V
V.Balasubramani
Guest
மிரட்டும் வழக்குகள்; கோவிலுக்குள் தஞ்சம&
மிரட்டும் வழக்குகள்; கோவிலுக்குள் தஞ்சம் புகும் அரசியல் விஐபிக்கள்!
2015 - ஜெயலலிதா முதல் விஜய டி. ராஜேந்தர் வரை எந்த அரசியல்வாதியையும் அமைதியாக கடந்துசெல்ல வில்லை. அதகளப்படுத்திவிட்டது. நாத்திகர்கள் பலரை ஆத்திகர்களாக்கிவிட்டது. பதவியில் பல காலம் பசை போல ஒட்டிக்கொண்டிருந்தவர்களை சிறை வாசலை காணச் செய்துவிட்டது.
நெடிய அரசியல் அனுபவமும், பலமான அதிகார மையமாக கோலோச்சியவர்களையும் திஹார் உஷ்ணம் மீண்டும் தீண்டிப்பார்த்து விட்டது.
அரசியலில் திடீர் உச்சம் கண்டுவிட்ட விஜயகாந்த் தனது விநோத நடவடிக்கைகளால் வலைதள ரசிகர்களுக்கு வகையான உணவாகிவிட்டதும் இந்த ஆண்டுதான். இத்தனை பிரச்னைகள் வழக்குகள் என நிம்மதியை தொலைத்துவிட்ட அரசியல்வாதிகள் இறுதியாக தஞ்சம் புகுந்திருப்பது கோவில்களில்.
அந்தளவிற்கு நகமும் சதையும்போல அரசியல்வாதிகள் வழக்குகளோடு பின்னிப்பிணைந்திருக்கிறார்கள்.
Read more at: http://www.vikatan.com/news/coverstory/56954-tamilnadu-temples-which-is-femiliar-for-vips-pooj.art