An excerpt from mahabharatha about who is brahmin
பிராஹ்மணன் யார் ?
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை நோக்கி “பிராஹ்மணீயத்தை” பற்றி சில கேள்விகளை கேட்கிறார். அந்த ஸம்பாஷனையை இங்கு நாம் தற்போது பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
யுதிஷ்டிரர்: கேசவா, ஜனார்த்தனா, பிராஹ்மணன் யார், அவனது தன்மை யாது?
பகவான்: தர்மத்தை, அனுஷ்டிப்பவருள் சிறந்தவரே, யுதிஷ்டிரரே, கேளும்:
* சிகையும், யஜ்னோபவீதமுள்ளவர்களும்,
* ஹோமம் செய்பவர்களும்,
* தன் மனைவியிடத்திலேயே ஆசை
யுள்ளவர்களும்,
* நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேதம் ஓதுபவர்களும், *ஸந்த்யாவந்தனம் மூலம் காயத்ரியை உபாஸிப்
பவர்களும்,
* அதிதி தர்மத்தை அனுஷ்டிப்பவர்களும்,
* பித்ரு கார்யத்தில் சிரத்தையுடையவர்களையும் பிராஹ்மணன் என்று கூறலாம்.
***அரசரே, பாண்டவரே, மேலும் சில விஷயங்களை கூறுகின்றேன். கேளும்:
பிராஹ்மண குலத்தில் பிறந்தும் மேதாவிகளாகயிருந்தும் *தேவபூஜை செய்யாதவர்கள்,
* பேராசையுள்ளவர்கள்,
* தன் மனைவியிடத்தில் ஆசை வைக்காதவர்கள், *சமையலில் வேற்றுமை செய்பவர்கள்.
* தகப்பனாரையும், தாயாரையும், குருவையும் அவமதிப்பவர்கள்,
* ஸந்தியோபாஸ்தி செய்யாதவர்கள்.
* ஸ்வாஹையற்றவன்,
* ஸ்வதையற்றவன், மாமனார், மாமியாரை அனுசரிக்காதவன்,
* வட்டியில் ஸம்பாதிப்பவன்,
* பொய் வேஷம் பூண்டவன்,
* ஆசாரமில்லாதவன்
இவர்களின் வாழ்க்கை வீணானவை என்று தெரிந்துகொள்ளும்.