[h=2]பஞ்ச கச்சம்[/h]
பஞ்ச கச்சம் நமது பிராமண சமுதாயத்தில் உபநயனம் ஆன பிரமசாரிகள் யாரும் ஏன் பஞ்சகச்சம் அணிவதில்லை. வயதான பிரமசாரிகள் கூட ஆசாரியருடன் வரும்போது அவர்களை தட்டுமுட்டு வேஷ்டியில் பார்க்கும்போது மிகவும் அருவருப்பாக உள்ளது.அவர்கள் ஏன் பஞ்சகச்சம் அணியக்கூடாது. இதற்க்கு ஏதாவது சாஸ்திரத்திலோ சம்பிரதாயத்திலோ காரணம் கூறப்பட்டு இருக்கிறதா.வடநாட்டில் 5/6 சிறுவன் கூட மிக நேர்த்தியாக பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு வருகிறார்களே.நம் தமிழ் நாட்டு பிராமணர்கள் தான் தங்களை தானே தாழ்த்திக்கொண்டு மிக மோசமான நிலைக்கு வந்துவிட்டோம் .இனியாவது இதைப்பற்றி யோசித்து உபநயனம் ஆன பிராமணர்கள் எவரும் பஞ்சகச்சம் கட்டுவதற்கு தடை செய்யக்கூடாது..தாங்களும் உங்கள் அப்பிப்ராயத்தை தெரிவிக்கலாமே .