ப்ரும்ம ஸ்ரீ கே. ஆர். நாராயணன் (ஹரிதாசர்) 1888 இல் கேரளாவில் கோயல்மன்னம் என்ற கிராமத்தில் பிறந்தார். 1913 இல் ரங்கூன் சென்று அரசு பணியில் அமர்ந்தார். இசையில் கொண்டிருந்த ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு மாணவ, மாணவியர்க்கும் இசை கற்றுக்கொடுத்து வந்தார் .
1942 இல் இந்தியாவுக்கு திரும்பிய பின்னர் இசையில் முழு கவனம் செலுத்தியவர் தமிழ், தெலுங்கு, சமஸ்க்ருதம் ஆகிய மொழிகளில் அனேக வர்ணங்களும் கீர்த்தனைகளும் இயற்றி அவற்றை ஸ்வர, தாளக் குறிப்புடன் அமைத்துள்ளார்.
ஹரிதாஸ, ஹரிபரந்தாம என்ற முத்திரைகளை தனதாக்கிக் கொண்ட இவரது பாடல்கள் சிலவற்றை இந்த பகுதியில் வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
இவர் என் தந்தையின் தந்தை என்பதிலும், இவரே என் முதல் குரு என்பதிலும் பெருமை கொள்கின்றேன்.
விசாலாக்ஷி ரமணி.
P.S.
Please read the caption as Compositions of Sri. Haridaasa Narayanan.

Last edited: