• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பஞ்ச கச்சம்

Status
Not open for further replies.
என்ன செய்வது, ஐயா?

''ஆள் பாதி; ஆடை பாதி'', அல்லவா?

ஒரு விஷயம் நினைவிற்கு வருகின்றது! நான் தலைமுடிக்குக் கிளிப் அணிந்து, பாலியஸ்டர் புடவை அணிந்து



சென்றால், ஒரு கடைக்காரர் 'அக்கா!
என்ன வேணும்?' என்று வினவுவார்! அதே நான், பட்டுப் புடவை உடுத்தி,

கொண்டை போட்டுச் சென்றால்,
அதே கடைக்காரர், 'அம்மா! என்ன வேணும்?' என்று வினவுவார்! :)
ஆளுக்கேற்ற இல்லை ஆடைக்கேற்ற வரவேற்ப்பு தான் எங்கும் அக்கா என்று கூப்பிட்டால் மகிழ்ச்சி அடையவேண்டாமோ
 
Narasimhan Sir,

Don't worry! The day is not far away.......... on which Vadhyars would go on pants and his assistants on half pants.

They would prefer providing on line service that too for on line payments .

Then follows online marriage, pregnancy, childbirth etc., etc. In that line only we brahmins are fast progressing.
 
அக்கா என்றாலும் அம்மா என்றாலும் நீங்கள் நீங்க தானே இருந்தாலும், புரிகிறது.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top