• Whatever the custom in the North, women wearing tAli since their marriage has been in practice in the Tamizh culture, probably since the Sangham times.
SIvaka chintAmaNi mentions it:
நாண் உள் இட்டுச் சுடர் வீச
நல் மாணிக்க நகுதாலி
பேணி நல்லார் கழுத்து அணிந்து
பெருங்கண் கருமை விருந்து ஊட்டி
~nAN uL iTTuch chuDar vIsa
~nal mANikka ~nakutAli
pENi ~nallAr kazhuthtu aNi~ndu
peru~gkaN karumai viru~ndu UTTi
--
sIvaka chintAmaNi, 2697
• ஐம்படைத்தாலி--aimpaDaithtAli was a protective necklet that a child was made to wear on the fitth day of birth during the Sangham times:
தாலி=ஐம்படைத்தாலி: காத்தற்கடவுளாகிய திருமாலின் சங்கம், சக்கரம், கதை, கட்கம், சார்ங்கம் என்னும் ஆயுதங்களின் வடிவமாக அமைக்கப்படும் ஓர் ஆபரணம். இதனைப் பஞ்சாயுதமென்றும், பிறந்த ஐந்தாநாளில் பிள்ளைகளுக்கு இதை அணிவித்தல் மரபென்றுங் கூறுவர்.
The tAli a marrying woman was made to wear probably originated from this practice.
• Some terms connected with tAli:
தாலிக்கட்டு=கலியாணம்
தாலிக்காரி=சுமங்கலி
தாலிக்கொடி=தாலி கோப்பதற்கான பொற்சரடு
தாலிக்கொழுந்து, தாலிக்கோவை=தாலியுருவோடு கோப்பதற்கான பல்வகை உருக்கள்
தாலிப்பெட்டி=தாலி வைக்கும் பொன்னகத்துப் பெட்டி (யாழ்.அக.)
தாலிப்பொட்டு=வட்டமாகச் செய்த தாலியுரு
தாலிப்பொருத்தம்=இரச்சுப் பொருத்தம்
அச்சுத்தாலி=காசுமாலை (திவ்.திருப்பா.7.வ்யா)
ஆமைத்தாலி=ஆமை வடிவுள்ள தாலி. ’ஆமத்தாலி பூண்ட...’ (திவ்.பெரியாழ்.1.7.2)
கட்டுக்கழுத்தி=கணவன் உயிருடன் உள்ள, தாலி கட்டிய பெண்
சங்குத்தாலி=சங்கினாற் செய்யப்படும் மகளிரணியும் தாலி
நவதாலி=நவக்கிரஹ சாந்தியாக விளக்கிடு கலியாணத்த்
(Source:
Tamil lexicon)