• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dinamum Oru Gayathri Mantram

Status
Not open for further replies.
நன்றி:

ஷட்பதியில் ஆறாவது ஸ்தோத்திரம் ;

தாமோதர குணமந்திர ஸூந்தரவதநாரவிந்த
பவஜலதி மதந மந்தர பரமந்தரம் அபநய த்வம் மே

தாமோதர என்பதற்கு மட்டும் அர்த்தம் பார்க்கலாம்.

ஸ்ரீ விஷ்ணுவின் 12 நாமாக்களில் இங்கு 2 நாமாக்களை ஸ்ரீ ஆசார்யாள்
கூறுகிறார். - தாமோதர , கோவிந்த.

தாமம் என்றால் கயிறு. உதிரம் என்றால் வயிறு. இது சேர்ந்து தாமோதர
ஆயிற்று. கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன்.
சிறு பிராயத்தில் கண்ணனை யசோதை அவனைக் கட்ட முயற்ச்சித்தாள்.
பகவானைக் கட்டமுடியுமா !

அவனே அவள் அன்புக்குக் கட்டு்ப்பட்டு தாமாகவே கயிற்றில் கட்டுப்பட்டார். ஆகவே ' நான் ' அவனிடம் பக்தியால் சரணடைந்து கட்டுப்பட்டால், அவன் நமக்குக் கட்டுப்படுவான்.

' தாம ; என்றால் உலகை முழுவதும் கட்டும் கயிறு என்று ஒரு பொருள்
உண்டு. அதாவது மாயை. அந்த மாயை ஸ்ரீ பகவானுடைய சொரூபத்தில்
கற்பிதமாக இருப்பதால், தாமோதர என்றும் அழைப்பதுண்டு.

ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு தடவை மண்ணைத் தின்றபோது யசோதை அவனிடம் எங்கே வாயைக் காட்டு என்றாள். அவன் வாயைத் திறந்தான். உள்ளே மாயையாள் கட்டுப்பட்ட அண்ட சராசரங்களும் தெரிந்தன. அதனால் தாமோதர என்று அவனை அழைப்பார்கள்.

அவன் நமது ஸம்ஸாரக் கட்டை அவிழ்ப்பவன்.

Madam, In view of my age, I am finding it difficult to type in Tamil. Thats
why I did not give it earlier.
 
Last edited:
Dear Mr. N.R.R,
Thank you for your post explaining Damodharan :clap2:.

I am sure that except for a few grand old members in the Forum, all the others (including you) must be younger to me.

If I can learn to type in Tamil, the others cam also learn.
Sir! You nay take your time but please remember that any post enlightening the member is most welcome!

Also practice makes perfect. Speed will follow when we type in Tamil repeatedly.:welcome: :pray2:

நன்றி:

ஷட்பதியில் ஆறாவது ஸ்தோத்திரம் ;

தாமோதர குணமந்திர ஸூந்தரவதநாரவிந்த
பவஜலதி மதந மந்தர பரமந்தரம் அபநய த்வம் மே

தாமோதர என்பதற்கு மட்டும் அர்த்தம் பார்க்கலாம்.

ஸ்ரீ விஷ்ணுவின் 12 நாமாக்களில் இங்கு 2 நாமாக்களை ஸ்ரீ ஆசார்யாள்
கூறுகிறார். - தாமோதர , கோவிந்த.

தாமம் என்றால் கயிறு. உதிரம் என்றால் வயிறு. இது சேர்ந்து தாமோதர
ஆயிற்று. கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன்.
சிறு பிராயத்தில் கண்ணனை யசோதை அவனைக் கட்ட முயற்ச்சித்தாள்.
பகவானைக் கட்டமுடியுமா !

அவனே அவள் அன்புக்குக் கட்டு்ப்பட்டு தாமாகவே கயிற்றில் கட்டுப்பட்டார். ஆகவே ' நான் ' அவனிடம் பக்தியால் சரணடைந்து கட்டுப்பட்டால், அவன் நமக்குக் கட்டுப்படுவான்.

' தாம ; என்றால் உலகை முழுவதும் கட்டும் கயிறு என்று ஒரு பொருள்
உண்டு. அதாவது மாயை. அந்த மாயை ஸ்ரீ பகவானுடைய சொரூபத்தில்
கற்பிதமாக இருப்பதால், தாமோதர என்றும் அழைப்பதுண்டு.

ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு தடவை மண்ணைத் தின்றபோது யசோதை அவனிடம் எங்கே வாயைக் காட்டு என்றாள். அவன் வாயைத் திறந்தான். உள்ளே மாயையாள் கட்டுப்பட்ட அண்ட சராசரங்களும் தெரிந்தன. அதனால் தாமோதர என்று அவனை அழைப்பார்கள்.

அவன் நமது ஸம்ஸாரக் கட்டை அவிழ்ப்பவன்.

Madam, In view of my age, I am finding it difficult to type in Tamil. Thats
why I did not give it earlier.
 
In Narayaneeyam it is described in detail how when Yasodha tried

to tie up Krishna, she found the cord falling short by two inches.

More and more cords were attached but it was the same story.

The coir always fell short by two inches. Yasodha became

tired, ashamed and sad. Then Krishna decided to get tied up by her.

Whoever contemplates on this bondage will be relieved of his

bondage in Life by his karma and Maya.
 
# 7 . லக்ஷ்மீ காயத்ரீ.

ஓம் மஹாதே3வ்யை ச வித்3மஹே
விஷ்ணுபத்ந்யை ச தீ4மஹீ |
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோத3யாத் || (23 )

ஓம் மஹாதேவியான அன்னையை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் விஷ்ணுபத்தினியை தியா
னிப்போம்.
அந்த லக்ஷ்மீயே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 5. விஷ்ணு காயத்ரீ. (continued)

ஓம் தாமோத3ராய வித்3மஹே
சதுர்பு4ஜாய தீ4மஹீ |
தன்னோ விஷ்ணு: ப்ரசோத3யாத் || (24 )

ஓம் தாமோதரனை நாம் அறிவோமாகுக.
அதற்காக நான்கு புஜங்கள் உடையவனை தியானிப்போம்.
அந்த விஷ்ணுவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Last edited:
# 7 . லக்ஷ்மீ காயத்ரீ.

ஓம் பூ4 ஸக்2யை ச வித்3மஹே
விஷ்ணுபத்ந்யை ச தீ4மஹீ |
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோத3யாத் || (25)

ஓம் பூதேவியின் தோழியான அன்னையை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் விஷ்ணு பத்தினியை தியா
னிப்போம்.
அந்த லக்ஷ்மீயே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 7 . லக்ஷ்மீ கா3யத்ரீ.

ஓம் அம்ருதவாஸிநீ ச வித்3மஹே
பத்3மலோசநீ ச தீ4மஹீ |
தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோத3யாத் || (26)

ஓம் அமிர்த வாஸிநியான அன்னையை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் தாமரைக் கண்ணியை தியா
னிப்போம்.
அந்த லக்ஷ்மீயே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
# 6 . நாராயண காயத்ரீ.(continued)

ஓம் நாராயணாய வித்3மஹே
வாஸுதே3வாய தீ4மஹீ |
தன்னோ நாராயண: ப்ரசோத3யாத் || (27 )

ஓம் சிருஷ்டியின் தலைவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் அனைவருள்ளும் வசி
ப்வனை நாம் தியானிப்போம்.
அந்த நாராயணனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Last edited:
# 8 . ராம காயத்ரீ.

ஓம் தா3ச'ரத2யே வித்3மஹே
ஸீதாவல்லபா4ய தீ4மஹீ |
தன்னோ ராம: ப்ரசோத3யாத் || (28 )

ஓம் தசரதனின் அருமை மைந்தனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் சீதையின் கணவனை நாம் தியாநிப்போ
ம்.
அந்த ராமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Last edited:
To attain ashta aiswaryam

Om Mathankyai Vidmahe Ucchishta Chandalyai Deemahi Thanno Devi prachodayath

To fullfil the desires

Om Niranjanaya Vidmahe Nirapasaya Deemahi Thanno Srinivasa prachadoyath

To attain Guru Deeksha

Om Hamsa Hamsaya Vidmahe Paramahamsaya Deemahi Thanno Hamsah prachodayath

Balasubramanian
Ambattur Chennai
 
:welcome: to this thread! :pray2:

To attain ashta aiswaryam

Om Mathankyai Vidmahe Ucchishta Chandalyai Deemahi Thanno Devi prachodayath

To fullfil the desires

Om Niranjanaya Vidmahe Nirapasaya Deemahi Thanno Srinivasa prachadoyath

To attain Guru Deeksha

Om Hamsa Hamsaya Vidmahe Paramahamsaya Deemahi Thanno Hamsah prachodayath

Balasubramanian
Ambattur Chennai
 
# 8 . ராம காயத்ரீ.

ஓம் தா3ச'ரத2யே வித்3மஹே
ஸீதா நாதா2ய தீ4மஹீ |
தன்னோ ராம: ப்ரசோத3யாத் || (29 )

ஓம் தசரதனின் அருமை மைந்தனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் சீதையின் கணவனை நாம் தியா
னிப்போம்.
அந்த ராமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Thank you for reproducing the Gayathri of Lord Rama with its meaning. I do not have a Tamil version with me
and I do not know to how to type it out. Hence I am doing it in English. I shall try it in the next message
tomorrow.

To have good health and long life : God Shri Chandesan

Om Chanda Chandaya Vidmahe Mahachandaya deemahi Thanno Chandah prachoyath

To achieve what one thinks in fullfilling: Goddess Shri Kamadenu

Om Subakamayai Vidmahe Kamadadrai cha deemahi Thanno Denuh prachadoyath

To get all types of wealth : Goddess Thulasi

Om Thulasiyaya Vidmahe Trupurayaaya deemahi Thanno Thulasi prachadoyath

Om Sri Trupuraya Videmahe Thulasi Badraya deemahi Thanno Thulasi prachadoyath
 
I do not have a [COLOR=#da7911 !important][FONT=inherit !important][COLOR=#da7911 !important][FONT=inherit !important]Tamil[/FONT][/FONT][/COLOR][/COLOR] version with me
and I do not know to how to type it out. Hence I am doing it in English. I shall try it in the next message
tomorrow.

Sir,
Please download 'rich text' in g mail. It is free.
It allows you to type in English and that can be made to appear in any Indian language (by selecting the language.)
It is very easy and simple.
In case you do not get the word you wanted, you can click the mouse on that wrong word and more options will appear in a small box.
One on them will be the correct one. Just by clicking on the right word, you can replace the wrong word. Try it. good luck.
with warm regards,
Mrs. V. R.
 
# 8 . ராம காயத்ரீ.

ஓம் பீதாம்ப4ராய வித்3மஹே
ஜகன்னாதா2ய தீ4மஹீ |
தன்னோ ராம: ப்ரசோத3யாத் || (30 )

ஓம் மஞ்சள் நிறப் பட்டாடை அணிந்தவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக நாம் உலகின் நாயகனைத் தியா
னிப்போம்.
அந்த ராமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Sri Janaki Devi

Om Janagajayai Vidmahe Ramapriyaya deemahi Thanoo Seetha Prachodayath

Om Ayonijayai Vidmahe Ramapathnyai cha deemahi Thanno Seetha Prachodayath

Om Mahadevyai cha Vidmahe Ramapathnyai cha deemahi Thanno Seetha Prachodayath

I could not yet succeed in downloading the 'rich text' as you suggested.
 
I found that it had downloaded on my by P.C. by itself!!

Can someone who has downloaded the rich text help this

gentleman please?

Sri Janaki Devi

Om Janagajayai Vidmahe Ramapriyaya deemahi Thanoo Seetha Prachodayath

Om Ayonijayai Vidmahe Ramapathnyai cha deemahi Thanno Seetha Prachodayath

Om Mahadevyai cha Vidmahe Ramapathnyai cha deemahi Thanno Seetha Prachodayath

I could not yet succeed in downloading the 'rich text' as you suggested.
 
It might already be there and you may not be aware of it.
Every time I open a new account in g mail, I find that rich text is there already.
You can check up now in your g mail.
Please take the compose mail page.
You will the options of the font, font size, color, bold, italics, etc along a row.
The first letter in that row can be either (or the first alphabet of any Indian language.)
If it is there you can click on it and select Tamil. Thereafter by clicking on the
அ you can type in English and make the words appear in Tamil.
It must be there I am sure-if you are unable to download it.
 
[h=2]Transliteration in Gmail[/h]
Gmail offers an automatic transliteration option that converts Roman characters to the characters used in Amharic, Arabic, Bengali, Greek, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Persian, Punjabi, Russian, Sanskrit, Serbian, Tamil, Telugu, Tigrinya and Urdu. This feature lets you type these languages phonetically in English letters, but they'll appear in their correct alphabet. Keep in mind that transliteration is different from translation; the sound of the words is converted from one alphabet to the other, not the meaning.

Please Google search on "How to transliterate in Tamil?".
It gives you many options. you may select the one you like.
 
# 8 . ராம காயத்ரீ.

ஓம் த4ர்மரூபாய வித்3மஹே
ஸத்யவ்ரதாய தீ4மஹீ |
தன்னோ ராம: ப்ரசோத3யாத் || (31 )

ஓம் தர்மத்தின் வடிவானவனை நாம் அறிவோமாகுக!
அதற்காக சத்திய விரதம் எடுத்துக் கொண்ட
வனை நாம் தியானிப்போம்.
அந்த ராமனே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top