன்னும் உதவி செய்யுங்கள் நண்பர்களே...
அடுத்தமுறை மேலே வரணும்.
ஏ.ஆர்.வீ
??????????? ?????????? ??????? ???????? ???? ???????? ???????|Sooriyan Fm Gossip|Sooriyan FM Official Web Site|Gossip Lanka
Where Can You Find The Best Husband In The World? Travel Article at Expatify