• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

Status
Not open for further replies.

அறிவொளி - 132


அறி
வொளி தனக்கென

இரண்டு அக்கவுண்ட்

இ-
மெயிலில் எடுத்தான்!

'நண்பர்கள் அதிகமில்லாது

இரண்டு கணக்கு எதற்கு?'

என்று

இருந்த ஒரு


நண்பன் கேட்க,

'நானே எனக்கு
க்

கடிதம் எழுதுவேன்'

என்றான் ஒரு

வெற்றிச் சிரிப்போடு!!

:typing: . . . . :ranger:
 
நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

புதுக்கவிதைகளை வரவேற்கலாம்.

ரசம் இருக்கலாம் அதில்;

விரசம் அறவே கூடாது!


தமிழ் வாழ்க! வளர்க!

ராஜி ராம் :thumb:

தனித் தமிழ் வளர்ப்போம்
தமிழ்த் தாயின் மலரடி வணங்கிடுவோம்.
 
அறிவொளி - 133

மழை வந்த
தால்

கொசுக்கள் அதிகரிக்க,

மக்கள் வெறுப்பேற,


தான் மட்டும்


மகிழ்ந்தான் அறிவொளி!


பட்டாசுக்குப் பதில்


கொசு அடிக்கும் மட்டை


ஒலி எழுப்ப உதவுமே!!


:thumb: . . . :dance:

 
கொசு அடிக்கும் மட்டை:
rechargeable-mosquito-swatter-250x250.jpg

Picture courtesy: Google images.
 
..... ஒரு சிறு கட்டிலுக்குக் கூட நான்கு கால்கள் தேவையல்லவா ? ..........
புதுக் கவிதை!

நாலு காலில்லாக்

கட்டில் அல்ல

புதுக் கவிதை!

ஒரு எண்ணத்தை

ஒரு எளிய நடையில்

சொல்லுவதால்

இதனை

விலை உயர்வான

மெத்தை இடாத

எளிய கயிற்றுக்

கட்டில் எனலாமே!

கட்டில் எதுவோ,

உறக்கம் வந்தால்
போதுமே! !

:decision:
 
இலக்கணமே போ! புதுக்கவிதையே வா!

புதுக் கவிதை!

நாலு காலில்லாக்

கட்டில் அல்ல

புதுக் கவிதை!

ஒரு எண்ணத்தை

ஒரு எளிய நடையில்

சொல்லுவதால்

இதனை

விலை உயர்வான

மெத்தை இடாத

எளிய கயிற்றுக்

கட்டில் எனலாமே!

கட்டில் எதுவோ,

உறக்கம் வந்தால்
போதுமே! !

:decision:
அம்மணி
தங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறேன் ஆனால் அவை எனக்கு உடன்பாடில்லை. எனக்கு புதுக் கவிதையை படிக்கும்போது பேசும் தமிழோ அல்லது தந்தி மொழியினைபோல்(telegraphic language) இருக்கிறதே தவிர வேறு கவிதையினைக் காண முடியவில்லை.

இலக்கணம் நமது சிந்தையினை வரும் இலக்கிய எண்ணங்களை ஒழுங்கு படுத்துகிறது . நமது படைப்புகள் (குழந்தைகள் உட்பட ) எல்லாமே ஓர் ஒழுங்குடன் இருக்கவேண்டுமென்பதே நம் யாவரின் அவா. இதை நான் பூரணமாக நம்புகிறேன். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலெயும் ஓர் அழகு மிளர வேண்டும். மேலும் பூரணமாக இருக்கவேண்டும். பல பேரறிஞ்யர்கள் தமிழில் மாபெரும் காவியங்களையும் இலக்கியங்களையும் இலக்கணத்தினால் செப்பனிட்டளிதிருக்கிரார்கள்.இது இலக்கண சுத்தமான எழுத்துகளினால் தான் முடியும் என்பது எனது எண்ணம். இது எல்லா கலைகளுக்கும் பொருந்தும். உதாரணமாக சங்கீதத்தை எடுத்துகொள்வோம் . இந்த கலைக்கு சுருதி, ராகம் ,தாளம், சாஹித்யம் என்ற அங்கங்களுக்கு சில இலக்கண விதிகள் உள்ளன. அவையெல்லாம் விதிகளுக்குட்பட்டு இணைந்தாலே நல்ல சங்கீதம் வெளிவரும். இதேபோல நாட்டிய சாஸ்திரத்திற்கும் இலக்கண விதிகள் உள்ளன .

இதை நான் வெறும் தர்க்க வாதத்திற்காக எழுதவில்லை. உண்மையாகவே எனது எண்ணங்களை கூறியுள்ளேன்.

தங்கள் நலங்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
Last edited:


''மனிதனின் எண்ண ஓட்டம் இருக்கும் மட்டும் கவிதைகள் இருக்கும். அதன் வடிவம் மட்டுமே மாறும். அதுதான் இன்று புதுக் கவிதை, ஹைகூ கவிதை போன்றவை...''

-கவிஞர் பொன்னடியான்
 
வணக்கம் திரு. ப்ரஹ்மண்யன் சார்!

தாங்கள் கூறுவது சாஸ்திரீய இசை, மற்றும் நடனம் பற்றியது.
நான் ஆமோதிப்பது இவற்றுடன் கிராமிய இசை

மற்றும் நடன வடிங்களை! ஏற்கனவே பலமுறை
எழுதிவிட்டேன். நான் காப்பியம் படைக்கக் கம்பனுமல்ல!

பிழையில்லாத் தமிழ் வளரட்டுமே!
 

பொய் சொல்லி ஏமாற்றவில்லையே! :lie:
மெய் சொல்லித் தானே எழுதுகிறார்கள்!

தலைப்பிலேயே சொல்லிவிடுகிறார்கள்
"இலக்கணத்தை எதிர் பார்க்காதீர்கள்!" :nono:

அதையும் மீறி அதை விரும்பிப் படிக்கின்றனர் :ranger:
புதுமைகளையும், கவிதைகளையும் ரசிப்பவர்கள்.

.................
து ஒரு காலம்!! :thumb:
 
தண்டனை!

தன் மனைவியை

எட்டி
தைத்தவனுக்குச்

சிறை தண்டனை


வழங்கப்பட,


பிழை செய்த


காலுக்கு மட்டும்

விழைந்த தண்டனை

கொடுங்கள் என


வக்கீல் வாதிட,


காலுக்குக் கட்டாயம்


சிறை வாசம்;


ஆள் வேண்டுமானால்


உடன் செல்லலாமென


நீதிபதி உரைத்திட,


உதைத்தவன் உடனே


தந்தான் மனமுவந்து

தன் கட்டைக் காலை,

சிறைக்கு அனுப்பிவிட!

:lock1:
 
அறிவொளி - 133

இரண்டு செல்போன்!
_____________________

இரண்டு இ-மெயில்


கணக்கு எடுத்துத்


தனக்குத் தானே


கடிதம் எழுதிய


அருமை அறிவொளி,


இரண்டு செல்போன்


இருந்தால் நலமென்றான்!


ஏனென்று நண்பன் வினவ,


பதில் வந்தது,


யாருமே என்னிடம்


பேசுவதில்லையே!!

:phone: . . . :blah: . . .
:phone:
 
எழுதும் எழுத்தில் எளிமை
எண்ணும் எண்ணத்தில் கூர்மை
சொல்லும் நயத்தில் மேன்மை
வார்க்கும் வார்த்தையில் வளமை
வெளிப்படும் விதத்தில் நேர்மை
கவிதைகள் வெளிப்படும் விதமோ அருமை

---- Hats off to ALL PUDU KAVINGARKAL:nod:
 
கவிதைகள் வெளிப்பட எண்ணம் வேண்டும்
எண்ணம் வெளிப்பட நல்ல உள்ளம் வேண்டும்
எண்ணங்கள் குறும்புத்தனமாகவும் இருக்கலாம்
குழந்தைத்தனமாகவும் இருக்கலாம்
சொல்லும் பொருள் உள்ளத்தில் பதிந்திட வேண்டும்
இலக்கணம் இல்லாவிட்டாலும் எளிதில் புரிந்திட வேண்டும்
நாட்டு நடப்பை நல்ல முறையில் திருத்திட வேண்டும்
 
தண்டனை இல்லா வாழ்க்கை ஏது
தப்புகள் இல்லா சுதந்திரம் ஏது
இலக்கணம் மீறிய கவிதைகள்
இருப்பது தானே இன்றைய தலைமுறை!!!
 
எழுதும் எழுத்தில் எளிமை
எண்ணும் எண்ணத்தில் கூர்மை
சொல்லும் நயத்தில் மேன்மை
வார்க்கும் வார்த்தையில் வளமை
வெளிப்படும் விதத்தில் நேர்மை
கவிதைகள் வெளிப்படும் விதமோ அருமை

---- Hats off to ALL PUDU KAVINGARKAL:nod:
தங்கள் ஊக்கம் எந்தன் ஆக்கம்! நன்றி!

ராஜி ராம்

 
அறிவொளி - 134

'எங்கள் பாட்டி பாடு

கொண்டாட்டம்தான்',


என்றான் அறிவொளி!


ஏனென்று நண்பன் வினவ,


பதில் உரைத்தான்,


'பல் தேய்க்கும் வேலை


பாட்டிக்கு இல்லை!


அவரது பல் செட்டைத்

தினம் தேய்ப்பது


என் அம்மாதானே!'

:spit:
 
Nice...
அறிவொளி - 134

'எங்கள் பாட்டி பாடு

கொண்டாட்டம்தான்',


என்றான் அறிவொளி!


ஏனென்று நண்பன் வினவ,


பதில் உரைத்தான்,


'பல் தேய்க்கும் வேலை


பாட்டிக்கு இல்லை!


அவரது பல் செட்டைத்

தினம் தேய்ப்பது


என் அம்மாதானே!'

:spit:
 
நன்றி பகிர்வுக்கு நன்றி
அன்புடன் சிவஷண்முகம்
Pensylvania
 
அறிவொளி - 134

காரட்டும், கண்ணாடியும்!
___________________________

காரட் தினம் தின்றால்

கண் பார்வை கோளாறே


வராது என்றாள்


அறிவொளியின் அம்மா.


உடனே அவன் உரைத்தான்,


'தெரியுமே அம்மா!


அதனால்தான்


முயல்குட்டி எதுவும்


கண்ணாடி போடவில்லை!'

icon3.png

 
அறிவொளி - 136

பெயர் மாற்றம்!
__________________


ரஹ்மானின் விசிறி

ராமன், நண்பனானான்


அறிவொளிக்கு.


தன் பெயரையும்


அந்த மேதையின்


பெயராக மாற்ற விழைய,


எளிய வழி சொன்னான்


அரியவன் அறிவொளி!


'நம் நண்பன் ரஹீமின்


தங்கையை மணந்துகொள்'!
!

:decision: .... :D
 
அறிவொளி - 137

ஆங்கில அறிவு!
_________________


ஆங்கிலம் கற்க ஆரம்பித்த

அறிவொளி, தன்


ஸ்பெல்லிங் திறமையை


எப்போதும் வெளிக்காட்ட,


'டீக்கும், காபிக்கும்


என்ன வித்தியாசம்?'


என்று கேட்ட நண்பனிடம்


உடனே உரைத்தான்,


'டீயில் ஒரு E
தான் இருக்கும்;

காபியில் இரண்டு இருக்கும்!'

:decision:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top