Do you know that many of our forum members can NOT read Tamil and
those who KNOW Tamil, make tons of spelling errors while posting?
ஐயோ, தமிழ்த் தாயே!! :Cry:
தமிழ் ஆத்தா ரசித்த latest மேட்டரு-
தமிழ் தாத்தா ஓரங்கட்டி பூட்டாரு!
தாத்தா சேத்த சாெத்து
தமிழ் தாத்தா சேத்த சாெத்து
இல்ல
இது கு(கூ)த்து!
https://www.google.co.in/url?sa=t&r..._pHWrne2M_HM9U7YQ&sig2=S-viOi4inHibLJymeQyYiA
புரியல? பட்சு பாரு - காெயப்பமா கீதா ?
தங்க மாரி ஊதாரி பூத்துக் கீண னி நாறி
ரூட் எட்டு கூட போட்டேன் கொடு மேல ரோடு போட்டேன்
ரோடு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
ஐயிக்கு மூட்ட மீனாக்ஷி மூஞ்ச கழுவி நாளாச்சி
ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்ன காமாச்சி
இவனு கிட்ட மாட்டிக் கிண்ண நின்னுடும்டா உன் மூச்சி
ஆட போனேன் மங்காத்தா தொரதின்னு வருது எங்காத் தா
நாத்தம் புட்ச்ச நாஸ்டா கட குண்டாவத் தான் ரெண்டா ஓட
ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி தின்னு சும்மா கெடா
குததிடாத பொருளா நான் எடுத்திடுவேன் வெறில
நீ தூக்காதாடா பொருளா உன்ன அடிச்சிடுவேன் மேரில
அதார் உதார் தருதல நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய்யா போட்டுத் தள்ளி
பேற வாங்கிட்டேன்
அபாநென்டயா ஆளே இல்ல ஸோலோ ஆயிட்டேன்
நான் முன்னா போல இப்ப இல்ல ரொம்ப மாறிட்டேன்
சுண்ட காஞ்சி பட்ட தண்ணி ரொம்ப ராவா குடிச்சான் பண்ணி
அண்டா குண்டா அடகு வாசி சாராயாத்த புல்லா குடிச்சி
பொண்டாட்டிய மூஞ்ச ஓடச்சி கத்துக் காத லைஃப் மச்சி
துட்டு இருந்தா காஜா பீடி துட்டு இல்லாட்டி துண்டு பீடி
கஞ்சா கீஞ்சா அடிச்சி கின்ணு வழி வழினு வழிசி கின்ணு
பக்கி பெற வாங்கிக் கின்ன்னு ஒடம்பா வீணா கெடுத்துக் கின்னு
கண்ணாலம் தான் பண்ணி கின்ணு சட்ட பய்யும் வசிக் கின்னு
பொண்டாட்டிய கழுவி விட்டு புள்ளங்களா மறந்து புட்டு
இருக்காதாடா வெட்காம் கேட்டு போயிடுவா மானம் கேட்டு
பலான கை லேகா அது லுக்கு இடும் சோக்கா
உன்ன ஆக்கிடும் டா பெக்கா நீ கலந்துக்காத நேக்கா
பொண்ணுகள கேவலமா எண்ணாதே மச்சி
உன் கூட வந்து பொறக்கலய அக்கா தங்கச்சி
நல்ல பொண்ணு தேடி வரும் உன்ன நெனச்சி
நீ அந்த பொண்ணா வாசா உட்டு மாறாத கட்சி
கண்ட கண்ட பார்வதிய மதிக்க லாடி மாலத்திய
தள்ளி வுட்டேன் ரேவதிய ஓட விட்டேன் கோமதிய
பிகருங்க கொடுத்திடுமெ டேக் காதான்
நான் மாட்டிக் காம கலந்துக்கிண்னே நேக்கா தான்
இவ பார்த்த துமெ ஆயீப் புட்டேன் சீக்கா தான்
என்ன மயக்கிப்புட்டு மாததினியே பெக்காதான்
கண்ணா கண்ணா உறுத்தி கின்ணு புருவத்த தான் சுருக்கி கின்ணு
பொட்டு பூவு வச்சி கின்ணு பொடவாய தான் கட்டிக் கின்ணு
கண்ணால வழ விரிச்ச கண்ணம்மா
உன்ன கண்ணு விட்ட கன்னி பையன் நான் அம்மா
உன் காதல தான் தப்புனுனு சொல்லாம்மா
நீ சொல்லங் காட்டி ஸெத்தே பொணம் நாஙம்மா
டே டங்க மாரி
தங்க மாரி ஊதாரி பூத்துக் கீண னி நாறி
ரூட் எட்டு கூட போட்டேன் கொடு மேல ரோடு போட்டேன்
ரோடு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
ஐயிக்கு மூட்ட மீனாக்ஷி மூஞ்ச கழுவி நாளாச்சி
ஊத்த பல்ல வெளக்காம சோத்த தின்ன காமாச்சி
இவனு கிட்ட மாட்டிக் கிண்ண நின்னுடும்டா உன் மூச்சி
ஆட போனேன் மங்காத்தா தொரதின்னு வருது எங்காத் தா
நாத்தம் புட்ச்ச நாஸ்டா கட குண்டாவத் தான் ரெண்டா ஓட
ஆத்தா போட்ட ஆப்ப வட வாங்கி தின்னு சும்மா கெடா
குததிடாத பொருளா நான் எடுத்திடுவேன் வெறில
நீ தூக்காதாடா பொருளா உன்ன அடிச்சிடுவேன் மேரில
அதார் உதார் தருதல நான் ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய்யா போட்டுத் தள்ளி
பேற வாங்கிட்டேன்
அபாநென்டயா ஆளே இல்ல ஸோலோ ஆயிட்டேன்
நாராயணா! நாராயணா!!! தாங்கமுடியலியே சாமீ!!
Do you know that many of our forum members can NOT read Tamil and
those who KNOW Tamil, make tons of spelling errors while posting?
ஐயோ, தமிழ்த் தாயே!! :Cry:
From old Tamil B Mamas and Mamis to present day B youngsters the interest to give prominence to Tamil is not much.
Though Tamizh Thatha learned Carnatic Music, he was not showing any interest in learning Telugu. He gave utmost importance to Tamil.
We may not expect such disciplined thinking from the oldies as well as youngsters from our community. Oldies are primarily interested in singing Telugu kirthanis with any understanding of the language or not. The interest has to come naturally.
We become Bhajani Koshti.
1. Sri. U. V. Swaminatha Iyer is ''Thamizh thAththA''............... Though Tamizh Thatha learned Carnatic Music, he was not showing any interest in learning Telugu. He gave utmost importance to Tamil. ..........
I feel to encourage anyone to speak..read...write Tamil...mistakes should not be viewed harshly after all mistakes in English are not viewed as harshly.
1. Sri. U. V. Swaminatha Iyer is ''Thamizh thAththA''.
2. Sri. Papanasam Sivan is ''Thamizh ThyAgayyA''.
That is because many of our forum members can't read Tamil!இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தமிழின் வளர்ச்சிக்கு கை கொடுக்க வேண்டுமென்ற கருத்தைகூட நாம் ஆங்கிலத்தில் தான் இந்த தாள் மூலமாக சொல்லிக்கொண்டிருக்கிறோம் !!:laugh::laugh:
Dear J J ji,
Do you know the original name of Ponnavaikko?
Going by Dravidian convention it must be kanaka sabesan or kanaka sabhapathy.தெரியலேது Ram(a) - தமிழ் மேல் ஆணையா!
Going by Dravidian convention it must be kanaka sabesan or kanaka sabhapathy.
Vaagmi Sir is correct. Ponnavaikko's original name is Kanakasabhapathi.
pon = kanaka
avai = sabha
ko (kO) = pathi
P.S: The rAgam is DhEnukA (the ninth in the mELa chakram)