........
சாதிக் சதித்தால் அங்கே
அப்பனுக்கும் பெப்பே அந்த
அப்பாவிக்கும் பெப்பே!
This is one paragraph from one of my poems written in 1984.
புதுமைக் கவிதை வளர்ச்சியைப் பற்றி ...
.............
My point is those who hate grammar and those who could not grasp fine grammar only blame the well structured verses of yester-years. If at all a writer who is good at free verses learns grammar and becomes proficient too, he will be more successful than he was once. You ask any popular poet, he/she will readily agree with me.
One must thoroughly know what is already in existence, before embarking upon something new.
Dear Sir!ஆனால், அப்பளத்தைக் கொடுத்து விட்டு, அதைப் பூரி என்று யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றால் சரியா?
ஞான ஒளிக்கு அருமையான விளக்கம்! கவிதைக்கு நன்றி.....:thumb:.......
poem (written by me) dedicated to Lord Buddha
.................
அரண்மணை வீட்டில் இருந்தாலும் ஞான ஒளி தெரியும்போது
தெருவின் அருமை எப்போதும் தெரியும்!
அப்பளம்...
'அப்பளம்'
என்று எழுத
ஆசிரியர் சொல்ல
'அபலம்'
என்று
ஒரு மாணவன் எழுத
கோபித்த ஆசான்
பிரம்பை எடுக்க
காரணம் கூறினான்
புத்திசாலி மாணவன்:
அழுத்தி எழுதினால்
அப்பளம் உடையுமே ஐயா!
{'கடி'க்கெல்லாம் கவிதையா, என்ற சினம் வேண்டாம்!}
:biggrin1:
Now that two 'Prof's have appeared in this thread,புதுக் கவிதைகள் மீது கரிசனம் காட்டும் Prof Sir,
மீண்டும் நன்றி!