We will start from verse 4.6.6. as the meaning of நீறு is very clear here.... So, clearly, நீறு here is dust.
If she sees anyone with நீறு இட i.e. wearing dust, but செவ்வே இட -- in vertical fashion, i.e. in the ஊர்த்வ புண்டரம் style -- she goes behind them saying they are நெடுமால் அடியார். Here as well, the நீறு is not சாம்பல்.
கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதேயிடும் and பெரியகோலதடங்கண் are adjectives for the substantive விண்ணோர் பெருமான். The phrase வெளிய நீறு சிறிதேயிடும் is not the adjective of பெரியகோலதடங்கண். Please notice that the first phrase கரியமேனி மிசை is in the seventh (locative) case, which shows that the வெளிய நீறு was applied on the கரியமேனி. மிசை = on. To take it as mascara is unwarranted.கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதேயிடும்In this verse Nammazhvar is describing the physical beauty of Perumal in Sri Vaikuntam. The opening phrase 'கரியமேனி மிசை வெளிய நீறு சிறிதேயிடும் பெரியகோல" is supposed to be an adjective for the lord's 'தடங்கண்". The meaning is, a small amount of வெளிய நீறு (white powder) on his eyes applied as some sort of mascara.
பெரியகோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரியசொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு
அரியதுண்டோ எனக்கின்று தொட்டு மினியென்றுமே
....The main point in all my posts is that Saivam and Vaishnavam coexisted peacefully upto the time of Nammalvar atleast and they had similar customs.
... give up the follies of our ancestors and continue to follow only those good practices as would bring harmony in the society.
பிரமசாரிகளுக்கு ஒன்றும் கருஹச்தர்களுக்கு இரண்டும் புத்திரன் அல்லது புத்திரி பிறந்த பின் மூன்றும் என்று ஆபஸ்தம்ப சூத்திரக்காரர்கள் ஆகிய நாங்கள் செய்து வருகிறோம். மற்றும் சிலர் மூன்றாவது பூணல் போடுவதில்லை. வானப்ரச்தத்திர்க்குத்தான் மூன்றாவது பூணல் என்பது நான் இதுவரை கேட்டதில்லை.மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு,
நமஸ்தே. க்ரஹத்தர்கள், பிரம்மச்சாரிகள் ஆகியோருக்கு உபவீதம் முறையே மூன்று மற்றும் ஒன்று என்பது சரியா? மேலும் க்ரஹச்தர்கள் சத்காரியங்கள் அல்லது அபரகாரியங்கள் செய்யும்போது உபவீதம் மாற்றும்போது மூன்று உபவீதம் அணிய வேண்டுமா இரண்டு போதுமா ? ஏனெனில், ஒரு உபவீதம் பிரம்மச்சாரிகளுக்கும் இரண்டு உபவீதம் க்ரஹச்தர்களுக்கும் அதில் க்ரஹச்தர்கள் முன்றாவதாக அணிவது த்ரிதீய வஸ்த்ரத்திற்கு பதிலாக எனவும் சொல்லப்படுகிறது. தற்போது ஒரு வாத்தியார் ,"க்ரஹச்தர்கள் வானப்ரஸ்ததம் செல்லும்போது தான் முன்றாவது உபவீதம் அணிய வேண்டும். இல்லாவிடில் இரண்டு உபவீதம் மட்டும் அணிந்தால் போதும்" என்று சொல்கிறார். இது சரியா ? தெளிவு படுத்தவும்.
நமஸ்தே.