Raji Ram
Active member
Dear Ashok,
இந்த இணையதளம் ஒரு மாய வலை! வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், தம் பொழுது போக்குக்காக வரும் இடம்! :couch2:
இளம் வயதில் இத்தனை ஈடுபாடு இருந்தால், நிஜ வாழ்வின் பணிகள் முடங்கிப் போகும்! கவனம் கொள்ளவும்!
முன்பு R R ஒருவரை, படிப்பில் கவனம் செலுத்த வைக்கப் படாத பாடுபட்டோம்! :ballchain: