• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

East meets West.

Status
Not open for further replies.


133 (a). காலம் அறிந்து செயல்படு.



133 (b). Hoist your sail when the wind is fair.



134 (a). வாழ்க்கை ஒரு போராட்டம்.

134 (b). Life is not a victory but a battle.


 



135 (a). செய்வன திருந்தச் செய்.


135 (b). Never do things by halves.




136 (a). நன்றே செய் அதுவும் இன்றே செய்.


136 (b). Never put off till tomorrow, what you can do today.
 



137 (a). பழகப் பழகப் பாலும் புளிக்கும்.


137 (b). No man is a hero to his valet.




138 (a). பழம் பெருச்சாளி.


138 (b). An old fox needs no tutors.

 


139 (a). நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.


139 (b). Once bitten twice shy.




140 (a). பிறவிக் கவிஞன்.


140 (b). Poets are born but orators are made.

 
Quotes 141 to 150



141 (a). முகஸ்துதியும் வசையே.


141 (b). Praise to the face is an open disgrace.




142 (a). வதந்தியை நம்பாதே!


142 (b). Put no faith in tale bearers.

 


143(a). பிறவிக்குணம் மாறுமா?


143 (b). A fox may grow gray, but never good.




144 (a). தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தெரியும்.


144 (b). The wearer best knows where the shoe pinches.

 


145 (a). தங்கமானாலும் விலங்கு விலங்கு தானே!


145 (b). No man loves fetters- though made of gold.




146 (a). பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.


146 (b). You can’t cheat all the people all the time.

 



147 (a). குரங்கு கையில் பூ மாலை.


147 (b). Casting pearls before a swine.




148 (a). தன் கையே தனக்கு உதவி.


148 (b). Self help is the best help.


 



149 (a). முயற்சி திருவினை ஆகும்.


149 (b). Nothing is impossible.




150 (a). இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பார்.


150 (b). A camel in the tent.

 
Quotes 151 to 160



151 (a). பசித்துப் புசி. ருசித்துக் குடி.


151 (b). Eat when you are hungry. Drink when you are dry.




152 (a). விதி என்று ஒன்று இருந்தால் விதி விலக்கு என்று ஒன்று இருக்கும்.


152 (b). Exception proves the rule.

 


153 (a). ஊழி பெயரினும் ஊக்கமது கை விடேல்!


153 (b). Faith can move mountains.




154 (a). ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!


154 (b). Green leaves and brown leaves fall from the same tree.

 



155 (a). ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!


155 (b). Hell hath no fury like a woman scorned.




156 (a). கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே மடிவான்.


156 (b). He who lives by a sword, dies by the sword.

 

157 (a). பணம் பத்தும் செய்யும்.
157 (b). He who pays the piper, calls the tunes.



158 (a). பசி ருசி அறியாது.
158 (b). Hunger is the best sauce.

 

159 (a). தோல்வியே வெற்றிக்கு அறிகுறி.
159 (b). If at first you don’t succeed try again.



160 (a). உலகம் பலவிதம்.
160 (b). It takes all sorts to make the world.
 
Quotes 161 to 170



161 (a). ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.


161 (b). Kill two birds with one stone.




162 (a). வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்.


162 (b). Laughter is the best medicine.
 


163 (a). அகலக்கால் வைக்காதே!


163 (b). Learn to walk before you run.




164 (a). ஆடிப்பட்டம் தேடி விதை!


164 (b). Never cast a clout till May is out.

 


165 (a). ஆடையைக் கண்டு எடை போடாதே!


165 (b). Never judge a book by its cover.



166 (a). முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

166 (b). Nothing ventured, nothing gained.

 


167 (a). ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.


167 (b). One doctor makes work for another.




168 (a). கண்ணாடி வீட்டில் வசிப்பவர்கள் கல்லெறியலாகாது .


168 (b). People who live in glass houses, should not throw stones at others.
 


169 (a). உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?


169 (b). What is sauce for goose is sauce for gander.




170 (a). வாய்மையே வெல்லும்!


170 (b). Winners never cheat and cheaters never win.

 
Quotes 171 to 180



171 (a). சட்டியில் இருப்பது தான் அகைப்பையில் வரும்.


171 (b). You can’t make a silk purse with a sow’s ear.




172 (a). அப்பன் மாண்டால் அருமை தெரியும்.


172 (b). You never know what you have until it is gone.


 



173 (a). ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?


173 (b). You can’t teach an old dog new tricks.




174 (a). சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன்.


174 (b). To be human is to strive.

 


175 (a). மயிரைக் கட்டி மலையை இழு. வந்தால் மலை. போனால் மயிர்.


175 (b). There is no harm in trying.



176 (a). முள்ளை முள்ளால் எடு.


176 (b). Fight fire with fire.

 


177 (a). எறும்பு ஊரக் கல்லும் தேயும்.


177 (b). Persistence never fails.




178 (a). ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.


178 (b). Act with diligence, even if you dump into deep sea!
 



179 (a). புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.


179 (b). A leopard can’t change its spots.




180 (a). சிறு நுணலும் தன் வாயால் கெடும்.


180 (b). A closed mouth catches no flies.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top