OP
OP
V.Balasubramani
Guest
[h=1]வீட்டுக்காவல் சர்ச்சை: முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஓபிஎஸ் 'திடீர்'சந்திப்பு![/h]
இந்நிலையில், இன்று (18-ம் தேதி) மாலை தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை, நிதியமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில், சுமார் 30 நிமிடங்கள் இந்த பேச்சு வார்த்தை நடந்தது.
இருப்பினும், இந்த சந்திப்பு எதற்காக நடந்தது என்பது குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்றபோதிலும், பன்னீர் செல்வம் குறித்து வெளியாகும் பரபரப்பு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த சந்திப்பு அரங்கேற்றப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Read more at: http://www.vikatan.com/news/tamilnadu/60834-ops-meets-tn-cm-jayalalitha.art