• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dinamum Oru Gayathri Mantram

Status
Not open for further replies.
# (4). ஸரஸ்வதி காயத்ரீ.

ஓம் நாத3மயை ச வித்3மஹே
வீணாத4ராய ச தீ4மஹீ |
தன்னோ வாணீ ப்ரசோத3யாத் || (13 )

ஓம் நாதமயமானவளை நாம் அறிந்துகொள்ளுவோமாகுக.
அதற்காக வீணை எந்தியவளை நாம் தியானிப்போம்.
அந்த வாணியே நம்மை அதனிடம் கொண்டு செலுத்துவாள்.
 
# (4). ஸரஸ்வதி காயத்ரீ.


ஓம் வாக்3தே3வ்யை ச வித்3மஹே
ப்3ரஹ்ம
பத்ந்யை ச தீ4மஹி |
தன்னோ வாணீ ப்ரசோத3யாத் || (14).

ஓம் வாக்தேவியான சரஸ்வதியை நாம் அறிவோமாகுக!
அதற்காக பிரமனின் மனைவியின் மீது தியா
னிப்போம்.
அந்த வாணியே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Last edited:
# (4). ஸரஸ்வதி காயத்ரீ.


ஓம் சரஸ்வத்யை ச வித்3மஹே
ப்3ரஹ்ம பத்ந்யை ச தீ4மஹீ |
தன்னோ தே3வி ப்ரசோத3யாத் || (15).

ஓம் சரஸ்வதியை நாம் அறிவோமாகுக!
அதற்காக பிரமனின் மனைவியின் மீது தியா
னிப்போம்.
அந்த தேவியே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
One of the many heritages neglected by Tamil Brahmins is the use of Grantha Script for Slokas and mantras.May I request you to introduce the grantha letters missing from Tamil Alphabet instead of 1,2,3 which appear artificial? This will, to a little extent, help regain our contributions to Hindu culture,music and philosophy.
 
Grantha Encoding

A Unicode encoding for Grantha does not yet exist. The font used in the following tables is e-Grantamil taken from INDOLIPI.
The below glyps denote the late form of Grantha Script, which can be noticed by its similarity with the Modern Tamil Script.
Vowels



Dear Natkoushik,

If this is what you are talking about, I have to say the
following things.

1. I must know the script to use it.

2. All of you must know it to be able to read it.

3. The P.C. must be able to create these letters.

4. There is nothing wrong with the suffixes 1,2,3,4 which clearly give the sound of the letter.

5. Sanskrit has different letters but since Tamil has only one letter in each varga, we can never know the correct sound without the help of these numbers.

6. I am already using the equivalents of the other letters like sa, sha, sa', ha, ksha.
 
# (4). ஸரஸ்வதி காயத்ரீ.

ஓம் வக்தே3வ்யை ச வித்3மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீ4 மஹீ |
தன்னோ வாணீ ப்ரசோத3யாத் || (16)

ஓம்
வாக்தே3வியை நாம் அறிவோமாகுக!
அதற்காக பிரமனின் மனைவியின் மீது தியா
னிப்போம்.
அந்த வாணியே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Last edited:
# 5. விஷ்ணு காயத்ரீ.

ஓம் ஸ்ரீவிஷ்ணவே ச வித்3மஹே
வாஸுதே3வாய தீ4மஹீ |
தன்னோ விஷ்ணு: ப்ரசோத3யாத் || (17 )

ஓம் எங்கும் வியாபித்து இருக்கும் விஷ்ணுவை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் அனைவருள்ளும் வசிக்கும் வாசுதேவனை நாம் தியாநிப்போ
ம்.
அந்த விஷ்ணுவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 5. விஷ்ணு காயத்ரீ.

ஓம் த்ரைலோக்ய மோஹனாய வித்3மஹே
ஆத்மா ராமாய தீ4 மஹீ |
தன்னோ விஷ்ணு: ப்ரசோத3யாத்|| (18).

மூன்று உலகங்களையும் மயக்குபவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக ஆத்மாவிலேயே திளைத்து நிற்கும் அவ
னை தியானிப்போம்.
அந்த விஷ்ணுவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 2. ஹம்ஸ காயத்ரீ.

ஓம் பரமஹம்ஸாய வித்3மஹே
மஹாதத்வாய தீ4மஹி |
தன்னோ ஹம்ஸ: ப்ரசோத3யாத்|| (6)

உன்னதமான அன்னப் பறவையை நாம் அறிவோமாகுக!
அதற்காக மெய்ப்பொருளின் மீது நாம் தியா
னிப்போம்.
அன்னப் பறவையே நம்மை அதனிடம் கொண்டு செலுத்தட்டும்.

(அன்னப் பறவை என்பது இங்கு குருவைக் குறிக்கும்.
ஸத்திலிருந்து அஸத்தைப் பிரிக்க வல்லவர் அவரே!
ஹம்ஸ என்பது பரமஹம்
ரையும் குறிக்கும்.)

This gayatri is linked to ham , sa or soham mantra. We are doing this
without our knowledge in normal breathing.
 
# 6. நாராயண கா3யத்ரீ.

ஓம் நாராயணாய வித்3மஹே
வாஸுதே3வாய தீ4 மஹீ|
தன்னோ விஷ்ணு: ப்ரசோத3யாத் || (19)

ஓம் நாராயணனை நாம் அறிவோமாகுக.
அதற்காக வாசுதேவனை தியானிப்போம்.
அந்த விஷ்ணுவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 5. விஷ்ணு காயத்ரீ (continued).

ஓம் விஷ்ணு தே3வாய வித்3மஹே
வாஸுதே3வாய தீ4 மஹீ|
தன்னோ விஷ்ணு: ப்ரசோத3யாத் || (20)

ஓம் விஷ்ணுதேவனை நாம் அறிவோமாகுக.
அதற்காக வாசுதேவனை தியானிப்போம்.
அந்த விஷ்ணுவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Madam,
If you see the first line of sri Vishnu Sahasranamam, it starts like this -
Viswam Vishnu , not mentioning Vishnu first. Sankara's bashyam is lengthy
but the gist is that He is sarvavyapi and pervades everything.
 
விஸ்வம் என்றால் எல்லாம். பிரம்மந்தான் படைத்த பொருட்களில் தானே
உட்புகுந்தது. கார்யமான காரியத்தில் காரணமான பிரம்மம் ஊடுருவியுள்ளது.
விஸ்வம் என்றால் உலகம். இரண்டு அர்த்தம். பரம்பொருளைக்காட்டிலும்
உலகம் வேறல்ல. அதிலிருந்து தொன்றி அது இருப்பதால் இருந்து அதனிடமே
லயிக்கிறது. ஆகவே ப்ரம்மம் விஸ்வம்.

இயற்கையாகவே எல்லையற்ற தி்வ்ய மங்கள குணங்கள் வடிவம், அருட்
செயளகள் கொண்டவர் விஷ்ணு. ஸ்வயம் பரிபூர்ணர். அளவற்ற விபூதிகளைக்
கொண்டவர். அதனால் விஷ்ணு விஸ்வம் எனப்படுகிறார்.

எப்படி எல்லாமானவர் என்பதை விளக்கவே விஷ்ணு ஸகஸ்ரநாமம்.

வழக்கில் சிவனுக்கு விஸ்வநாதர் என்ற பெயர் உண்டு. குறிக்கி விஸ்வம்
என்று சொல்கிறோம்.

சிவனும் விஷ்ணுவும் ஒன்றே.

இது விளக்கம்
 
# 5. விஷ்ணு காயத்ரீ.

ஓம் லக்ஷ்மி நாதாய வித்மஹே
சக்ர த4ராய தீ4மஹீ |
தன்னோ விஷ்ணு: ப்ரசோத3யாத் || (21 )

ஓம் லக்ஷ்மி நாதனை நாம் அறிவோமாகுக.
அதற்காக சக்கரம் ஏந்தியவனை தியானிப்போம்.
அந்த விஷ்ணுவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
ஒரே தெய்வத்தைப் பற்றி ஏன் அநேக காயத்ரிகள் ?
சிந்திக்கவேண்டிய விஷயம். தங்களுக்குத் தெரி்ந்தால் சொல்லவும்.
நன்றி
 
Ekam sath. Truth is one and the wise call it by several names.

Each names has a different form.

Each form has different qualities.

Each name and form has its own Gayathree-

singing the praise of that particular name and form.

Sugar is the same and yet we have many different

kinds of sweets and each of us like a different sweet.

The same thing with Gods too. Each of us select a

God whom we admire/ love/ adore and can identify

with more easily.

For example, a mother can identify herself with the

Mother of the universe more easily and so also men


may able to relate more easily with Siva, Murugan

and Vishnu.


After all nobody loves a choice-less existence and

variety is the spice of life!
 
# 5. விஷ்ணு காயத்ரீ.

ஓம் தாமோத3ராய வித்3மஹே
சதுர்பு4ஜாய தீ4மஹீ |
தன்னோ விஷ்ணு: ப்ரசோத3யாத் || (22 )

ஓம் தாமோதரனை நாம் அறிவோமாகுக.
அதற்காக நான்கு புஜங்கள் உடையவனை தியானிப்போம்.
அந்த விஷ்ணுவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 5. விஷ்ணு காயத்ரீ.

ஓம் தாமோத3ராய வித்3மஹே
சதுர்பு4ஜாய தீ4மஹீ |
தன்னோ விஷ்ணு: ப்ரசோத3யாத் || (22 )

ஓம் தாமோதரனை நாம் அறிவோமாகுக.
அதற்காக நான்கு புஜங்கள் உடையவனை தியானிப்போம்.
அந்த விஷ்ணுவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.

For a full commentary on the name Damodara, you can refer to sri Adi
Sankara's shatpathi stotram.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top