• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என்னுடைய தமிழ்க் கவிதைகள்

Status
Not open for further replies.
.......நபிகளிடம் சென்று
நாமமிட்டுக்கொண்டால்
நமாசில் எந்தப் பிழையும் வராது

குருத்வாராவிற்க்குச் சென்று
குரான் ஓதினால்
கிரந்தசாகிப் ஒன்றும் கிழிந்து விடாது.
........
இப்படி எழுதுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. மயலே சொன்னபடி செய்யுங்கள் பார்க்கலாம்!
ஹிந்துக்கள் மாத்திரமே இப்படி எழுதி செக்க்யுளர் என்கிற பட்டத்தை பெறுகிறார்கள்.
I call this PECULIAR!!
இப்போதே சில தமிழ்நாடு பிரமதத்தினரால் அனுமதிக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது.
இதெல்லாம் நடவாத காரியம். வேறுமதத்தார்க்கு இப்படிப்பட்ட சிந்தனைகள் இல்லை. இன்னும் ஓரிரு வருடங்கள் காத்திருங்கள்.. நம் தேசம் எங்கு போகும் என்று.
கல்கி வந்து காப்பாற்றினால் தான் உண்டு.
I am realistic, not thinking as if I am in Utopia!!
 
Thanks to people who have read my poems and thanks for the compliments. (Shanmugam sir, hope you are doing well :attention:)
I note the difference in views. Everyone is entitled to have his/her own views. I appreciate liberty.

My apologies for such a late response. I have limited access to TB.
 
Last edited:
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top